Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் 'போர்குற்றமல்ல இனப்படுகொலையே.. இலங்கை அல்ல தனி தமிழீழமே ' என்ற மாபெரும் புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்..

இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

இவன்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..

 

(முகநூல்: loyolahungerstrike)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

தமிழ் ஈழத்திற்காக மதுரை தானி (ஆட்டோ) ஓட்டுனர்கள் போராட்டம்

இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் இந்த பிரச்சினையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர். மதுரையில் இன்று ஆட்டோ டிரைவர்களும் இதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

529611_438683729551547_2138317559_n.jpg

 

306067_438683726218214_78939212_n.jpg

 

(முகநூல்)

Posted

இலங்கை வீரர்களின் படத்தை கூட விட்டு வைக்கவில்லை எங்கள் தமிழக உறவுகள். தமிழக உறவுகளே நன்றி... :)

 

575661_430887990335277_1391959571_n.jpg

 

(முகநூல்)

Posted

புலம்பெயர் உறவுகளே கவனம். ஒருசிலர் தம்மை தமிழக உறவுகளாக கூறிக்கொண்டு பொது முகநூல் தளங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கெதிராக படு கேவலமாக கருத்தெழுதி வருகிறார்கள். அதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தமிழக உறவுகளுக்கெதிராக கருத்து வைத்து விடாதீர்கள். இது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களை பிரிக்க சிலர் மேற்கொள்ளும் முயற்சி. :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

551302_601838023161560_1504226421_n.jpg



'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை ..

Date: 04.04.2013
Place: Murasoli Maran Towers
73, MRC Nagar Main Road,
MRC Nagar,
Chennai - 600 028

