Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு நல்ல மூளையை கொடுக்க நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்

Featured Replies

எதிர்வரும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல மூளையை கொடுக்க வேண்டும் என அனைத்து இன மக்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று, அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தவும் என்ற இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

கஞ்சா, ஹெரோயின் வியாபாரம் செய்பவர்களே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி இந்த அரசாங்கத்தை அடித்து விரட்ட வேண்டும்.

 

தற்போது பிரதியமைச்சராக உள்ளவர் ஒருவர் அண்மையில் 4 அரை கிலோ கஞ்சாவுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் விருந்தினரை போன்று மரியாதை செலுத்தி 150 கிரேம் கஞ்சாவே இருந்தது என கூறி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது விடுதலை செய்யப்பட்டார்.


ஜனாதிபதி தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுசேர்க்க வேண்டும் என கூறிக்கொண்டு அவரே அனைத்து இன மக்களையும் பிரித்து வைக்க முயற்சி செய்கின்றார். எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அடித்து விரட்ட வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2773

Edited by akootha

அலோ அலொ! உந்தாளுக்கு நல்ல மூளைக்கு நாங்கள் போய் எந்த bank இடிக்கிறது.

 

அந்தாள் பிறந்து மோடாயாவாக. அதாவது modern ரஜதந்திரத்தோடை.  அதை இனி விடுவிக்கேலாது. 

  • தொடங்கியவர்

மகிந்தாவை மட்டும் சொல்லி குற்றமில்லை , அவரை சூழ்ந்துள்ள ஆட்கள் அப்படி  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களை மொக்கு.மொக்கு என சொல்லித் தான் நாங்கள் ஒன்றுமில்லாமல் நிற்கிறோம் :D

  • தொடங்கியவர்

அவங்களை மொக்கு.மொக்கு என சொல்லித் தான் நாங்கள் ஒன்றுமில்லாமல் நிற்கிறோம் :D

 

 கெட்டிக்காரன் கெட்டிக்காரன்  என்று சொல்லுவோம், வேலை செய்யும்  :D  :D

சுதந்திரம் பட்டில் சுற்றி தாம்பளத்தில் தரப்படும் பரிசுப்போருளாக நினைத்து, அதை போராடி முயல்பவர்களை தூற்றுவோர் சரித்திர புத்தகங்களை படியாதவர்கள்.

 

இஸ்ரேலியரின் பழக வழக்கங்களை தமிழருக்கு பாடமாக எழுத்தும் பண்டிதர்கள் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய அழிவு இந்த பழக்க வழகங்களை கொண்டிருந்த இஸ்றேலியருக்குத்தான் வந்தது என்றதை அறியாதவர்கள்.

 

சுதந்திரமடைந்த நாட்களில்  தென்கிழக்காசியாவின் பொரொருளாதார, ஜனநாயக அதிசயமாக இருந்த இலங்கையை உலகின் 21 வறிய நாடுகளில் ஒன்றாக கொண்டு வந்தவர்களை, ஊடக சுதந்திரத்தில் மிக மோசமான நான்கு நாடுகளில் ஒன்றாக மாற்றியிருப்பவர்களை, இன்றைய 21ம் நூற்றாண்டிலும் கி.மு 44 இல் இருந்த அரசனாக வருணிப்பவர்களை புத்திசாலிகளாகத்தான் வருணிக்க வேண்டுமாயின், சுபேஸ் எழுத்திய "கம்பன ஏமாந்தான் " நகை சுவைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

 

கறுப்பை தொடர்ந்து வெள்ளை என்று சொல்வதால் வெள்ளையாகாதுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.