Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

தமிழின அழிப்பு நினைவு நாள் மொரீஷியாவில் 17.05.2013

 

941961_255183684626412_1514761435_n.jpg

 

 

(facebook)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Posted

922876_618259284852767_807916635_n.jpg

 

(facebook)

Posted

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தினேஷ் அவர்கள் மாணவர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து "குமுதம் ரிப்போர்ட்டர் " இதழுக்கு அளித்துள்ள பேட்டி.

 

இலங்கையில் கொமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி போராடவிருப்பதாக கூறியிருக்கிறார். வாழ்த்துகள். :)

 

 

944685_583106351729003_505022657_n.jpg

 

599399_583106225062349_1002645378_n.jpg

 

(facebook)

Posted
என்ன நடந்தாலும் ..,
எதை இழந்தாலும் ..,
சோர்ந்து போக மாட்டேன்
காரணம்
நான் 100 வெற்றிகளை
பார்த்தவனல்ல ....
1000 தோல்விகளை பார்த்தவன்

களப்பணியில் இருக்கும் மாணவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கடந்த 10 நாட்களாக கோயம்பேடு செங்கொடி அரங்கத்திலிருந்து செயல்பட்டுகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று அதிகாலை முதல் சென்னை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரச்சூரம் கொடுக்க சில மாணவர்கள் இரவே வந்து தங்கியிருந்தனர்.

அதிகாலை விழித்து பார்த்ததில் அங்கிருந்தவர்களின் அனைத்து செல்போனும் காணாமல் போயிருந்தது. 30,000 மதிப்புள்ள 7 செல்போன், லேப்டாப்பில் மாட்டியிருந்த ஒரு யு.எஸ்.பி, மோடம், ஒரு வை.பை. ரௌட்டர் என அனைத்து தொலைதொடர்பு சாதனங்கள் திருடுபோயிருந்தது. ஆனால் அதை சுற்றியிருந்த 4 லேப்டாப், ஆணியில் மாட்டியிருந்த சட்டை பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த 1200 ரூபாய் பணம் என அனைத்தும் பத்திரமாக உள்ளது.

பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தொலைதொடர்பு சாதனைகளை திருடிக்கொண்டு சென்றவரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை.

உண்ணாவிரதம் இருந்ததிலிருந்து செங்கொடி அரங்கத்திலிருந்து நாம் செயல்பட அரசின் கெடுபிடி அதிகமிருக்கிறது. காவல்துறையிடம் திருட்டைப்பற்றி முறையிட்டால் இதை வைத்துகொண்டு விசாரணை என்ற பெயரில் நாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட முடியாதபடி நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் புகார் கொடுக்கலாமா வேண்டாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சென்னை மாவட்ட மாணவர்களை தொடர்புகொள்ள 97908 47172, 99628 91945 என்ற எண்களை அழைக்கவும்...

கல்யாண நடக்க இருக்கும் போது
கலியாணத்தை நிறுத்த மாப்பிளையோட
சீப்பை களவெடுத்தா கலியாணம்
நின்றும் என்ற காமெடிதான் நினைவுக்கு
வருது.
417792_464547170293046_1254700179_n.jpg
 

ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா வை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மே 18ஆம் தேதி நடத்தயிருக்கும் பேரணிக்கு தலைநகர் சென்னையில் அமைந்துள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுமதி கோரி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக நேற்று 13-05-2013 வழங்கப்பட்ட கடிதத்தின் நகல்...

253297_464555863625510_1867454708_n.jpg

 

 

[முகநூல்  -- Joe Britto ]

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (15.05.2013 ) அவரது அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
களமாடும் மாணவர்களின் கவனத்திற்கு.....

Posted

946384_569546156400800_964534432_n.jpg

 

 

(முகநூல்)

Posted

கனடாவில் மே 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு Queens park இல் ஒன்றுகூடுங்கள்.

 

 

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Posted

Thirumurugan Gandhi

தமிழீழம் தமிழ்ச் சமூகத்தின் முன்னனி அரண். தமிழீழ விடுதலையை விட்டுக்கொடுப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் தற்கொலையாகவே இருக்கும். தமிழீழத்தின் விடுதலையை வென்றெடுப்பது என்பது தமிழகத்தின் கடமை. ஒரு போதும் சமரசமில்லாத பங்கேற்பாளர்களாக தமிழீழ விடுதலைக் களத்தில் கைகோர்த்து நிற்போம்.

நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தத்துவார்த்த பின்புலத்தினைக் கொண்டிருந்தாலும் சரி, தமிழீழத்தின் விடுதலை என்கிற ஒற்றைக்குரல் கோரிக்கையில் ஒன்றாய் நிற்பதுவே தமிழ்ச் சமூகத்தினை காப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான ஒரே வழி..