 

~~~~~~~~~~~

 

Loyolahungerstrike-முகநூல்-

Posted

இணையதள நண்பர்கள் இங்கே சென்று தமிழின விரோதி சன் குழுமத்தை கண்டிக்கலாம்

facebook
https://www.facebook.com/sunrisershyderabad

twitter
https://twitter.com/SunRisers

(முகநூல்)

Posted

தமிழக மாணவர் போராட்டம் மற்றும் ஐநா மனித உரிமைச்ச்சபை தீர்மானம் குறித்து உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வழங்கிய நேர்காணல்.

 

Posted

மார்ச் 30 ம் நாள், ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டியும் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உலகசமூகத்தை வலியுறுத்தியும் வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்திய உண்ணாநிலை போராட்டம் பற்றிய தகவல்களையும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் திருநங்கை ஐஸ்வர்யா.

 

Posted

தமிழக மாணவர் எழுச்சி பற்றி தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் பிரதிநிதி ஒருவருடனான செவ்வி.

 

Posted

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்காகப் போராடும் என் இரத்தச் சொந்தங்களான மாணவச் செல்வங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

சினிமா, மட்டை விளையாட்டு, பேருந்து நாள் கொண்டாட்டம், முகநூல் இவற்றில் தொலைந்து போனவர்கள் தமிழக மாணவர்கள் என்கிற தப்பிதமான கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டது உங்கள் உணர்வுப் போராட்டம்.

அந்த எழுச்சி எப்படி சாத்தியப்பட்டது என்பது தெரியுமா..? நான் சொல்லவா?

 

ஈழம் குறித்த சரியான புரிதல் உலகில் யாருக்கும் இல்லை என்பேன் நான்.


ஈழப் பிரச்னையில் உலகத்துக்கான பார்வைகள் மாற வேண்டும்.

 

உதாரணத்துக்கு, அங்கு நடந்த விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது மாற வேண்டும்.

இன்னும் பல விடயங்களில் உலகின் பார்வை ஆரோக்கியமானதாக எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

இங்கு தமிழ்நாடு என்று வாய் நிறையச் சொல்கிறீர்கள். ஆனால், அங்கு மட்டும் 'தமிழ் ஈழம்’ என்று மனமுவந்து சொல்ல என்ன தயக்கம்?


இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? சொல்கிறேன், கேளுங்கள்.

 

பலர் காஷ்மீர் பிரச்னையுடன் ஈழப் பிரச்னையை ஒப்பிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா அது?


காஷ்மீரில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஆக முடியும். ஆனால், தமிழர் ஒருவர் இலங்கை அதிபர் ஆக முடியுமா?

காஷ்மீரிலும் பிரச்சினைகள் இருக்கின்றன... மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... நான் இல்லை என்று சொல்லவில்லை.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தவில்லை.

 

ஆனால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா?


நண்பனின் நண்பன் நமக்கு நண்பனே. ஆனால், எதிரியின் நண்பன்? நட்பு நாடு என்று நீங்கள் அழைக்கும் இலங்கை உங்கள் எதிரிகளுடன் எப்படியெல்லாம் இறுக்கமாகக் கைகோத்துள்ளது தெரியுமா?

 

ஆனால், என்றைக்குமே இந்தியாவை எதிரியாகப் பார்க்காத... உளமார்ந்த நண்பனாக மட்டுமே பார்த்துப் பழகிப்போன நாங்கள் என்றேனும் பாகிஸ்தான் போன்ற இந்திய விரோத சக்திகளோடு கைகோத்து இருக்கிறோமா?


இன்னும் விவரமாகச் சொல்கிறேன். உண்மையை உணருங்கள்!

 

ஒரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடக் கூடாது’ என்கிறார்கள். இறையாண்மையின் உண்மையான பொருள் என்னவென்று தெரியுமா?


உயிரைத் தவிர, அனைத்தையும் இழந்து நிற்கும் பாவப்பட்ட எம் ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்களை ஒதுக்குவீர்கள்தானே... எம் சனங்களின் நிதர்சனம் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்தானே...

4.4.2013 முதல் 10.4.2013 வரை 044 - 66802911*எண்ணில் என்னை அழையுங்கள். உண்மை பேசுவோம்.


அன்புடன்
காசி ஆனந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலை வணங்குகிறேன் உங்களை பார்த்து....சகோதரர்களே 

இன்னும் தொலைவில் இல்லை எனது தமிழீழம் 

 

Posted

பெல்ஜியத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ...

 

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

526910_602194139792615_1165616149_n.jpg

 

Loyolahungerstrike-முகநூல்-

Posted

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக பெல்ஜியமில் நடந்த ஆர்ப்பாட்டம்.

 

03-Apr-2004 புதன் அன்று மதியம் Antwerp Central Station முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து அதற்கான அனுமதியை பெற்று கொடுத்தவர் என் அருமை பெல்ஜியம் நண்பர் Geert. இதற்கு முன்னால் ஒருமுறை கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்பாட்டத்தில் இவருடன் கலந்துகொண்டேன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல நேரங்களில் உதவியாக இருப்பவர்.

