Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவில் பொய் கூறியவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்- மங்கள சமரவீர குற்றச்சாட்டு

Featured Replies

ஐநாவில் பொய் கூறியவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்- மங்கள சமரவீர குற்றச்சாட்டு

Published on January 17, 2013-10:38 am   ·   

Mohan1.jpgஐக்கிய நாடுகள் சபையில் பொய் கூறிய ஒருவரை மகிந்த ராசபக்ச பிரதம நீதியரசராக நியமித்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை எதிர்த்த சட்டவுரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசேடமாக சட்டவுரைஞர் வெலியமுனவை தாக்குவதற்காக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த டொல்பின் சந்தன என்பவர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை ஒரு விபத்துப்போல காட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சதித்திட்டத்தில் காவல்துறையினர் சிலரும் உடந்தையாக உள்ளனர். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பில் சர்வதேச சமூகம் அக்கறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

http://www.thinakkathir.com/?p=47269

ஜீனியை போத்தலிலிருந்து திறந்துவிட்ட மங்கள இப்போ "பேய் பேய்" என்று கூவினால் யார் என்ன பண்ண முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பொய்யை இவர் குறிப்பிடுகிறார் என்று யாருக்காவது தெரியுமா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பொய்யை இவர் குறிப்பிடுகிறார் என்று யாருக்காவது தெரியுமா? :huh:

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
MONDAY, JANUARY 14, 2013
Mohan Peiris, who lied to UN and defended GoSL at UN moninated for new CJ
 
mqdefault.jpg
According to reports coming form Colombo former AG Mr. Mohan Peiris is among the  one of the three  persons nominated by the President Rajapaksha as new Chief Justice of Sri Lanka. 
Mr. Mohan Peiris lied to UN CAT on the issue of disappearance of journalist Prageeth Eknaligoda and when challenged at courts refused to accept the verbatim report on his submission to CAT as a true copy. He has been the leader of  GoSl team to Geneva UNHRC for years and has defended the government on its HR record.

Currently he is the legal adviser to the Cabinet.  

 
Here is the report appeared in Sri Lanka Mirror site in Colombo:
 
 The president has reportedly nominated three persons, including former attorney general Mohan Peiris, to replace Shirani Bandaranayake as the chief justice.
According to reports, the names were sent to the constitutional council today (Jan. 14).
Once the CC approves a name, that person will most probably take oaths before the president as the new CJ on January 15, said reports.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. நன்றிகள் நுணா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.