Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயார்! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13ம் திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயார்! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு 
[Wednesday, 2013-01-23 08:31:23]
 
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என கோருகின்றன. இதனை அமுல்படுத்த வேண்டுமென சில கூட்டணி கட்சிகள் கோருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் 13ம் திருத்தச் சட்டம் முக்கியமானது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷிட் தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற வலயத்தில் இன்னமும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடத்திற்கு ஏற்ப வெற்று அறிக்கைகள் , உறுதிமொழிகள்... ^_^ 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  :icon_mrgreen: 

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா அம்பாந்தோட்டையில் முதலிடுவது பற்றி பேசியது. அப்போ முன்னேற்றம் இல்லாத அம்பாந்தோட்டையில் இந்தியாவும் சீனாவும் போட்ட்டிகு முதலிட ஏதாவது இருக்குமா என்று கேட்கப்பட்டது. 

அம்பாந்தோட்டையில் துறைமுகமும் தொடங்கப்பட்ட போது,இது  முதலீடாக இல்லாமல் சீனாவால் கடனாக கட்டிக்கொடுக்கப்ட்டதால்,அமெரிக்காவின் முதலாளிகள்,பிளேக் போன்றோர் இதை மியன்மாரின் பெருந்தெருக்கள், சீனாவின் சுப்பமாக்கெட்டுக்களுடன் ஒப்பிட்டார்கள். இன்று அதே அமெரிக்கா, நாமலின் வார்த்தைகளான, அம்பாந்தோட்டையில், கிளிநொச்சியில் கால் நடையாக அலைகிறேன் என்பதை மெய்ப்பிக்கிறார்கள்.

The western objective is:

  • All citizens of Sri Lanka are equal. They enjoy equal rights.
  • Empower the local governments.
  • Assign responsibility to Provincial & City governments.
  • Right now, Sri Lanka is in a totalitarian state.

The crisis in Sri Lanka is - no leadership. The western is looking for new leaders to take the country forward.

இலங்கையில் மேற்குலகம் மற்றும் இந்தியா விரும்பத்தக்க தலைமைக்கு சீனா + ஈரான் + பாகிஸ்தான் + உருசியா இடம்தரும் நிலைமை உள்ளதா?

அதற்கான காலம் கடந்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
The western objective is:
  • All citizens of Sri Lanka are equal. They enjoy equal rights.
  • Empower the local governments.
  • Assign responsibility to Provincial & City governments.
  • Right now, Sri Lanka is in a totalitarian state.

The crisis in Sri Lanka is - no leadership. The western is looking for new leaders to take the country forward.

இலங்கையின் சகல குடிமக்களும் சமம் எனில், எதற்காகத் ஆயிரக் கணக்கில் அதன் குடிமக்கள் (தமிழர்) கொன்று குவிக்கப் பட்டதை, மேற்குலகம் வெறுமே, பார்த்துக்கொண்டிருந்தது?

உங்களை நினைக்கும் போது, 'கர்ணன்' படத்தில் வரும் ஒரு வசனம் தான், நினைவில் வருகின்றது!

'தளர்ந்த தேகம்!

தள்ளாடாத நோக்கம்"

'கர்ணனின், கவச குண்டலங்களை, வஞ்சகமாகப் பெற்றுக்கொள்ள இந்திரன் முதியவர் வேடத்தில் வந்த போது, கர்ணன் சொன்னது!)

மேற்கு நாடுகள் எதிர்க்கட்சிகளில் சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லை. பொன்சேக்கா வெளிப்படையாக தான் போர்குற்ற விசாரணைக்கு எதிராக தொழில்படுவேன் என்று சொல்லிவிட்டார். இது மேற்குநாடுகளின் துரும்பை ஒரு அடியில் அள்ளிக்கொண்டுபோய்விட்டது. ரணிலின் குழப்ப நிலைப்பாடுகளால் பிளேக் காலத்திலேயே ரணில் அமெரிக்கா சென்றும் யாருடனும் எந்த ஒப்பந்தங்களுக்கும் வரமுடியவில்லை. இவர் தான் ICC யின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததினால்த்தான் போர்குற்ற விசாரணை ICCயால் முடியாமல் போனதாக பீற்றுபவர். மேற்குநாடுகள் ஆதரித்த சிராணி விடையத்தில் கூட நீதிமன்றத்தின் தீர்ப்பு பாரளுமன்றத்தின் இறமையை  மீறுகிறது என்று குற்றம் சாட்டியவர்.

எனவே மேற்குநாடுகள் தாங்கள் நமபத்தக்க தலைவர் இல்லை என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன. எனவே எங்கே, எப்படி புதிய தலைவரை தேடுகிறார்கள் என்பது குறிப்பிடாமல் தலைவரை தேடுகிறார்கள் என்பது பொருள் இல்லாத அனுமானம்.

இலங்கையில், அனைத்து மக்களும் சமம் இல்லை என்ற உண்மையை, தற்பொழுதுதான் மற்ற தேசத்தினர் உணருகின்றார்கள். ஆப்கானிஸ்தானில், இராக்கில், பாகிஸ்தானில், மேலும் பர்மாவில், சீனாவில், அனைத்து மக்களும் சமம். உலகில், இலங்கையில் மட்டுமே, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்ற உண்மையை, உலகம் இன்று அறிந்து கொண்டது.

வரிகள், அனைவருக்கும் சமம். ஆனால், உரிமைகள் சமம் இல்லை.

http://www.muthamil.com/2012/july/july.shtml

இலங்கையைப் பற்றி, பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளேன். மேலே உள்ளது, அதில் சில.

http://www.muthamil.com/2008/dec/srilanka_dictator.shtml

ஆக, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், மெய்ப்பொருள் காண்பது,  உங்களது பொறுப்பு.

 உலக ஞானம் அதிகம் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.