Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
maaaaaaaaa.jpg
 
 

 

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்இன்று மதியம் 12 மணியளவில் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஏற்கனவே கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பெருந்திரளான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதுவரைகாலமும் அமைதி காத்திருந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் தங்களின் ஈழ ஆதரவு உணர்வை தமிழரின் பாரம்பரிய இசையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 
இது தொடர் உண்ணாவிரதமாக மாறவும் சாத்தியமிருப்பதாக கலந்துகொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

fb

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மைச்செய்தி:

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அண்ணாப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

www.puthiyathalaimurai.tv

  • கருத்துக்கள உறவுகள்
Posted
92745983.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தர்மபுரி அரசு கல்லூரி விடுதி மாணவர்களின் ராஜபக்ஷேவிற்கு எதிராக போராட்டம்.மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம்.

 

mmmmmmmmmmmd.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 
 

 

 
 
 
 

 

22894696.jpg

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்இன்று மதியம் 12 மணியளவில் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஏற்கனவே கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பெருந்திரளான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதுவரைகாலமும் அமைதி காத்திருந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் தங்களின் ஈழ ஆதரவு உணர்வை தமிழரின் பாரம்பரிய இசையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர் உண்ணாவிரதமாக மாறவும் சாத்தியமிருப்பதாக கலந்துகொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

maaaaaaaaaaaaaaaaa.jpg

 
 

 

 

 

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

Posted

சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன்.

 

உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது.

 

இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது.

 

இனி ’செத்தான் எதிரி’.

 

-திருமுருகன் காந்தி - முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
busssssssssssss.jpg
Posted

733932_4585609444606_546705237_n.jpg



வலை பாயுதேவில் படித்தது.. - நகைச்சுவை வடிவமைப்பாளர் பாலா அவர்கள்

 

 

கசப்பான உண்மை..

ஈழத்தமிழர்கள் இனிமேலும் தமிழக சவுண்டு சந்தானங்களை நம்பி சீரழியாதீர்கள். உங்களுக்கான விடுதலையை நீங்கள் நடத்தும் போராட்டம் தான் பெற்றுக்கொடுக்கும்.. :( -

  • கருத்துக்கள உறவுகள்
Posted
tamilgirllllllll.jpg
 
Me college mate
Posted

மாணவரின் அறப்போர்ச் செய்திகள் போக வேண்டிய பாதையை இன்னும் நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..! தீர்க்கமான இன்னொரு கட்டத்திற்குள் போராட்டம் நகர்ந்துவிட்டது என நினைக்கிறேன்..!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

48127574.jpg
 
மதுரையை விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமராஜ் பொறியியல் கல்லூரியில் இலங்கை தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்கான மாணவர் குழுவினர்

முற்றுகை போராட்டம்.

 
Posted

போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் தொப்புள்கொடி உறவுகளுக்கு நன்றிகள் ........

 

அந்த செய்திகளையும் புகைப்படங்களையும் உடனுக்குடன் இணைத்து வருகின்ற பையன் 26க்கும் துளசிக்கும் மற்றையவர்களுக்கும் நன்றிகள் . :)

Posted

580897_10200830542549405_679165056_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் தொப்புள்கொடி உறவுகளுக்கு நன்றிகள் ........

 

அந்த செய்திகளையும் புகைப்படங்களையும் உடனுக்குடன் இணைத்து வருகின்ற பையன் 26க்கும் துளசிக்கும் மற்றையவர்களுக்கும் நன்றிகள் . :)

உறவே எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம்...இது எங்கள் கடமை...சின்னக் கவலை அந்த மாணவர்கள் கூட இருந்து போராட முடிய வில்லையே என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Pls share this....IIT students protest and their demands.......

REJECT ANYTHING LESS THAN A NUREMBURG LIKE WAR CRIME TRIAL IN TAMIL EALAM POGRAM!

