Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kki9.jpg

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.  படங்கள் :-எஸ்.கே.பிரசாத்

w2(14).jpg

w1(13).jpg

w6(5).jpg

w7(3).jpg

w4(4).jpg

w5(4).jpg

http://tamil.dailymirror.lk/--main/58805-2013-02-12-17-27-21.html

  • கருத்துக்கள உறவுகள்

எதைத்தான் செய்தாலும் மனதில் ஒட்டவில்லை

வெறுப்பே அதிகரிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஒரு நாள் அமெரிக்கா குண்டுகளாகக் கொட்ட அழுதோடிய வட கொரிய மக்கள்.. இன்று நிமிர்ந்து நின்று சவால்விடுகிறார்கள். கடவுளை மட்டும் நம்பியதால் அல்ல. அதுபோல்.. தமிழர்கள் நாமும் முயற்சி செய்தால்.. இந்த ஏமாற்றுக்காரர்களை.. இனப்படுகொலையாளர்களை கடவுள் தண்டிக்க மறந்தாலும் மானுட நீதி கொண்டு தண்டிக்கும் வலுவை நாம் பெறலாம்..! காலம் மாறும்.. தலைமுறைகள் சிந்திக்கும்..!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அம்பாளையும் தரிசித்துசிட்டு காரைநகர் சென்று

விஜயகலா மகேஸ்வரனுக்கும் வலைவிரித்திருக்கின்றாராம்.

 

அவர் கட்சி தாவுகின்றாரா இல்லையா என்பது இன்னும் வெளியாகவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த... திருப்பதி, நாகபூஷனி அம்மன் என்று சைவக் கோயிலாய்... ஏறி, இறங்குறதைப் பார்க்க.... புத்த சமயத்தில் இருந்து விலத்தி, விட்டாரோ... என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. :D  :lol:  :icon_mrgreen:

சிங்களப் பயங்கரவாதிகள் தமது கைக்கூலிகளுடன் கோவிலுக்குச் சென்று நாடகம் ஆடியுள்ளனர்.

சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் புனரமைக்கப்பட்ட நாகவிகாரைக்கு சென்ற படங்கள் சிங்களப் பத்திரிகைகளில் வந்திருக்கும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.