Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேடுவர் உரிமையும் ஐ.நா தீர்மானத்தில் வேண்டும்'

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

 

 

'சவர்வைல் இண்டர்நாஷனல்' என்னும் சர்வதேச அமைப்பு ஒன்றே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

 

தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள்

தடுக்கப்படுகின்றனர்.தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் கூறுகிற அந்த அமைப்பு, இது குறித்து இலங்கை அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறுகிறது.


இலங்கையில் தற்போதைய நிலைமைகளில் வேடுவ இனத்தவர்கள், வழமையான காடுகளை இழத்தல், பாரம்பரிய வதிவிட உரிமை, வேட்டையாடுவதற்கான உரிமை அகியவற்றை இழத்தல் என்பவற்றுடன், தமிழ் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் போரினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகக் கூறுகிறனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60751-2013-03-14-17-36-14.html

  • கருத்துக்கள உறவுகள்

அடி செருப்பாலை...
வேடுவனுக்கு... உரிமை கொடுக்க நாம் தயார்,
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து.... சுதந்திரம் பெற்ற போது... இருந்த தமிழர் நிலங்களை அம்பாறை, கல்லோயாவிருந்து... மதவாச்சி, சிலாபம், நீர்கொழும்பு வரை உள்ள பகுதிகளை... பக்குவமாக த்ர சிங்களம் தயாராக இருக்க வேண்டும். முடியாது என்றால்.... அங்கு குடியேறிய... அவ்வளவு சிங்கள‌வனையும்.... குண்டு போட்டு, அடிச்சுத் திரத்த இவங்கள் தயாரா? ஆருக்கு... கதை விடுறாங்கள்.

 

டக்ளஸ், ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான், சித்தாத்தன் பாத்தீங்களாடா.... நீங்க செய்த, நாதாரி வேலையாலை.... என்ன வந்திருக்குது எண்டு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி.. ஒரு பழமொழி சொல்லுவீங்கள்.. மறந்துபோச்சு.. ஆத்தை படுறபாட்டுக்குள்ளை யாரோ எதுக்கோ அழுதானாம் எண்டு.. :D அதுதான் ஞாபகத்துக்கு வருது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி.. ஒரு பழமொழி சொல்லுவீங்கள்.. மறந்துபோச்சு.. ஆத்தை படுறபாட்டுக்குள்ளை யாரோ எதுக்கோ அழுதானாம் எண்டு.. :D அதுதான் ஞாபகத்துக்கு வருது.. :lol:

 

எல்லாம் எம் இனத்தின் ஒட்டுக்குழுக்கள் செய்த பிழை இசை.

போராடியவனை... முன்னேற விடாமல்... சிங்களத்துக்கு காட்டிக் கொடுத்ததால்.... நடுத் தெருவில் நின்று அலைகின்றோம்.

இதுக்குள் ஆர்...சரி... பிழை என்று... விவாதம் நடத்த... இங்கை ஒரு கூட்டம் வெக்கமில்லாமல் திரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

கோவணத்தைத் தொடர்ந்தும் கட்டுவதா, அல்லது கழட்டிவிட்டுக் காச்சட்டை போடுவதா, என்பது தான் அவர்களின் தற்போதைய பிரச்சனை! :o

 

ve2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிராணி..வேடுவர்...சோனகர் ....இப்படியே எல்லாவற்றையும் உள்ளடக்கினால்...எங்கடை பிரச்சினை..ஏற்கனவே ஒருவரிதான்...அதுவும் இடம் காணாது என்று சில வேளை எடுபட்டு போகலாம்....இன்னும் ஒரு வாரம் இருக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.