Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயற்படும் தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம்' திருச்சி ரயில் நிலையம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணியன சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்து வரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் எனவும் அதன்போது காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் படத்தை 'துரோகி ஒழிக' என்ற முழக்கங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக களம் இறங்கியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொல்லப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர் போராட்டம் மிதான தனது அக்கறையின்மையைக் காட்டி வந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/News_More.php?id=615551887409142719

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனைமரத்திற்கு கீழ நின்னு பால் குடிக்கிறன்.. ஆனா பாக்கிறவன் என்ன நினைப்பான்..? வேஸ்ட்..

போராட்டம் சரிவராது.சுப்ரமணிக்கு செருப்பால அடிக்கோணும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்ரர் சுப்பிரமணியசாமி உங்களுக்கு தமிழ்நாட்டுக்கு வரும் எண்ணம் இல்லையா ?

ஜெனிவாவில் மௌனமாக இருக்கும் தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராகவும் தமிழக காங்கிரஸ் காரர்கள் ஏதாவது போராட்டம் நடத்துவார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆட்சியாளர்கள் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வார்கள்..! (ஏற்கனவே அப்படித்தான் இருக்கு..) பிற்பாடு மக்கள் எதிர்ப்பு வரும்போது சாமியைக் கைகாட்டிவிடுவார்கள்..! சாமிக்கு வாக்குவங்கியே கிடையாது.. கவலையில்லை.. :rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயற்படும் தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம்' திருச்சி ரயில் நிலையம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணியன சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது எனவும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்து வரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் எனவும் அதன்போது காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் படத்தை 'துரோகி ஒழிக' என்ற முழக்கங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக களம் இறங்கியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொல்லப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர் போராட்டம் மிதான தனது அக்கறையின்மையைக் காட்டி வந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/News_More.php?id=615551887409142719

எலிக்கு அளவான எள்ளுப்பாகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.