Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் மார்ச் 19 ஆம் திகதி திரைப்பட இயக்குனர் அமீர் தலைமையில் நடந்த உண்ணாவிரதம் தொடர்பான வீடியோ.
 

 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=94756

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

05.04.2013 லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான மற்றுமொரு காணொளி.

 

 

 

Posted

புலிக் கொடியுடன் இலண்டன் நகரை உலுக்கிய தமிழர்கள்.

 

528619_353915781377193_1990270967_n.jpg


கடும் குளிரின் மத்தியிலும் மீண்டும் ஒருமுறை அலைகடலாய் திரண்டு தமது உணர்வுகளை, ஈழத்தின் மீதான அசைக்க முடியாத பற்றுறுதியை உலகிற்கு எடுத்துக்காட்டிய பிரித்தானிய தமிழர்கள்.

லண்டனில் நடைபெற்ற இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் .

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும், இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டப் போரணி இன்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

 

இப் பேரணியில் கலந்து கொண்டு மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழீழ ஆதரவாளருமான பாரதிராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

(முகநூல்)

Posted

மாணவர் போராட்டம்


இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

போராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது.

 

 

புதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.

 

தினேஷ்: தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது.

 

ஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும்.

 

பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும்.

 

பொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும்.

 

http://www.badriseshadri.in/2013/04/blog-post.html

Posted

இன்று (05.04.2013) வெள்ளி காலை 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு செய்யும் எந்திரத்தை முன்னாள் மத்திய அமைச்சர்,காந்திசெல்வன் திறந்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டியக்கத்தைச் சார்ந்த நாங்கள், தபால் நிலையத்தை இழுத்துப் பூட்டி அமைச்சரை சிறை பிடித்தோம். பிறகு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டோம். சாலை மறியலிலும் ஈடுபட்டோம். காவல் துறையினர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டு சாவியை வாங்கி அமைச்சரை விடுவித்தனர்.

அதன் பிறகு அமைச்சர் எங்களிடம் பேச முற்பட்டார். நாங்கள் அதற்கு இடம் அளிக்காமல் முழக்கமிட்டோம். அவமானப் பட்ட அமைச்சர் தனது சகாக்களோடு அவ்விடத்தை விட்டுச் சென்றார். தி.மு.க.தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தை மாணவர்கள் நாங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ,மாட்டோம்.என்பதை இப்போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு உணரச்செய்துள்ளோம்.

 

http://www.facebook.com/photo.php?v=124820974376111&set=vb.100005446268820&type=2&theater

 

(முகநூல்)

Posted

ஆந்திரா ஜோதி என்ற தெலுங்கு பத்திரிகையில் 02.04.2013 அன்று வந்துள்ள செய்தி..

 

 

Tamil Nadu students's Uprising!! - ANDRA JYOTHY

 

 

 

 

 

 

Evils of Lanka!! - ANDHRA JYOTHY

 

 

 

 

 

 

(முகநூல்)

 

நன்றி ஆந்திரா ஜோதி!

இந்த பத்திரிகை ஆந்திராவில் எப்படியானதொரு வாசகர்தொகையை கொண்டிருக்கோ தெரியாது. ஆனால் தமிழர் பார்க்கும் சன் டிவி யுடன் ஒப்பிட முடியாத சேவையை தமிழருக்கு செய்திருக்கு.

 

சங்காராவை கப்டனாக போட்டு விளையாடும் இந்த தி.மு.க கூட்டத்தின் போலி அரசியல் வேரோடு விழுத்தப் படவேண்டியது.

 

குறந்த தறையாக போய்விட்ட நிலத்தை உழுது பிரட்டித்தான் பண்படுத்தலாம். அண்ணா ஆரம்பித்த நோகத்திலிருந்து எங்கோ போய்விட்ட திமுக என்ற கட்சி தமிழ் நாட்டில் தடை செய்யப்படவேண்டிய அமைப்பு.

Posted

"Silence is a source of great strength"

 

Today silent protest @4pm .in marina beach near anna square.
contact 9940364232

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

நேற்றைய செய்தி என்று நினைக்கிறேன். :unsure:

 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் இரண்டு வெள்ளை இனத்தவர்கள் 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

 

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி தஞ்சமடைந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் Christine Ophius மற்றும் சிங்கள இனவாத அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் Garry Holiday ஆகியோரே இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேர்த் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அடையாள உண்ணாவிரதம் நாளை மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

உண்ணாவிரதம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் ஆரம்பித்த இருவர்களுடனும் இணைந்து பத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாவிரதம் இருக்கும் Christine Ophius மற்றும் Garry Holiday ஆகியோரின் கோரிக்கைகளாவன:

1. மனித குலத்துக்கெதிரான போரை நடத்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும்.

2. இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கவேண்டும்.

3. தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

 

558903_4693568016851_420845351_n.jpg

 

(முகநூல்)

Posted

தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு! மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டம் 04.04.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டக் கல்லூரி மாணவர் ஆர்.முருகானந்தம் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன படுகொலை. அதற்கு நமபத்தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி ராஜபக்சே உட்பட அவருக்கு துணையாக இருந்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கும் அதே சூழ-ல் இலங்கை அரசு உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலை நிறுத்தும் அதே வேளையில் கட்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும்.

தமிழ் ஈழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

(முகநூல்: loyolahungerstrike)

Posted

சென்னையில் காங்கிரஸ் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியும்- அதற்க்கு பதில் அளிக்கும் விதத்தில் மாணவர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியும்...
 

 

காங்கிரஸ் கட்சியின் சுவரொட்டி.

 

9547_566806550025650_253299548_n.jpg

 

 

540142_566806580025647_545515689_n.jpg
 

 

 

மாணவர்கள் பதில்

 

483858_566806313359007_1659977553_n.jpg

 

(முகநூல்)

Posted

555468_602806669731362_614080076_n.jpg

 

(முகநூல்)

Posted

ஜேர்மனில் 11.04.2013 அன்று கவனயீர்ப்பு

 

521674_602805309731498_1435968236_n.jpg

 

(முகநூல்)

Posted

562850_525921594124598_12576653_n.jpg

 

(முகநூல்)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இன்று மாறன் குடும்பத்தின் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தும் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்தும் இலங்கை வீரர்களை வெளியேற்றக்கோரி மாணவ ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் 'உழைப்பாளர் சிலை' முன் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி அணிந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் ஈழ மக்களின் துயரை வெளிக்காட்ட தலையிலும் கையிலும் கட்டுக்கட்டியபடி போராட்டத்திற்கு வந்திருந்தனர்.

மாணவர்கள் எந்த கோஷமும் எழுப்பாமல் அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் உள்ளம் கனிந்த நன்றிகள்!

(முகநூல்)

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் நேற்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

564716_603019879710041_851965839_n.jpg



படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!

 

(முகநூல்)

Posted

நேற்று கைது செய்யப்பட மாணவர்கள் மீது இமிகிரேஷன் அலுவலகம் மீது தாக்குதல் மற்றும் கலால்துறை அலுவலகம் மீது தாக்கியது என இரண்டு வழக்குகளை புதுவை காவல் துறை பதிவு செய்தது ,

இன்று சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் , முதன்மை நீதித்துறை நடுவர் அவர்களை 15 நாள் நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து காலாப்பட்டு மத்திய சிறைக்கு மூவரையும் அழைத்து சென்றனர்.

 

20909_602907883054574_1977008709_n.jpg

 

(முகநூல்)

Posted

தோழர்களே ! நாளை ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் (கண்ணகி சிலை அருகே) இலங்கை உற்பத்தி பொருட்களை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தமிழகமெங்கும் இலங்கை பொருட்கள் இந்திய அரசின் உதவியோடு விற்பனைக்கு வந்துள்ளது . இது குறித்து பொது மக்களுக்கு நாம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை முடக்குவதும் நாம் தொடுக்கும் ஒரு வகையான போர் என்பதை உணர்ந்து இலங்கைக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுவோம். விருப்பமுள்ள தோழர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்க வாருங்கள்.
தொடர்புக்கு : 9566224027

 

Rajkumar Palaniswamy

 

(முகநூல்)

Posted

இன்று மாறன் குடும்பத்தின் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தும் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்தும் இலங்கை வீரர்களை வெளியேற்றக்கோரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் 'உழைப்பாளர் சிலை' முன் மேற்கொண்ட போராட்ட படங்கள்.

 

479959_455582627850973_942389738_n.jpg

 

58573_455582721184297_386208949_n.jpg

 

537293_455582714517631_748329113_n.jpg

 

528738_455583051184264_1178733776_n.jpg

 

544046_455583211184248_1874736497_n.jpg

 

533474_455583424517560_1123882225_n.jpg

 

72118_455583107850925_565741066_n.jpg

 

(முகநூல்)

Posted

ஜேர்மனில் 26 ஆம் திகதி பேரணி நடைபெறவுள்ளது.

 

536596_285025031629638_2093828149_n.jpg

 

(முகநூல்)

Posted

"எனது பல ஆண்டுகள் ஆசிரியர் அனுபவதில்.... போராடும் மாணவர்கள் எப்பொழுதும் நன்றாக படிப்பவர்களாக, அதிக மதிப்பெண்களை
பெறுபவர்களாக உள்ளனர். அதனால் மாணவர்கள் தொடர்ந்து போராடினால் அவர்கள் படிப்பு பாழாகி விடும் என்று 'அரசியல்வாதிகள்' சொல்வது உண்மை அல்ல!"

