Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம்: ஐ.நா. அலுவலகம் முற்றுகை

Featured Replies

கோலாலம்பூர், மலேசியா

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உண்மையில், கண் கலங்குகின்றது!

 

நன்றிகள் , அகூதா!

  • தொடங்கியவர்

புதுடெல்லி, இந்தியா

 

டில்லியில் Unicef அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டம். இந்த போராட்டத்தில் PUCL, AISA-RYF அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும் பங்கு கொண்டனர்.

 

379346_609645432386253_335685861_n.jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

பெங்களூர், இந்தியா

 

643984_609943965689733_1536703477_n.jpg

  • தொடங்கியவர்

நியூயோர்க், நியூயோர்க், அமேரிக்கா

 

426010_609656505718479_780893513_n.jpg



537023_609658342384962_1200297080_n.jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

மும்பாய், இந்தியா

 

526945_609654149052048_481983877_n.jpg

 

579585_609653855718744_1160871131_n.jpg

  • தொடங்கியவர்

அடையாறு, சென்னை, இந்தியா

 

Chennai_12_02_2013_reps_04_102367_445.jp

 

Chennai_12_02_2013_01_102322_445.jpg

  • தொடங்கியவர்

போர்க்குணத்தோடு நேற்றைய ஐ. நா முற்றுகைப் போராட்டத்தில் உலகெங்கும் கலந்துகொண்டு ஐ. நா அதிகாரிகளால் விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட இயலாதவாறு வர்லாற்றினை மாற்றிய அனைத்து தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..

 

தமிழர்கள் இணைந்து வெல்வோம் தமிழீழத்தினை... அமெரிக்காவினால் கொண்டு வரப்பட இருக்கும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிற உள்ளடக்கத்தினை கொண்டு முன்மொழியப்பட இருக்கும் ஐ. நா தீர்மானத்தினை இந்தியா ஆதரித்தாலும் அல்லது எதிர்த்தாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை... நல்லிணக்கம் என்கிற அயோக்கியத்தனத்தினை முன்வைக்கும் எதையும் நாம் ஏற்க மறுத்து போராட வேண்டும். அப்பொழுது தான் நமது போராட்டம் முழுமையடையும். நமது உடனடி போராட்டம் “ தமிழீழ கோரிக்கையை, நாம் நம்மை அறியாமல் கைவிட வைக்கும் சூழ்ச்சியை உடைப்பது” தான்.... மேலும் அதிக விவரங்களை விரைவில் வெளியிடுகிறோம்...

 

- மே 17 இயக்கம்

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
2009 இல் மக்கள் பல ஊர்வலங்களை செய்த போது இக்களத்தில் ஒரு சிலர் புலிகள் தான் பின்னால் நின்று நடத்தினார்கள் என்றும் அவர்களை உலகம் பயங்கரவாதிகளாக்கியதால் உலக நாடுகளால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று கதை விட்டார்கள்.
 
இப்போ புலிகளின் பிரசன்னம் இல்லாத போது பல ஊர்வலங்கள் மட்டக்களப்பில் இருந்து மலேசியா வரை நடக்கிறது. 
 
1. எப்படி இப்போ இப்படியான ஊர்வலங்கள் நடக்கிறது?
2. உலகம் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஆயுதம் தூக்கிய போது அதனை நசுக்கியது. இன்று அகிம்சை வழியில் போராடுகிறார்கள்? உலகம் என்ன முடிவை சொல்லப்போகிறது?
  • தொடங்கியவர்

சுவிர்ஸ்சலாந்து

 

558995_304512589649661_812531525_n.jpg



532634_304512659649654_749069480_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.