PROTEST BY STUDENTS IIT MADRAS ON 17.03.2013

Followed by the release of videos by Channel 4 on the Tamil Ealam pogrom and the forthcoming resolutions going to be passed by America in Geneva, recently there is a welcoming student uprising throughout Tamil Nadu. What is regrettable here is, the demands putforth by the students are mere reflections of the electoral parties’. On one hand we are behind the TESO resolution - demanding India to support America’s “Lessons Learned and Reconcilation Committee” resolution in Geneva to investigate the 2009 war crimes committed by Rajapakshe’s of his own. On the other, we are behind those who are insisting India to come up with an independent resolution in UN against Sri Lanka’s war-crimes. In putting forth such demands, we - students are being deceived ourselves by an illusion.

The Geneva resolution going to be passed by America has no other motive rather than pressurising Rajapakshe Govt. and thus bringing Sri Lanka under its feet. Through this resolution America somehow wants to be a political, economical and stratagical beneficiary in the south asian province with or without the consent of India. When Mullivaiykkal Pogrom was committed by Sri Lanka in 2009, America was an active participant. The outcry of worldwide Tamil communities for the intervention of International communities against that pogrom (then covered widely by international media) never reached its ears. Meanwhile American intelligence received the support of Sri Lankan government for its illegal abduction of its enemies around the world and even for Afgan invasion. America is a superhegemony which always use ‘human rights’ as a trump card to enslave other soverign countries. It is the same which foster the totaliterians around the world to violate human rights and then in the name of the same human rights, it invades those countries. We have the examples like Iraq, Afgan, Libiya and so on. Now America is moving this coin deliberately. Now the question before us is, whether we are going to be that coin in the hands of America or not.

Mullivaiykkal Pogrom was planned, directed and led by Indian Government. Not only Rajapakshe, even the Indian government is a war criminal in this massacre. Since 1987 (When it sent IPKF to Sri Lanka), Indian government is consistently in the forefront in supporting Singala Rascists to massacre Tamils. Indian Government gave training for the Sri Lankan army in India and rendered technical supports like detecting the aircrafts of LTTE with radars and even arms. India’s role on Mullivaiykal Pogrom came to light when some from the Indian Force were among those killed during the war. In the words of Rajapakshe, “actually, it’s a war committed for India by Sri lanka”. India’s war crimes are not only against Eala Tamils. In Kashmir, North East, Central India, Koodaunkulam, whereever people protest for their livelihood, Indian government is waging destructive war against its own people. It’s the urge for India to bring the South Asian Province under its arm pits based on its expansion policy. It is controversial as well as ridiculous in asking for justice and compelling to pass a resolution to such a perpetrator like Indian government. So we-the students have to raise the slogan portraying India as a war criminal.

All the National political parties are against the Eala Tamils. The regional parties like DMK and ADMK etc.. are utilising Eala Tamils as a token to cultivate votes in the forthcoming election. There is not any question of accepting the resolution going to be passed by America. For us, the war criminal Rajapakshe should be punished by a trial court like the Post-World war II Nuremberg trial. Not only Rajapakshe, we should demand to punish even those Indian officials and Politicaians who are responsible for this pogrom. These demands can’t be executed merely by giving petitions to Indian Government. No other demands less than this, even it may be practical cant achieve justice. As the citizens of India, we the students have the responsbility to fight against our government’s expansion policy and its que st for regional monopoly. People of every nation has their own right to fight against their totaletarian rulers. No other countries can intervene on those people’s right. By establishing that the Indian Government responsible for its war crimes, we have to build a mass movement. That mass movement lead by the student community only can make the Indian Government to bow down.

DELHI, UN AND US ARE ACCOMPLICES OF RAJAPAKSA!

DON’T SEEK JUSTICE FROM WAR CRIMINALS!

REJECT ANYTHING LESS THAN A NURENBURG LIKE WAR CRIME TRIAL!

STRIVE AND RELY UPON A PEOPLES RESURGENCE IN TAMILNADU!

No short cuts

o To punish Rajapaksa for genocide

o To resist ethnic cleansing, sinhala settlements and military occupation

o To assert right to self determination

Ignite the revolt of the 80s in the streets of tamilnadu

Do not allow the issue of genocide to become a pawn in the hands of parliamenary parties!

They turned the mullivaikkal tears into votes during 2009 parliamentary elections. Now it is geneva resolution for 2014 elections

The "turncoats" have finally discovered the indian hand in genocide!

Yet they cannot help but pleading with the indian war criminals for justice!

Shame on you!