தனி தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்ற லட்சியத்துடன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பலர் கூடியிருந்தனர். என்னுடன் தமிழ் நாட்டை சேர்ந்த கார்த்திக் ராமன் கலந்து கொண்டார்.
We want - தமிழ் ஈழம், Our leader - பிரபாகரன், War Criminal - Srilanka President Rajabaksha, We Support - தமிழ் students போன்ற வாசகங்களை விண்ணை முட்டும் அளவிற்கு உரைத்து கொண்டிருதோம். நிச்சியமாக அங்கே கூடியிருந்த பெல்ஜியம் மக்கள் ஒரு நொடியாவது தமிழ் ஈழ மக்களின் வலியை புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களாகவே முன்வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.

புலன்பெயர்ந்த தமிழ் ஈழ மக்கள் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தங்கள் நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக சொன்னார்கள். ஒரு பெரியவர் எங்கள் கையை பிடித்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு என் நன்றி என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். பல நாட்களாக வறண்டு போயிருந்த என் கண்களிலும் கண்ணீர். மாணவர்கள் மட்டும் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்று கூறினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று சொன்னார். ஈழம் கிடைப்பதில் என் சுயநலம் அடங்கிருப்பதாக சொன்னேன். என்னவென்று கேட்டார். ஈழம் கிடைத்தவுடன் முதல் ஆளாக நான் immigration apply செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அவர், தமிழ் நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை என்று சொன்னார்.

சில நாட்கள் முன் புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னது "புலன்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கே நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள். இனிமேல் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள்". இது முற்றிலும் பொய். நான் பேசிகொண்டிருந்த ஒவ்வொருவருடைய பேச்சிலும் மூச்சிலும் தமிழ் ஈழம் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் ஈழம் மலராதா என்று ஏங்குவதாக சொன்னார்கள். என் இனிய நண்பர் முருகதாஸ், 20 வருடங்களுக்கு மேலாக பெல்ஜியமில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவரிடம் proper document இல்லை என்று சொல்லி அவரை arrest செய்து ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்த முயற்சி செய்தது பெல்ஜியம் ஆரசு. Geert அட்வைஸ் படி அவர் document submit செய்துள்ளார். இதனால் இன்னும் சில மாதங்களில் அவர்க்கு Citizenship கிடைக்கும். 20 வருடங்களாக இருந்த இவர் இதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அவருடைய ஆசை என்றாவது ஒரு நாள் ஈழம் அமையும் என்று ஏங்கி கொண்டிருக்கிறது.

ஆர்பாட்டம் முடிந்தவுடன் எங்களில் ஒரு சிலர் முருகதாசன் வீட்டிற்கு சென்று அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு சரியான மனிதர்களோடு அரசியல் பேச முடிந்தது. அவர்களுடைய பேச்சில் இருந்து கலைஞர்(TESO ) மேல் அவர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று புரிந்தது. தமிழ் ஈழ மக்களோடு பெசிகொண்டிருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை, train miss செய்துட்டேன் . மணி என்ற நண்பர் என்னை Leuven வரை வந்து ட்ரோப் செய்தார். ஒரு மணி நேர பயணத்தில், பல போராட்ட கதைகளை என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். முன்பு திரு.வை.கோ பெல்ஜியம் வரும் பொது இவருடைய காரில், நான் அமர்ந்துள்ள இருகையில் தான் பயணித்தாராம். சீமான் மீது மிகுந்த மரியாதையை வைத்துள்ளார். சொந்தங்களை இழந்த மக்களிடமிருந்து எனக்கு புது சொந்தம் கிடைத்ததாக நினைகிறேன்.

 

Shenthilkumar Subburam


(முகநூல்)

Posted

ஆந்திரா ஜோதி என்ற தெலுங்கு பத்திரிகையில் 02.04.2013 அன்று வந்துள்ள செய்தி..

 

 

Tamil Nadu students's Uprising!! - ANDRA JYOTHY

 

531860_455016854578233_979321607_n.jpg

 

 

 

 

Evils of Lanka!! - ANDHRA JYOTHY

 

64468_455016007911651_619737275_n.jpg

 

 

733910_455016234578295_1812493799_n.jpg

 

(முகநூல்)

Posted

வியாழன், 4 ஏப்ரல் 2013

 

சங்கக்காராவை நீக்கு: சன் டிவி அலுவலகம் முற்றுகை! மாணவர்கள் கைது!

 

img1130404047_1_1.jpg



