Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றம் !!

Featured Replies

ஐ.நா அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றம் !!Mar 16, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ima-150x150.jpgஐக்கிய

நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை

தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த

சமரசிங்க இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின்னர் பல நாடுகளும்,

அமைப்புக்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் இதன்

போது கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவர் ஒருவரின்

தந்தையான டொக்டர் மனோகரன் தனது மனக் குமுறலைத் வெளியிட்டு, கூட்டத்தில்

கதறி அழுததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட காலக்கிரம அறிக்கை தொடர்பில்

எதிர்ப்புக்கள் உண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், இதன் போது எவரும்

மறுப்பு தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காலக் கிரம அறிக்கையில் இலங்கையும் ஏனைய நாடுகளும் சில திருத்தங்களை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://vannimedia.com/?p=75203

  • கருத்துக்கள உறவுகள்
காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசனை

 

காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் மற்றும் இத்தாலியுடனான தூதரக உறவு குறித்து விவாதிக்கப்பட்டன.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

2 இத்தாலிய கடற்படை வீரர்களைத் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

http://dinamani.com/india/article1503697.ece

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி மட்டும் நட்புநாடு இல்லையாமா?? எப்படி உறவைத் துண்டிப்பார்கள்.. ??

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி ரத்தம்தானே இந்தியாவில் ஓடுது...

cartoon_17_03_2013.jpg

  • தொடங்கியவர்

அது இந்த கூட்டத்தொடர் சம்பந்தமானதல்ல என்று நினைக்கிறேன். போன கார்திகையில் இந்தியாவால் கெடுக்கப்பட்ட அங்கத்தவர்களின் தங்களால் ஆரயப்பட்ட அறிக்கை சம்பந்தமானது என்று நினக்கிறேன். காங்கிரஸ் போக முதல் எல்லவற்றையும் கெடுத்துவிட்டுத்தான் போகும்.

India Gets Tough

 

India told the UN Human Rights Council (UNHRC) on Friday that it looked forward to a speedy resolution of the residual issues pertaining to the resettlement and rehabilitation process in Sri Lanka.


In a statement to the UNHRC, India also expressed hope that the investigations in Sri Lanka of allegations of human rights violations and loss of civilian lives will be independent and credible.
 

Expressing that it appreciated Sri Lanka’s acceptance of India’s proposal to implement the recommendations of the LLRC Report and to promote a trilingual policy, the statement noted that,
 

“We hope other issues like early progress towards reconciliation, reduction of high security zones, return of private land by the military and phasing out of the security forces in civilian activities in the Northern Province, will be done in an effective and timely manner”.
 

India also said it had noted the commitment by the Sri Lankan Government to hold Provincial Council elections in the Northern Province in September 2013.
 

“It is our expectation that the people of the Province would be able to exercise their democratic right as guaranteed to them by the Sri Lankan constitution at this time,” India said.

 

http://www.thesundayleader.lk/2013/03/17/india-gets-tough-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.