 

சென்னை பல்கலை கழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் வீ.அரசு ( புதிய தலைமுறை டிவியில்..)

 

(முகநூல்)

Posted

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம். சென்னையில் கையெழுத்துப் பரப்புரை.

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது . தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட் , இனிப்புகள் , பழங்கள் , இறைச்சி , பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது . குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு , இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது . இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது . இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால் , இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்த பணத்தை செலவிடும் . மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்த பணம் பயன்படும். ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையை பயக்குமே அன்றி தமிழர்களுக்கு நன்மை பயக்காது .

 

அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடையை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் , இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டது . ஏற்கனவே இதுபோன்ற பல பரப்புரையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் , இம்முறை தமிழக மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க முடிந்தது.

 

இலங்கையில் இருந்து தயாரித்து வரும் சில திண்பண்டங்களை நாம் கையில் எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் காட்டினோம். அதை அவர்கள் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினோம், மேலும் 'இலங்கை தயாரிப்பு' என்ற எந்த பொருட்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தமிழர்கள் வாங்கக் கூடாது என்ற பரப்புரை செய்தோம். தமிழர்களுக்கு மட்டும் இந்த செய்தி சேரவில்லை. இந்தியாவில் இருந்து வந்த பிற மாநில மக்களுக்கும் இந்த செய்தியை கொண்டு சேர்த்தோம். பிற மாநிலத்தவர்களும் இனப் படுகொலை செய்த இலங்கையை புறக்கணிப்பதாக உறுதி அளித்தனர். இலங்கை சேவைகள் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம் என்று அவர்கள் கையெழுத்து மூலம் நமக்கு உறுதி அளித்தனர்.

 

ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது குறித்த தகவல் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கையெழுத்து பரப்புரைக்கு ஆதரவு அளித்தனர். காவல்துறையும் நமக்கு பெரும் பிரச்சனையாக இல்லை. மொத்தத்தில் இந்த இலங்கைக்கு எதிரான பரப்புரை பெரும் வெற்றி பெற்றது. இந்த பரப்புரையில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்.

 

64404_628663563815164_219263347_n.jpg

 

17206_628663893815131_1641313515_n.jpg

 

555586_628664607148393_774725433_n.jpg

 

554146_628666113814909_1737518943_n.jpg

 

12670_628670473814473_196609722_n.jpg

 

536724_628664883815032_1373396331_n.jpg

 

7284_628665923814928_105314496_n.jpg

 

529176_628666750481512_78274657_n.jpg

 

10066_628666697148184_1087437356_n.jpg

 

48125_628666877148166_631948792_n.jpg

 

543128_628667067148147_57286616_n.jpg

 

165441_628668873814633_1863600150_n.jpg

 

548972_628669000481287_1103612350_n.jpg

 

555162_628669517147902_1067645135_n.jpg

 

540744_628669627147891_1883613858_n.jpg

 

733838_628669690481218_217329632_n.jpg

 

536183_628669713814549_1249928371_n.jpg

 

549103_628670797147774_1752514218_n.jpg

 

72644_628671070481080_1862944435_n.jpg

 

536683_628670993814421_519917028_n.jpg

 

Rajkumar Palaniswamy

 

(முகநூல்)

Posted

மேலும் சில படங்கள்.

 

305983_628668863814634_991380165_n.jpg

 

556062_628671090481078_336321584_n.jpg

 

45304_628671600481027_615891027_n.jpg

 

575903_628672197147634_260199161_n.jpg

 

18958_628672230480964_777146042_n.jpg

 

24435_628672267147627_2007334488_n.jpg

 

561438_628672343814286_1199352529_n.jpg

 

Rajkumar Palaniswamy

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்களை தாக்கிய காங்கிரசை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்!

 

மாணவர்களை தாக்கிய தமிழின விரோத காங்கிரசை கண்டித்து காங்கிரசின் வீழ்ச்சியே தமிழினத்தின் எழுச்சி என்ற தொனியில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் தமிழின உணர்வாளர்களான பழ.நெடுமாறன்,நல்லக்கண்ணு உள்ளிட்ட முதன்மையாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

triche%2001.jpg

triche%2002.jpg

triche%2004.jpg

triche%2005.jpg

http://www.sankathi24.com/news/28725/64//d,fullart.aspx

Posted

மன்னிக்கவும். தமிழரசு அண்ணா இணைத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் விருதாச்சலத்தில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்திற்கு தாயாராகும் கடலூர் மாவட்டம் — தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் விருதாச்சலத் (6 photos)

 
 

541600_603414423003920_627568987_n.jpg

524608_603414439670585_1942344444_n.jpg17413_603414446337251_1974454008_n.jpg537986_603414509670578_60276675_n.jpg554880_603414526337243_15406451_n.jpg

Loyolahungerstrike -முகநூல்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted



Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.