சென்னை சன் டிவி முன்பு இன்று காலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் ரைசர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சன் டிவி குழுமம் அதில் சங்கக்காரா என்ற சிங்களவரை கேப்டனாக நியமித்துள்ளது உடனே அவரை நீக்குக என்று மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்காரா தவிர திசரா பிரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் இடம்பெற்றுள்ளார்.

இருவரையும் அணியிலிருந்து நீக்கக்கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் என்ற மாணவர் தலைமையில் சன் டிவி அலுவலகம் முன்பு திரண்டனர்.

இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு அஞ்சி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சன் டிவி அலுவலகத்திற்குள் மாணவர்கள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றனர்.

இந்த போராட்டம் குறித்து மாணவர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:

சன் டிவிக்கு எதிராக திடீரென இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏற்கனவெ கலாநிதிமாறனுக்கு சங்கக்காராவை நீக்கக்கோரி கடிதம் எழுதினோம், மின்னஞ்சலும் அனுப்பினோம். பத்திரிக்கையாளர்கள் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் கலாநிதிமாறனிடமிருந்து எந்த வித பதிலுமில்லை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார் கருணாநிதி ஆனால் பேரனின் அணியில், சன்ரைசர்ஸ் அணியில் சிங்கள வீரர்கள் இடம்பெற்றிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் உணர்வைக் காட்டிலும் கருணாநிதிக்கு வியாபார நோக்கம்தான் பெரிதாகிவிட்டது. என்று கூறியுள்ளார் மாணவர் பிரபாகர்ன்.

இந்த ஆர்பாட்டம் காரணமாக சன் டிவி நிறுவனம் அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/04/1130404047_1.htm

Posted

தமிழீழ

விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக வருகின்ற

08.04.2013, திங்கள் கிழமை மாலை 5.00 அளவில் விருத்தாசலம் வானொலி திடலில்

மாணவர்கள் பங்கேற்கும்

------ "மாபெரும் பொதுக்கூட்டம் " , --------

வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான் ,

நமது ஈழ உறவுகளை காப்பாற்ற அணி திரள்வீர்!

தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி .

தொடர்பிற்கு

மாறன் : 99522 24112

பிரவின் : 95000 78349

533848_602604036418292_1325055476_n.jpg

Posted

லண்டனில் ஈழதமிழர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி.

58970_602558959756133_1528053037_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted

லண்டனில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

 

644176_557048851002034_460089614_n.jpg

 

557865_557048857668700_1044956916_n.jpg

 

483860_557053417668244_1031480783_n.jpg

 

529649_557083917665194_406867361_n.jpg

 

533428_557048827668703_86400922_n.jpg

 

155770_557083814331871_1983164489_n.jpg

 

72624_557083827665203_269291093_n.jpg

 

480786_557048871002032_1064693081_n.jpg

 

 

7573_557083834331869_1048290938_n.jpg

 

64806_557083880998531_1029482505_n.jpg

 

164628_557083890998530_1334611060_n.jpg

 

561303_557083904331862_480797711_n.jpg

 

32608_557083934331859_2015290866_n.jpg

 

546104_557083940998525_1516478645_n.jpg

 

(முகநூல்)



இலங்கையில் நடந்தது மிகப் பெரிய திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்த பாதகனை உலக நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும். நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப் போராட வேண்டும் என லண்டனில் பாரதிராஜா முழக்கம்.

(முகநூல்)

Posted

மேலும் சில லண்டன் போராட்ட படங்கள்.

 

IMG_1106.jpg

 

IMG_1023.jpg

 

IMG_1042.jpg

 

Untitled.jpg

 

IMG_1087.jpg

 

IMG_1073.JPG

 

IMG_1098.JPG

 

IMG_1105.JPG

 

http://www.vivasaayi.com/2013/04/video-photo.html


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
நோர்வே மக்கள் அவை , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாகவும் , தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்திய அரசு மதித்து அதை நடைமுறைப்படுத்த கோரியும் இன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இந்திய தூதரகத்தின் முன்னர் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வழக்கம் போல இந்திய தூதரக ஜனநாயகப் பண்பின்படி இந்தியத் தூதரகம் தமிழர்களின் கோரிக்கையை நேரடியாக வாங்க மறுத்த பின்னர் தமிழர்களின் கோரிக்கைகள் தூதரகத்தின் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டன.

நீதி கிடைக்கும் வரை தூங்க மாட்டோம்.
 

