Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்கள தேசியக் கொடி அகற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்கள தேசியக் கொடி அகற்றம்
Posted by: Mathi Updated: Friday, February 8, 2013, 10:56 [iST]
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்களக் கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது.

முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.

08-lankan-flag1-600.jpg

http://www.onlineuthayan.com/

சிங்களப் பயங்கரவாதிகளின் கொடி தமிழ் மண் எங்கும் பறக்காத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

எங்கள் நாட்டு தமிழக மீனவ மக்கள் 580-பேரையும்,
ஈழத்தில் 1,50,000 தமிழர்களையும் கொன்றுள்ள
இலங்கை ராணுவதிற்கு, யார் எதிர்த்தாலும்
எங்கள் இந்திய நாட்டில் பயிற்சி தருவோம்
- இந்திய அரசு

 

மானம் கெட்ட நாடு!
வெட்கம் கெட்ட அரசியல் கட்சிகள்!!
வாய் சவடால் அடித்தே மக்களை ஏமாற்றும் கட்சிகள்!!!

அடிமைப்பட்டு கிடப்பதையே உணராத தமிழகம்!!!!
கட்சிகளின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க
தெரியாத ஏமாளி ஆக்கப்பட்ட தமிழக மக்கள்!!!

மக்களின் பிரசனைகளை சினிமா-கிரிக்கெட்-சாதி-மதம்- என திசை திருப்பும் நான்காவது தூனானா பத்திரிகை- காட்சி ஊடகங்கள்!!!!


*உண்மையை உணர்வோம்!!!!!
*தன்மானத்தோடு எளுவோம்!!!!!!!
* தமிழக இறையாண்மைக்கு போராடுவோம்!!!

 

முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான இனமானத் தமிழர்களுக்கு நன்றி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.