Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணிய சாமி வீடு மீது தாக்குதல்- வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.

Featured Replies

 சுப்பிரமணிய சாமி வீடு மீது தாக்குதல்- வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின்
 தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும்,
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று
(05.03.2013) காலை மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் 35 பேர் மதுரையில் உள்ள
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனை அறிந்த போலீசார் சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு விரைந்து பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி டெல்-யில் இருப்பதால், புகார்
கொடுக்க முடியவில்லை. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது
செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13127:subiramaniya-suwamy&catid=36:tamilnadu&Itemid=102

சிதம்பரம், சு.சாமி வீடுகள் தாக்கப்பட்டது மூலம் டெல்லிக்கும், காங்கிரசிற்கும் தெளிவான செய்திகளை தமிழக உறவுகள் கூறி நிற்கிறார்கள்.

 

இது தொடரவேண்டும்.


அசோக் காந்தா என்ற இலங்கைக்கான தூதுவர் கொழும்பை தமிழகத்துடனா ன உறவை பலப்படுத்துங்கள் என கூறி உள்ளார்.

 

அந்த பயம் சிங்களத்திற்கு நீடிக்கவேண்டும், நிலைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் ...மாணவமணிகளே..... உங்கள் உணர்வுகளுக்கு  தலைவணங்குகின்றேன்...உங்கள் உயிரையும் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்...போராடுங்கள்...உயிரை விட்டு விடாதீர்கள்.....உங்கள்.உறவு எமக்கு என்றென்றும்...தேவை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Subramanya Swamy has  probably gone go Washington. He tweeted that he wrote to White House about UNHRC resolution on Sri Lankan and Washington invited him. He said in his tweet he should be in Washington on 6th of March!! He is cooking up something. He is also opposing Ram-Sethu project. 

 

These are some of his tweets:

 


(@jagdishshetty Jagdish Shetty followed him to meet Rajapaksa and he is the other person on the photo.)

http://www.colombopage.com/archive_13A/Mar01_1362079952CH.php

Subramanian Swamy @Swamy39 @puneetdwd @jagdishshetty : I expect Sri Lanka will assert its right under the UN Law of the Sea (1968), and ask for SSCP cancellation.


puneet dwivedi @puneetdwd 
@Swamy39 sir Any discussion on #RamSethu with Sri Lanka ? @jagdishshetty High hopes from you.


 @Swamy39 @dkgdelhi : RaM Setu leads to Lanka. Rajapakshe supports scrapping of SSCP. And under UN Law of the Sea 1968 he has a righ


I am scheduled to be in Washington on March 6th. I expect to discuss with US government officials on the UN HRC Resolution on Sri Lanka


 @banindya 
@Swamy39 @puneetdwd @jagdishshetty Cool! I can sense a connection here between UN HRC resolution and Ramsethu


 

He tweeted that he wrote to White House about UNHRC resolution on Sri Lankan and Washington invited him.

 

இவர் ஒரு உளவாளி. அமெரிக்காவினதா  இல்லை இந்தியாவினதா இல்லை இரண்டு நாட்டுகளைனதுமா? ஏன்பது தான் தெரியவில்லை :icon_idea:

சாமி சும்மா கொளுத்தி சுடுகிறார். அவர் சொல்லவந்தது தான் வாசிங்டன் போகிறேன் என்பதுதான். ஆனால் அங்கு யாருடன் பிரேரணை பற்றி பேச போகிறார் என்பதை பற்றி சொல்லவில்லை. உளவாளிக்கும் லொபிகாரருக்கும் இடையில் வேறுபாடு உண்டு. உளவாளி பணம் பெற்றுகொண்டு தனது விபரங்களை கொடுப்பவன். லொபி பணம் கொடுத்து கருமங்களை செய்விப்பவன். இதனால் சாமியால் அங்கு ஒன்றும் செய்விக்க முடியாது.

"இவரு பிரதமரா ....??

இல்லை ..!

இவரு மந்திரியா ...??

இல்லை..!

 

இவரு நாடாளுமன்ற உறுப்பினரா ... ??

இல்லை ..!

இவரு சட்டமன்ற உறுப்பினரா ... ??

இல்லை ..!

 

இவரு கவுன்சிலரா .. ??

இல்லை ..!

இவரு விவசாயியா ..??

இல்லை ..!

 

இவரு அறிவாளியா ...??

இல்லை..

இவரு வேலை செய்கிறாரா ..??

இல்லை

வெட்டி ஆபீசர் ...!!"

 

 

 

"இந்திய ஊடக கூட்டமே ...

இப்படி ஒரு வெட்டிப் பயல

பேட்டி எடுக்கவா நீங்க

நாயா பேயா அலையுறீங்க...??

542857_510752388970810_433330757_n.jpg

- முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.