374423_602661953079167_1090594924_n.jpg

 

(முகநூல்)

Posted

Kollywood gathers at T Nagar

 

Apr 02, 2013

 

vikram-photos-pictures-stills.jpg

As planned, the K-Town actors staged a hunger strike today, 2nd April, against the Sri Lankan Government, at the Nadigar Sangam office, T Nagar. The protest was attended by industry biggies including, Rajinikanth, Kamal Haasan, Ajith, Suriya, Karthi, Dhanush, Simbu, Vikram, Arjun, Arya, Vishal, Jiiva, Bharath, Jayam Ravi, Srikanth, Ameer, Sathyaraj, Sarath Kumar, Vijay Kumar, Arun Vijay, Sibi Raj, Nasser, Siva Kumar, Udhayanidhi Stalin, Vijay Sethupathy, Premgi, Powerstar Srinivasan, Siva Karthikeyan, Vijay Vasanth, Ashwin K and many others.

Among the ladies were Radhikaa Sarath Kumar, Trisha, Lakshmi Rai, Oorvasi, Radha, Dhansikaa, Monica, Namitha, Ramya Krishnan, Lakshmy Ramakrishnan, Sonia Agarwal and Kasthuri.

Kamal Haasan arrived only in the evening, supposedly due to his unnavoidable commitments. Vijay on the other hand couldnt attend the protest due to his Australian schedule for Thalaivaa. However, he expressed his support for the protest through a letter, which Sarath Kumar read out in public during the demonstration.
 

http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/kollywood-gathers-at-t-nagar-ajith-rajinikanth-02-04-13.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதாவது  இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை. 
    • புதிய சபாநாயகர் தெரிவு எப்போது? December 14, 2024  08:41 am அசோக ரங்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197262
    • தொடரும் சுற்றிவளைப்பு - வீழ்ச்சியடைந்த அரிசி விலை! December 14, 2024  08:47 am நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு,  சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில், அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197263
    • வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு   Getty Images ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது சௌதிக் பிஸ்வாஸ் இந்திய நிருபர்   இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன.  ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த சதவீதம் வலுவாக இருந்தாலும், இது மந்தநிலையைக் குறிக்கிறது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பல காரணிகளால் ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.  நுகர்வோர் தேவை பலவீனமடைந்துள்ளது, தனியார் முதலீடு பல ஆண்டுகளாக மந்தமாக நடைபெறுகிறது மற்றும் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சியின் முக்கிய தூண்டுகோலாக இருந்த அரசாங்க செலவுகள் குறைந்துள்ளன. மேலும் உலகளாவியப் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. 2023 இல் 2 சதவீதம் மட்டுமே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.     பொருளாதார சரிவு குறித்து நிதி அமைச்சர் கூறுவது என்ன?   பொருளாதார நிபுணர் ராஜேஸ்வரி சென்குப்தா, சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன, இதனால் சில காலமாக பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.  பொருளாதார மந்தநிலை மற்றும் தேவையின் அளவில் குறிப்பிடத்தக்க பிரச்னை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதை வேறு மாதிரியாக அணுகுகிறார். கடந்த வாரம், 'இந்த பொருளாதார சரிவு முறையாக ஏற்படவில்லை' என்று அவர் விளக்கினார். மேலும் தேர்தலை மையமாகக் கொண்ட காலாண்டில் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதால் இந்த சரிவு ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி, சமீபத்திய சரிவுக்கு ஈடுசெய்யும் என்றும் அவர் எதிர்பார்த்தார். உள்நாட்டு நுகர்வு, உலகளாவிய தேவை குறைதல் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் காலநிலை சீர்குலைவுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.  மத்திய அரசின் மூத்த அமைச்சர், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் உட்பட சிலர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கியின் கவனம், அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்களுக்கு வழிவகுத்தது, அது வளர்ச்சியைத் தடுக்கிறது என்று வாதிடுகின்றனர். அதிக வட்டி விகிதங்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் கடன்களை அதிக செலவு கொண்டதாக மாற்றுகின்றன. இது குறைந்த முதலீடுகள் மற்றும் குறைந்த செலவினங்களுக்கு வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இரண்டு காரணிகளும் முக்கியமானவை. