Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்ரேலின் பயங்கரவாதம்

Featured Replies

_41826350_artil203grapes.jpg

பலஸ்தீனத் தீவிரவாதிகளால் ஒரு இஸ்ரேலிய வீரர் கடத்தப்பட்டதை அடுத்து பலஸ்தீன தேசத்துக்குள் படையெடுத்த இஸ்ரேலிய இராணுவம்..பலஸ்தீன ஆட்சிப் பீடத்தை தகர்த்தெறியும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/5127556.stm

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் மீதான வன்முறைகளை இஸ்ரேலின் கூட்டாலி அமெரிக்கா பயங்கரவாதம் என்று கூறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஜனநாயக முறையில் தெரிவான கமாஸ் - பலஸ்தீன அரசின் மீதான இஸ்ரேலின் வன்முறை பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை அமெரிக்கா ஒத்துக் கொள்ளுமா...??! :wink: :roll: :idea:

அமெரிக்கா ஒத்துக்கொள்ளமுடியாது குருவி.

ஏனென்டா அமெரிக்கா ஓடுவது அங்கிருக்கும் யூதஇன பணக்காரர்களாலும் அரசியல்வாதிகளாலும்...

இஸ்ரேல் செயவது ஒன்றும் பயங்கரவாதமல்ல அவர்கள் கண்ணுக்கு... டபுள் ஸ்டாண்டட் என்பது தான் இது..

அதைவிட தமிழரை அழிக்க இலங்கைஅரசுக்கு கிபீர் வேற விற்கிறார்கள்...

இவர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேயல் தான் அரச பயங்கரவாதத்தை உலகுக்கு முன்னோடியாக Collective Punishment என்ற மாற்றுப்பெயருடன் யுத்த அறிவிப்பில்லாமல் தொடங்கிவைத்தவன். உவன் சொறிலங்காவுக்கும் தன் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்த அறிவுரை (Military Advice) கொடுப்பவன்!

இலங்கைக்கு இஸ்ரேல் மாத்திரமா ஆயுதங்கள் விக்குது? சீனா bonded warehouse அய் கொழும்பில் வைத்திருக்கிற அளவிற்கு வித்துத்தள்ளுகிறது.

ருசியா, உக்கிறேன் இடம் இருந்து உலங்குவானூர்திகள் போர்விமானங்கள் விற்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிராக விமர்சனம் இல்லை ஏன் இஸ்ரேலுக்கு எதிரா போராட்டம் நடத்த வேண்டும்?

மூன்சுறு தான் போற வழியைக்காணம்.... :roll:

இஸ்ரேயல் தான் அரச பயங்கரவாதத்தை உலகுக்கு முன்னோடியாக Collective Punishment என்ற மாற்றுப்பெயருடன் யுத்த அறிவிப்பில்லாமல் தொடங்கிவைத்தவன். உவன் சொறிலங்காவுக்கும் தன் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்த அறிவுரை (Military Advice) கொடுப்பவன்!

ஒரு காலத்தில் சுதந்திரத்துக்கு போராடியவர்கள் இன்று இப்படி மாறிவிட்டார்கள்.

அன்று கிட்லர் செய்ததை, இவர்களின் இன்றைய செய்கைகள் நியாயப்படுத்துகிறது.

¯í¸û ¸ÕòÐ ºÃ¢Â¡ÉÐ ÍÀ¢ò¾¢Ãý...þЧÃÄ¢Â÷¸û ºÃ¢ò¾¢Ãò¨¾ ÁÈóÐÅ¢ð¼¡÷¸û§À¡Öõ..

நான் இஸ்ரேல் செய்வதை நியாயப்படுத்த வரவில்லை. கமாஸ் இயக்கம் தனது அமைப்பின் கொள்கையில் (charter) இஸ்ரேலை அழிப்பதை ஒரு குறிக்கோளாக (destruction of the state of Israle) கொண்டிருக்கிறது. இதில் மாற்றம் தேவை, இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம் அல்லது அவர்களுடை தற்போதைய எல்லைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வது ஒன்று ஆனால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடான இஸ்ரேலை அழிப்போம் என்ற கொள்கை முற்றிலும் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸரேல் செய்வது சரியோ, தவறோ என்பது குறித்து நான் விவாதம் செய்யப்போதுமில்லை. எண்ணப் பொதுமில்லை. ஆனால் இஸ்ரேல் பெற்றிருக்கின்ற பலம் போன்றே ஈழத்தமிழனும் பெற்றிருக்க வெண்டும் என்பதே அவா!

ஒரு இஸ்ரேல் பிரஜைக்கு ஏதும் நடந்தால் தட்டிக் கேட்கின்ற அளவிற்கு அவனால் எப்படி முடிகின்றதோ, அவ்வாறே நாமும் கேட்கும் அளவிற்கு வரவேண்டும்

இது கடினமானது தான். ஏனென்றால் இனத்தைக் காட்டிக் கொடுத்து ஏலம் விடும் கும்பல்கள் அவர்களில் இல்லை. ஆனால் உண்மையான எண்ணங்கள் கொண்ட நிறையப் பேர் எம்முள் இருப்பதால் அதை ஓரளவாவது சாதிக்க முடியும்!

இது கடினமானது தான். ஏனென்றால் இனத்தைக் காட்டிக் கொடுத்து ஏலம் விடும் கும்பல்கள் அவர்களில் இல்லை. ஆனால் உண்மையான எண்ணங்கள் கொண்ட நிறையப் பேர் எம்முள் இருப்பதால் அதை ஓரளவாவது சாதிக்க முடியும்!

இது உண்மைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.