Ridiculous to legitimise u.s and its imperialist allies as international community and seek justice from them!

Those who conceal the killing of prabakaran by sinhala army,

Are not preserving the image of prabakaran!

They conceal the war crime and preserve Rajapaksa!

Rajapaksa is the criminal and Rajapaksa is the prosecutor – that is llrc,

Manmohan govt is the criminal that led the genocide,

And manmohan is beseeched to bring the resolution in geneva

What is the difference between the un hypocracy and our "parliamentary conspiracy"

All national parties, from cong, bjp to cpi and cpm,

Are always against right to self determination of eelam tamils

From Facebook LayolaHugerStrike

https://m.facebook.com/story.php?story_fbid=595215727157123&id=591654024179960&__user=100000317070277

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பையன் 26

 

நீஙள் தந்த போன் நம்பர்களுக்கு மிக்க நன்றி...

 

வாசுதேவன் என்ற மாணவருடன் சற்றுமுன் கதைத்தேன், தாங்கள் போடாட்டவடிவத்தை மாற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் சொன்னார்... மிகவும் நம்பிக்கை பிறந்துள்ளது, அந்தளவுக்கு அந்தப் பிள்ளைகள் மிகவும் உறுதியுடன் உள்ளார்கள்....

 

நன்றிகள்.

நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மே
ற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் ,

அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " 

சிவக்குமார் : 8870626162
வாசு தேவன் : 8056895821
ராஜ மோகன் : 9944664133
குபேரன் : 9543898053
பழனியப்பன் : 8344265269
சூரிய வேல் : 8870456238
அருள் குமார் : 9942389294
வினோத் குமார் : 7708513081
தினேஷ் : 8144926232
பால்ராஜ் : 954311 5983
மோகன் ராஜ் : 8148944084
கோபி : 8489219841



புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்

 

Posted

மாணவர்கள் போராடும் பெரும்பாலான இடங்களில் காவலர்களால், மாணவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைபாயும் என்று மிரட்டப்பட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவ வழக்கறிஞர் நண்பர்கள், மாணவர்கள் போராடும் இடங்களுக்கு வரவேண்டும்

(முகநூல்)



எந்த பெரிய அரசியல் சக்தியையும் அச்சுறுத்தக் கூடிய பலம் மாணவர்களுக்கு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

r.v.s கல்லூரி மாணவர்கள் பேரணி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி.

 

மா.காளிமுத்து
தொட்ர்புக்கு 9159413418

 

599716_595135327165163_101194470_n.jpg

 

 

(முகநூல்)



கோவை காரமடை அருகே 1000 த்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அண்ணா பல்கழை மற்றும் சக்தி பொறியியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர்.

 

575137_595136083831754_1676866006_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
Strike in SRM UNIVERSITY - KATTANKULATHUR CAMPUS..!
mmmmmmmmmmmmmmmmmmmm.jpg
Posted

பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது.

 

 

578056_595136760498353_73728898_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1300 பேர் உண்ணாவிரத போராட்டம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை  கேகே நகர் மீனாட்சி  பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500 பேர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர்புக்கு: சூரியகணேஷ்-9042225258

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

SRM ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500 பேர் போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இப்பொழுது 750 பேராக அதிகரித்துள்ளது.

 

(முகநூல்)

Posted

அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் !!! தொடர்புக்கு: சதீஷ் குமார் 9578682320 

 

(முகநூல்)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு மாண‌வர் மயக்கம் போட்ட நிலையில் 

:mellow:  :(

Posted

எமது போராட்ட செய்திகள் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் ஊடகங்களால் புறக்கணிக்கபடுகிறது. எனது செய்தி அனைவரிடமும் சென்றடைய வேண்டும். எமது இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள்.

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

கோவில் பட்டியில் ராசபக்சே உருவ பொம்மை எரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஈரோடு கலெக்டர் அலுவலுகம் முன்பு அனைத்து கல்லூரி சார்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவை சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் இலங்கைக்கு எதிராக மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றல். 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கல்லூரிகளை சேர்ந்த 3500 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைi தமிழர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் அறப்போராட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்கள். கல்லூரி நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி இது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
71700609.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.