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிக்க வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது. இந்தியாவின் பணவீக்கம் அக்டோபரில் 6.2% ஆக உயர்ந்தது. இது, மத்திய வங்கி இலக்காக வைத்திருந்த உச்சவரம்பை (4%) மீறியது மற்றும் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி 14 மாத உயர்வை எட்டியது. நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக, காய்கறி விலைகள், அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மற்ற அன்றாடச் செலவுகளைப் பாதிப்பது அல்லது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் வளர்ச்சி குறைவதை, அதிக வட்டி விகிதங்கள் மட்டும் முழுமையாக விளக்க முடியாது.   Getty Images காய்கறி விலைகள், அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது   பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலை   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஹிமான்ஷு கூறுகையில், "நுகர்வுத் தேவை வலுவாக இல்லாவிட்டால், வட்டி விகிதங்களைக் குறைப்பது வளர்ச்சியைத் தூண்டாது. முதலீட்டாளர்கள், தேவை இருக்கும்போது மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள், இப்போது அப்படி இல்லை" என்கிறார். இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு தனது பதவி காலத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்தியாவின் "வளர்ச்சி அப்படியே உள்ளது" என்று நம்புகிறார், மேலும் "பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையே சமநிலை நன்றாக உள்ளது" என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றார். உயர்ந்த சில்லறைக் கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை, அதிக வட்டி விகிதங்களுக்கு மத்தியிலும் தங்கள் தேவைகளுக்காக மக்கள் கடன் வாங்குவதைக் காட்டுகிறது. நகர்புறங்களில் கடன் தேவை பலவீனமடைந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நல்ல பருவமழை மற்றும் அதிகரித்துள்ள உணவுப் பொருட்களின் விலைகளின் மூலம் கிராமப்புற தேவை பிரகாசமாக உள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட இந்திரா காந்தி வளர்ச்சிப் பொருளாதார நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான சென்குப்தா, பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரம், 'பழைய பொருளாதாரம் மற்றும் புதிய பொருளாதாரம் எனப்படும் இரண்டு வழிப் பாதையில்' இயங்கி வருவதால், தற்போதைய நெருக்கடியை வெளிப்படுத்துகிறது என்றார். நடுத்தர மற்றும் சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் பாரம்பரிய தனியார் துறை உட்பட பரந்த முறைசாரா துறையை உள்ளடக்கிய பழைய பொருளாதாரம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களுக்காக இன்னும் காத்திருக்கிறது. மறுபுறம், புதிய பொருளாதாரம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, சேவைகள் ஏற்றுமதியில் 2022-23 இல் வலுவான வளர்ச்சியைக் கண்டது. அவுட்சோர்சிங் 2.0 அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். மேலும் உலகளாவிய திறன் மையத்திற்கான (GCCs) ஒரு முக்கிய இடமாக இந்தியா மாறியுள்ளது.இது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் முக்கிய சேவைகளை கையாளுவதாகும்.   AFP பணவீக்க அபாயங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவின் ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது   வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கோரிக்கைகள்   உலகின் 50% உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) இப்போது இந்தியாவில் அமைந்துள்ளதாக Deloitte எனும் ஆலோசனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவை.  அந்த மையங்கள் 46 பில்லியன் டாலர் (36 பில்லியன் பவுண்டு ) வருவாயை ஈட்டுகிறது மற்றும் 2 மில்லியன் உயர் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றது. "உலகளாவிய திறன் மையங்களின் இந்த வருகையானது ஆடம்பர பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் எஸ்யுவி கார்களின் தேவையை ஆதரிப்பதன் மூலம் நகர்ப்புற நுகர்வுக்கு ஊக்கமளித்தது. மேலும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2-2.5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற செலவினங்களில் ஒரு உயர்வை ஏற்படுத்தியது. அது தற்போது மறைந்து கொண்டிருக்கிறது" என்கிறார் சென்குப்தா. எனவே புதிய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் அதே