Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க போவதில்லை: கனடியப் பிரதமர் உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க போவதில்லை: கனடியப் பிரதமர் உறுதி! 
[Wednesday, 2013-02-27 07:48:15]
 
இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலைமைகள் முன்னேற்றமடையாது போனால், அங்கு நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தேன். அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலையளிக்கிறது.
  
அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை கனடா கைவிட வேண்டும் என்று கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கேட்டுக் கொண்டிருந்த போதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் மென்போக்குடன் நடந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளையும் கனடிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

to: pm@pm.gc.ca

 

cc: john.baird@parl.gc.ca, jason.kenney@cic.gc.ca, Chris.Alexander@parl.gc.ca, canada@un.int,

 

Subject: Boycott the Commonwealth summit in Colombo

 

February 27, 2013


Rt. Hon. Stephen Harper
Prime Minister Canada

Dear Prime Minister,

 

I would like to commend Your leadership on Sri Lanka based on values and principles of Commonwealth. 

 

Mr. Rajapaksa continues to take the country in the wrong direction. He has also now rejecting to expand that local autonomy as a way of addressing the legitimate interests of Tamils, who form a majority in parts of the north and east. Mr. Rajapaksa's policies are unacceptable to democratic nations.

Yours truly,

கனடியப் பிரதமர்'க்கு நன்றி...

Delivery to the following recipient failed permanently:

     canada@un.int

Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain un.int by unasav2.un.int. [157.150.185.202].

The error that the other server returned was:
550 5.0.0 <canada@un.int>... User unknown

  • கருத்துக்கள உறவுகள்

கனடியப் பிரதமருக்கு நன்றிகள்...


 

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பிரதமருக்கு நன்றிகள் பல...

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பிரதமர் ஒன்றும் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் கதைக்கேல்லை! எம்மவர்களின் எண்ணிக்கை, பரப்புரை காரணமாகவே கதைக்கிறார். ஊக்கிவிப்போம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.