Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டே லீடர் ஊடகவியலாளரை சுட்டவர்கள் இவர்கள்தான் முடிந்தால் கண்டுபிடிக்கவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1640414595accust.jpg

சண்டே லீடர் ஊடகவியலாளரை சுட்டவர்கள் இவர்கள்தான் முடிந்தால் கண்டுபிடிக்கவும்

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களது வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரு சந்தேகநபர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேல் காணும் வரைபடத்தில் உள்ளவர்களை நீங்கள் அடையாளம் காணும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்தின் 011-2662323, 011-2738088 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும். 

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் அஸ்கர் பராஸ் கடந்த 2013-02-15ம் திகதி இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

(அத தெரண - தமிழ்)

  • கருத்துக்கள உறவுகள்

படுத்த படுக்கையில் கிடந்தே ..ராஜபக்ஸவிற்கு நன்றி சொன்ன மனுசனப்பா......அவருடைய கற்பனையை தான் ஓவியர் வரைந்தது....ஆராருடைய தலை உருளப்போகுதோ...கள உறவுகளே கவனமாக இருக்கவும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.