வேளையில், விவசாயம் உள்ளிட்ட பழைய பொருளாதாரத் துறைகள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. தனியார் முதலீடு முக்கியமானது, ஆனால் வலுவான நுகர்வு தேவை இல்லாமல், நிறுவனங்கள் முதலீடு செய்யாது. வேலைகளை உருவாக்க மற்றும் வருமானத்தை அதிகரிக்க முதலீடு இல்லாமல், நுகர்வுத் தேவையை மீட்டெடுக்க முடியாது. "இது மோசமான சுழற்சி முறை" என்கிறார் சென்குப்தா. மேலும், வேறு சில குழப்பமான அறிகுறிகளும் உள்ளன. 2013-14ல் 5% ஆக இருந்த இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி இப்போது 17% ஆக உயர்ந்துள்ளது, இது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிய நாடுகளை விட அதிகம். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன.  இந்த உலக வர்த்தக சங்கிலியில், பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி, அதன் விலையை அதிகப்படுத்தி, உலகளாவிய சந்தையில் நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்குகின்றன. பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் "கதையில் ஒரு புதிய திருப்பம்" என்று இதனைக் கூறுகிறார். வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கும் கோரிக்கைகள் வளர்ந்தாலும் கூட, மத்திய வங்கி டாலர்களை விற்பதன் மூலம் ரூபாய் வீழ்ச்சியடைவதிலிருந்து தடுத்து வருகிறது, இதுவே பணப்புழக்கம் இறுக்கமடைவதற்கும் காரணமாகிறது.   Getty Images நவம்பர் மாதத்தில் கார் விற்பனை 14% குறைந்துள்ளது, இது பலவீனமான தேவையின் மற்றொரு சமிக்ஞை   'பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தான கொள்கைகள்'   கடந்த அக்டோபர் முதல் ரூபாய் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. டாலர்களை வாங்குபவர்கள் ரூபாயில் பணம் செலுத்த வேண்டும், இது சந்தையில் பணப்புழக்கத்தை குறைக்கிறது. வலுவான ரூபாய் மதிப்பை பராமரிக்க ரிசர்வ் வங்கியின் தலையீடு, உலகச் சந்தையில் இந்திய பொருட்களின் மதிப்பை அதிகரித்து போட்டித்தன்மையை குறைக்கிறது. இது ஏற்றுமதிக்கான தேவை குறைவதற்கு வழிவகுக்கிறது. "மத்திய வங்கி ஏன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்கிறது? இங்குள்ள கொள்கைகள் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தானது. ஒருவேளை இந்திய ரூபாய் குறித்து நேர்மறையான பிம்பத்தை காட்டுவதற்காக அவர்கள் இப்படி செய்யலாம். அவர்கள் இந்திய ரூபாய் பலவீனமாக இருப்பதாக காட்ட விரும்பவில்லை" என்று பிபிசியிடம் பேசிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறினார். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற 'கதையாடலை அதிகமாக நிகழ்த்துவது' முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசிய சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். "நாம் இன்னும் ஒரு ஏழை நாடாகவே இருக்கிறோம். நமது தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது, அதே சமயம் அமெரிக்காவில் இது 86,000 டாலராக உள்ளது. நாம் அவர்களை விட வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று நீங்கள் சொன்னால், அதில் எந்த அர்த்தமும் இல்லை" என்கிறார் சென்குப்தா. வேறு விதமாகக் கூறுவதானால், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது.   Getty Images இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரசு நேர்மறையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது வளர்ச்சி மற்றும் நுகர்வை அதிகரிப்பது குறுகிய காலத்தில் எளிதானது அல்ல.  தனியார் முதலீடு போதுமான அளவு இல்லாத நிலையில், வருமானத்தை அதிகரிக்கவும், நுகர்வைத் தூண்டவும், அரசு வேலைவாய்ப்புத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் ஊதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஹிமான்ஷு பரிந்துரைக்கிறார். சென்குப்தா போன்றவர்கள் வரிகளைக் குறைப்பதன் மூலம், சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மடைமாறி வரும் முதலீடுகளை நாம் ஈர்க்க முடியும் என்று வாதிடுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரசு நேர்மறையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. நாட்டில் வங்கிகள், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் நிதி நிலை ஆகியவை வலுவாக உள்ளன. தீவிர வறுமையும் குறைந்துள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி ஆனந்த நாகேஸ்வரன், சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை மிகைப்படுத்தக் கூடாது என்கிறார்.  சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருக்கும்போது, ஒரு சில காரணங்களை முன்னிறுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிராகரிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போதுமான வேகத்தில் முன்னேறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறும் சென்குப்தா, "இந்தியா வளர்ச்சியடைவதற்கான இலக்குகள் இருந்தாலும் கூட அவற்றை நிறைவேற்றப் போதுமான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கவில்லை" என்பதை சுட்டிக்காட்டுகிறார். "இதற்கிடையில், நிகழ்கால வளர்ச்சியின் அடையாளமாக இந்தியா பல்வேறு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் வேளையில், உண்மையில் அந்த வளர்ச்சியைக் காண காத்திருக்கிறேன்" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு   https://www.bbc.com/tamil/articles/c4g2ep2l3eyo  
    • அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் - இலங்கை சொல்லும் செய்தி என்ன?   PMD MEDIA ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கை    இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்திப்பார்." என அவர் கூறுகின்றார்.   இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்படும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து, விஜயத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். ''இந்த விஜயத்தின் இறுதியின் இரு தரப்புக்களும் கருத்துக்கள் வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். இந்த விஜயத்தின் நேர அட்டவணையை வெளிவிவகார அமைச்சு வெளியிடும். இந்த தீர்மானங்கள் குறித்து இந்த விஜயத்தின் பின்னர் நாம் வெளியிடுகின்றோம்." என அவர் குறிப்பிடுகின்றார்.   இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?   இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனது முதலாவது விஜயமாக அயலாக நாடான இந்தியாவையே தெரிவு செய்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில், அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திஸாநாயக்கவும், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது.  ஜே.வி.பியினர் (ஜனதா விமுக்தி பெரமுன கட்சியினர்) இந்திய எதிர்ப்புக் கொள்கையை ஆரம்ப காலப்பகுதியில் கடைபிடித்திருந்ததாலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறும் என்ற அச்சத்தை இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன.  எனவே தமது ஆட்சியிலும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவம் மாறாது என்ற செய்தி அநுரவின் பயணத்தில் உள்ளடங்கி இருப்பது எனது பார்வையில் ஒரு விசேட அம்சமாகும்." என ஆர்.சனத் குறிப்பிடுகின்றார்.   PMD MEDIA அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் (கோப்புப்படம்) ''ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே திஸாநாயக்க டெல்லி சென்று பேச்சு நடந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறி வைத்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. எனவே அது சார்ந்த விடயங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.'' என்கிறார் ஆர்.சனத்   PMD MEDIA ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது(கோப்புப்படம்)   உற்று நோக்கப்படும் அநுரவின் விஜயம்!    திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் உற்று அவதானித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. டெல்லி விஜயம் முடிந்த கையோடு ஜனவரியில் திஸாநாயக்க பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது.  இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது." என பத்திரிகையாளர் ஆர்.சனத் சுட்டிக்காட்டினார்.    Sanath பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத்   பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது முக்கியம்!    "பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்றைய உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. பொருளாதார பலமும் உள்ளது.  எனவே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது முதல் இரு வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதி மேற்கொள்வது இலங்கைக்கு கூடுதல் பயனை தரக்கூடும். கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களில் அது கைகொடுக்கக்கூடும்." என பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது, உலக அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது முதலாவது விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்வதோடு, அதனை தொடர்ந்து, சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.     https://www.bbc.com/tamil/articles/c0kvx05mgldo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.