Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் ஒன்றிணைவதற்கான தேவை இருக்கின்றது - அஷோக் காந்தா!

Featured Replies

இலங்கையுடன் ஒன்றிணைவதற்கான தேவை இருக்கின்றது - அஷோக் காந்தா! 

[sunday, 2013-01-27 09:23:42]
Ashok_Kantha-270113-seithy-150.jpg

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து இருப்பதற்கான தேவைப்பாடு உள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார். இந்தியவின் 64வது குடியரசு தின நிகழ்வுகள் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்பிட்டார். இருநாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பட்டு வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் பொது வராலாற்றுக்கு உரிமை கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=74708&category=TamilNews&language=tamil

உலகின் மிகப் பெரிய காட்டுமிராண்டி ஜனநாயக நாட்டின் பிச்சைக்கார ராஜதந்திரிக் காடையர்களுக்கு சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுடன் இணைந்திருக்கும் தேவை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும்!

இவர்கள் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதிகள் வழங்கிய மது, மாதுக்களுடன் போட்ட கும்மாளம் - ஒளிப்பதிவாக சிங்களப் பயங்கரவாதிகளின் கையில் உள்ளது! இவையும் அரங்குக்கு வரும் காலம் தொலைவில் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்!

 

பாவங்களையும், பழிகளையும் பங்கு போட்டு, அனுபவிக்கக் கூடாது! :o

sinhalease never think that indians are genuine like sonia



all are chinease products in sri lanka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Now, we can understand the resolution that US is going bring in Geneva will be very weak,. US leaves India to sort out it's own backyard.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.