உறுதிமொழியேற்போம்.

” தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்”. அதுவே முதற்பணி.
968907_10201168549719373_1526349286_n.jp
392274_10201168552079432_964373427_n.jpg

Thirumurugan Gandhi 

(முகநூல்)   17 May 2013

 

வருடம்தோறும் மே மாத மூன்றாம் ஞாயிறு தமிழர் கடலின் கரையோரம் திரளாய் கூடி தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தி, தமிழீழ விடுதலையை வென்றெடுக்க குடும்பத்துடன் உறுதி கொள்வோம்.

 

 

 

 

 

Posted

உலகத் தமிழ் அமைப்பின் மே 18 நினைவேந்தல்.

இந்த முறை தென் இந்தியா முழுவதும்..

மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர்களும் கலந்துகொள்ளுங்கள்

 

 

935784_471572306252005_1210027563_n.jpg

 

(facebook)



மதுரையில் மாணவர்கள் பேரணி.

 

954813_619359571409405_446633005_n.jpg

 

 

 

சென்னையில் மாணவர்கள் பேரணி

 

942959_464795973601499_74575400_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Posted

நாம் தமிழர் கட்சியினரின் கடலூர் கூட்டத்திற்கு திடீர் தடை. ஜெ அரசு நீதிமன்ற தீர்ப்பை மீறி நள்ளிரவில் காவல் துறையை கொண்டு அட்டூழியம்.

 

தடை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் படத்தை பேனராக பயன்படுத்தியமைக்காக கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

(முகநூல்)

Posted

கடலூர் நாம் தமிழர் கட்சியினரின் பேனர் அனைத்தையும் நீக்க கூறிய காவல்துறை.

 

970143_577592802280333_626815119_n.jpg

 

935649_577592735613673_785704293_n.jpg

 

934141_577592778947002_505517302_n.jpg

 

65621_577592818946998_582235144_n.jpg

 

936973_577592848946995_1345374757_n.jpg

 

 

942079_577592902280323_1659436496_n.jpg

 

263303_577592882280325_1761699358_n.jpg

 

941686_577592935613653_1206982390_n.jpg

 

260210_577592965613650_1493552285_n.jpg

 

(facebook)

Posted
நெதர்லாந்தில் தமிழின அழிப்பு நினைவுநாள் 18.05.2013

487472_290480764420789_597120235_n.jpg

 

(facebook)

Posted

தமிழக அரசின் தடையையும் மீறி கடலூரில் நாம் தமிழர் கட்சயினரின் இன எழுச்சி கருத்தரங்கம் தலைவர் படத்துடன்...

 

நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனங்கள் காவல்துறையால் இடைமறிக்கப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்ட போதும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

 

இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் சக காஸ்மீரிய தேசிய இனத்தை சார்ந்த விடுதலை போராளி யாசின் மாலிக் தனக்கான காவலையும் மீறி இவ் மாநாட்டில் இடையில் வந்து கலந்து கொண்டார்.. அவர் காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என கூறி தமிழீழப் போராட்டத்தை வாழ்த்தி தமிழீழ விடுதலை என்பது உங்களால் சாத்தியம் என கூறினார்.

 

கலை நிகழ்வுகளும் நடந்தன.

 

பொதுக்கூட்டத்தில் காவல்துறை நுழைந்து கலகம் செய்ததாகவும் மேடையின் அருகிலேயே காவல்துறை நின்றதாகவும் இறுதியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

 

385310_577722602267353_1297602040_n.jpg

 

249073_577722592267354_1638687982_n.jpg

 

944546_577722515600695_504728436_n.jpg

 

969747_525069247528861_2091308781_n.jpg

 

942839_335552779903947_426302148_n.jpg

 

941923_577722472267366_1845085865_n.jpg

 

971579_525032980865821_1294669_n.jpg

 

268990_577722612267352_1177747425_n.jpg

 

933959_577721988934081_1624219409_n.jpg

 

 

 

599377_335551719904053_1430613589_n.jpg

 

935551_4757209968656_193650585_n.jpg

 

168211_525127424189710_704287237_n.jpg

 

 

(facebook)

Posted

லண்டனில் may 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

 

பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது.

பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. மாலை 4 மணி அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

 

944115_336627163132395_125013696_n.jpg

 

970652_336627683132343_1573275775_n.jpg

 

971579_336627179799060_1333506807_n.jpg

 

521975_336628393132272_973201193_n.jpg

 

931438_336628409798937_1152341502_n.jpg

 

(facebook)

 

Posted
மே 18 2013 லண்டனில் திரண்ட மக்கள்

401852_597365086949579_1838269238_n.jpg

 

946455_597365130282908_532874964_n.jpg

 

 

400667_597364733616281_328193174_n.jpg

 

943792_597364716949616_1001715467_n.jpg

 

164957_597364736949614_997595706_n.jpg

 

945153_597145553638199_1037674899_n.jpg

 

541577_597150656971022_1016690052_n.jpg

 

264580_597364920282929_580337875_n.jpg

 

 

923499_597365096949578_1944041951_n.jpg

 

 

943436_597365210282900_951550933_n.jpg

 

941143_597365196949568_1452153395_n.jpg

 

310251_597365173616237_1727029936_n.jpg

 

 

 

522075_597365283616226_1343608055_n.jpg

 

(facebook)

Posted

பிரான்சில் மே 18 பேரணி மழைக்கு மத்தியிலும் நடைபெற்றது.

பேரணிக்கு நானும் சென்றிருந்தேன். :rolleyes: கையில் பதாகைகளுடன் அனைவரும் ரோஜா மலர் ஏந்தி சென்றோம். பலர் "arrêter le génocide tamouls" என்று பொறிக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் கூடிய t-shirt அணிந்து சென்றோம். அனைத்தும் பேரணி ஒழுங்கு செய்தவர்களால் இலவசமாகவே தரப்பட்டது. பலர் புலிக்கொடிகளை பிடித்திருந்தார்கள். ஒரு புலிக்கொடியும் பிரான்ஸ் நாட்டு கொடியும் ஐரோப்பா கொடியும் மிக உயரமாக பிடிக்கப்பட்டன.

école miliitaire இலிருந்து பேரணி ஆரம்பமானது. "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற பாடல், "பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" மற்றும் பல பாடல்கள் ஒலிபரப்பப்பிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு மொழியிலும் பாடல், பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. பேரணியின் இடையில் மழை வந்து விட்டது. மழைக்கு மத்தியிலும் அனைவரும் பேரணியில் பயணித்தோம். ஆங்காங்கே வேற்றின மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். eiffel tower அருகே பேரணி பயணித்த போது அங்கு சுற்றுலா வந்த பல மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். சில வெள்ளைக்கார பெண்மணிகள் எமது முதுகில் தட்டி ஆறுதல் கூறி சென்றார்கள்.

 

பேரணி இறுதி இடத்தை அடைந்ததும் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினோம். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினோம். பின்னர் பலர் உரையாற்றினார்கள். ஒரு எழுச்சிப்பாடலுக்கு சிலர் சேர்ந்து நடனமாடினார்கள். மழை தூறலின் மத்தியிலும் நிலம் ஈரமாக இருந்த போதும் அவர்கள் எழுச்சி நடனமாடியது பாராட்டப்பட வேண்டியது. இலங்கையில் சைவ, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை சொல்லும் வகையில் ஒரு சிறு நாடகம் இடம்பெற்றது. பின்னரும் சிலர் உரையாற்றினார்கள். அத்துடன் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். அதன் பின்னர் நடைபெற்றவை பற்றி தெரியவில்லை.

 

படங்கள் கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன்.

 

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

 

"பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" என்ற பாடலை நீங்களும் கேளுங்கள்.

 

 

Posted

மேலும் சில may 18 லண்டன் போராட்ட படங்கள்...

 

400759_597175886968499_1819823480_n.jpg

 

486674_597176586968429_974560401_n.jpg

 

264548_451645318254224_2030126751_n.jpg

 

(facebook)

Posted
Cameron should review his decision to visit SriLanka: LeeScott

 

 

 

“What happened in Sri Lanka was, in my view, a war crime and genocide and it needs to be investigated independently. It is no good asking the government or their allies to investigate. What is required is an independent international investigation to get to the bottom of what happened and to identify the people who need to be brought to justice.” Roger Evans, Conservative London Assembly Member for Havering & Redbridge

 

 

(facebook)

Posted

switzerland - Zürich இல் நடைபெற்ற மே 18 செந்நெருப்பு நாள்.

 

969616_4776117730949_1830213816_n.jpg

 

548513_4776110410766_940108709_n.jpg

 

(facebook)

Posted

சென்னை மெரினாவில் தடையை மீறியும் மாணவர்கள் போராட்டம்.

 

603592_619966161348746_927598045_n.jpg

 

942951_619966168015412_1406822397_n.jpg

 

541641_619966154682080_1475075522_n.jpg

 

969050_619966298015399_928843528_n.jpg

 

 

 

(facebook)

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.