Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நான் சின்னப்புக்கும் பயப்பட மாட்டேன்: த்ரிஷா


Recommended Posts

பதியப்பட்டது

யாருக்கும் பயப்பட மாட்டேன் த்ரிஷா

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் தெலுங்கு படத்தின் ஷூட்டிங். மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் குணசேகர். ஷாட் பிரேக்கில் நாம் த்ரிஷாவிடம் பேச்சு கொடுத்தோம்.

trisha12450a4ba.jpg000005673lk7gr.gif

தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்ச ஒக்கடு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதை தமிழில் தரணி ஸôர் கில்லியாக எடுத்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்! ஒக்கடு படத்தின் டைரக்டர் குணசேகர் இயக்கும் சைனிக்குடு என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்தான் இது. பெரிய டைரக்டர், பெரிய தயாரிப்பாளர், வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு என்று சொன்ன த்ரிஷாவிடம்,

இப்ப கேள்விகளை ஸ்டார்ட் பண்றோம். பட் பட் என்று பதில் சொல்லுங்களேன் என்றோம். ஓ.கே. ரெடி ஸ்டார்ட் என்றார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டோமே என்று நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?

கண்டிப்பா இல்ல. பெண்ணாக பிறந்ததுக்காக ஏன் வருத்தப்படணும்? இன்று ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரிஷா வின் படங்களை போட்டு ஏன் சின்னப்புவை நித்திரை இல்லாமல் புலம்ப வைக்கிறிங்க

Posted

ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் அண்ணன் இல்லாதா நேரம் பாத்து யாரோ திரிஷவை யாழ்ளகளத்தில போட்டுடாங்கள்

இப்படியான படத்தை சுண்டல் பாத்த என்னாகும் :twisted: :twisted: :twisted:

Posted

திரிஷா வின் படங்களை போட்டு ஏன் சின்னப்புவை நித்திரை இல்லாமல் புலம்ப வைக்கிறிங்க

ஹாய் கருப்பி ************* **************** ************** *********************** :oops: :oops: :oops:

*******நீக்கப்பட்டுள்ளது

Posted

அப்பு வடிவேலு கவனம் பின்னாலை 10 :evil: வறார் பெரிய வாளுடன் கிட்ட வரக்கிடையிலை ஓடிப்போங்கள் அப்புறம் துண்டைக்கானோம் துணியைக் காணோம் என்று ஓடாமல்

Posted

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓரு உலகப்பெயர் பெற்ற றோயல் பமிலிக்கு எதிராக அரசர்குடும்பத்தினர் நேருக்கு நேர் நின்று மோத தைரியம் இல்லாமல் பின்புறமாக செய்யும் சதி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயார் என்று றோயல் பமிலியனர் ஆணித்தரமாகத்தெரிவிக்கிறோம

Posted

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓரு உலகப்பெயர் பெற்ற றோயல் பமிலிக்கு எதிராக அரசர்குடும்பத்தினர் நேருக்கு நேர் நின்று மோத தைரியம் இல்லாமல் பின்புறமாக செய்யும் சதி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயார் என்று றோயல் பமிலியனர் ஆணித்தரமாகத்தெரிவிக்கிறோம

Posted

அப்பு வடிவேலு கவனம் பின்னாலை 10 :evil: வறார் பெரிய வாளுடன் கிட்ட வரக்கிடையிலை ஓடிப்போங்கள் அப்புறம் துண்டைக்கானோம் துணியைக் காணோம் என்று ஓடாமல்

ஒம் ஒம் நான் சின்ன பகவ்தி உக்கட 10 க்கு வஃடிவா தெரியவில்லை போல பிறகு இருக்குற 1 தலையையும் பாதுக்க வசி தான் வரனும் :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வரைக்கும் நான் சின்னப்பு க. மட்டும் தான் அடிமை என்று நினைத்து இருந்ந்தேன்.இப்ப இதுவுமா :?: போச்சுதடா சாமி :P :P :P :P

Posted

ஓய் வடிவு ளொள்ளா நேற்று சேந்து இருந்து அடிக்கேக்கை எங்கை போனது உந்த வாய் எல்லாம்

:evil: :evil: :evil:

Posted

ஹாய் கருப்பி *****************************************?

:roll: :evil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  

ஓரு உலகப்பெயர் பெற்ற றோயல் பமிலிக்கு எதிராக அரசர்குடும்பத்தினர் நேருக்கு நேர் நின்று மோத தைரியம் இல்லாமல் பின்புறமாக செய்யும் சதி  

:evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  :evil:  

எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயார் என்று றோயல் பமிலியனர் ஆணித்தரமாகத்தெரிவிக்கிறோம

Posted

ஓய் வடிவு ளொள்ளா நேற்று சேந்து இருந்து அடிக்கேக்கை எங்கை போனது உந்த வாய் எல்லாம்

:evil:  :evil:  :evil:

µº¢Â¢ø ¸ûÙ «ÊìÌõ §À¡Ð ¸½ì¸ §Àº¢É¡ «ÊîÍ ±ø§Ä¡ §À¡ÎÅ¡í¸û :oops: :idea:

Posted

µº¢Â¢ø ¸ûÙ «ÊìÌõ §À¡Ð ¸½ì¸ §Àº¢É¡ «ÊîÍ ±ø§Ä¡ §À¡ÎÅ¡í¸û :oops: :idea:

றோயல் பமிலியின் உறுப்பினர் வடிவேலு ம...பில் உளறுவாதாக சிலர் நினைக்கலாம் ஆனால் அவ்வளவும் பொன்மொழி 10 :evil: வெட்டில் இருந்து இது தெரிகிறது 10 :evil: க்கு அரசகுடும்பத்தினர் லஞ்சம் குடுத்ததாக புலநாய் தெரிவிக்கிறது இதை புலநாய்கு தம்பி வசி அவர்கள் உளவுத்தகவல் கொடுத்துள்ளார்

:P :P :P :P :P :P :P :P :P :P

Posted

"நடிகை திரிசா தற்கொலை" என செய்தி வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை :(

Posted

"நடிகை திரிசா தற்கொலை" என செய்தி வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை :lol:

:evil: :evil: :evil: :evil:

Posted

"நடிகை திரிசா தற்கொலை" என செய்தி வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை :lol:

என்னா நக்க்லா? உங்களுக்கு தெரியுமா திரிஷா தலையனையில் தூங்கும் போது தூக்கம் வருவது இல்லை ஆனால் சின்னப்பு வேட போன் பன்னி கதைத்த பின் தூக்கம் நல்ல வருமாம் :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.