Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பிரஜையின் சடலம் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b(210).jpg

-சுபுன் டயஸ்

பிரித்தானிய பிரஜையின் சடலம் தங்காலை, சீனிமோதர கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயதான ஜோன் ரொபர்ட் சிமித் எனும் பிரித்தானிய பிரஜையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர்  தங்காலை, சீனிமோதர கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இரவு நேரத்தில் குளிக்கும் வழமையை கொண்ட இவர் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஹோட்டலிலிருந்து வெளியேறி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது இரவு  9.40 மணியளவில் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவரின் சடலத்தை கடற்படையினர் மாவேல பகுதியிலிருந்து மீட்;டு தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56855-2013-01-13-11-24-51.html

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பில்லாமல் சுற்றுலா போனால் இப்பிடி ஏதாவது ஆகத்தான் செய்யும்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

பொறுப்பில்லாமல் சுற்றுலா போனால் இப்பிடி ஏதாவது ஆகத்தான் செய்யும்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

எல்லா நாட்டிலையும் விருந்து களியாட்டம் எண்றால்  சாப்பாடு தான் முன்னுக்கு வரும்..  பிரித்தானியர்களுக்கு மட்டும்  மது முன்னுக்கு வரும்...   தண்ணியை போட்டு விட்டு தண்ணீக்க இறங்கி இறங்யிருப்பார்... 

கடந்த வருடம் கொல்லப்பட்ட ஒரு பிரித்தானியா பிரசையின் பின்னால் சில சிங்கள அரசியல்வாதிகள் உள்ளனர்.

 

எனவே இறந்தவரின் குடும்பத்தினர் நீதியான சுயமான பிரேத பரிசோதனை செய்யவேண்டும்.

தங்கல்லை, மோதரை கடற்பரப்பில் குளிக்கச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு 9.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
உயிரிழந்தவர் 60 வயதான பிரித்தானிய பிரஜை என தெரிவியவந்துள்ளது. 
 
இவரது சடலம் மாவல்ல கடற்பரப்பில் மிதந்து வந்தபோது மீட்கப்பட்டுள்ளது. 
 
உயிரிழந்தவரின் சடலம் தங்கல்லை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  


  • கருத்துக்கள உறவுகள்

இரவு 9:30க்கு கடலில் ஏன்... குளிக்கப் போனவர். ஆராவது, கொலை செய்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.