Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பியும், முன்னணி சோசலிச கட்சியும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் – எஸ்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பியும், முன்னணி சோசலிச கட்சியும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் – எஸ்.பி.

 

 

sb_CI.jpg

 

ஜே.வி.பியும் முன்னணி சோசலிச கட்சியும் பல்கலைக்கழக  மாணவர்களை தங்களது அரசியல்  நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களை வங்குரோத்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இவ்வாறு ஜே.வி.பி மற்றும் முன்னணி சோசலிச கட்சி ஆகியன முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் செய்வதில் தவறில்லை எனவும், அரசியல் கட்சிகள் அவர்களது தேவைக்காக மாணவர்களை பயன்படுத்திக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும் தெற்கில் ஜே.வி.பியும், முன்னணி சோசலிச கட்சியும இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்து வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.