Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய முன்னாள் பிரதம நீதியரசருக்கு விஸா மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய முன்னாள் பிரதம நீதியரசருக்கு விஸா மறுப்பு
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013 10:20     0 COMMENTS
இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மாவுக்கு அரசாங்கம் நுழைவு விஸா வழங்க மறுத்துள்ளது.
 
இவர் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவிருந்தார்.
 
இதனால் அவரது கொழும்புக்கான பயணம் தடைப்பட்டுள்ளது. அவர் கொழும்புக்கு நேற்று விஜயம் செய்யவிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மாவை விலைக்கு வேண்ட முடியாது என்பதால் அனுமதியை மறுத்துள்ளது போலுள்ளது  <_<

Sri Lanka blocks international impeachment probe

 

Sri Lanka has blocked entry of a London-based group of lawyers who planned to probe the controversial impeachment of the island's chief justice, the International Bar Association said on Saturday.

 

The group expressed "serious concern" over the withdrawal of visas for the Human Rights Institute lawyers, who were due to visit Colombo for 10 days starting Friday. The institute is a branch of the bar association.

 

The delegation was going to "consult a wide diversity of stakeholders" about "the rule of law and the independence of the judiciary in Sri Lanka", the association said. It did not say how many lawyers who were to travel to Colombo.

 

http://timesofindia.indiatimes.com/world/south-asia/Sri-Lanka-blocks-international-impeachment-probe/articleshow/18303448.cms

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பயங்கரவாதிகள்... தீவிர வாதிகள்... என குடுத்த காசுக்கு மேல  கூவினது ஒக்கெ...  தீர்ப்பு சொன்னது வரைக்கும் ஓக்கே..  ஆனால் அதற்கும் மேல எங்கட விவகாரத்தை கூவி கொண்டு இங்க வரபடாது.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.