Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக ஜேர்மனில் இரு நகரங்களில் 20 ஆம் திகதி கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Featured Replies

20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்


Berlin

Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin


Düsseldorf

Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf


 


(முகநூல்: loyolahungerstrike)

இதில் இருந்து என்ன தெரிகிறது? ஜரோப்பாவில்  கடும்குளிர்காலம் குறைந்துவிட்டது.

  • தொடங்கியவர்

இதில் இருந்து என்ன தெரிகிறது? ஜரோப்பாவில்  கடும்குளிர்காலம் குறைந்துவிட்டது.

 

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு புதன்கிழமையும் அது குளிர் காலமோ வெயில் காலமோ என்று பார்க்காமல் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரான்சும் ஐரோப்பாவில் தான் இருக்குது.

 

இந்த ஜேர்மன் போராட்டம் யார் நடத்துகிறார்கள் என்று தெரியாது. ஆனால் நடத்துவது வரவேற்கப்பட வேண்டியதே.

 

போராட்டம் நடத்தினாலும் நக்கல், போராட்டம் நடத்தாவிட்டாலும் நக்கல். சும்மா குழப்பாமல் போயிட்டு வாங்கோ. <_<

 

Edited by துளசி

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு புதன்கிழமையும் அது குளிர் காலமோ வெயில் காலமோ என்று பார்க்காமல் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரான்சும் ஐரோப்பாவில் தான் இருக்குது.

 

இந்த ஜேர்மன் போராட்டம் யார் நடத்துகிறார்கள் என்று தெரியாது. ஆனால் நடத்துவது வரவேற்கப்பட வேண்டியதே.

 

போராட்டம் நடத்தினாலும் நக்கல், போராட்டம் நடத்தாவிட்டாலும் நக்கல். சும்மா குழப்பாமல் போயிட்டு வாங்கோ. <_<

 

 

வெளியில் இருந்து பார்த்தால் அப்படி தான் இருக்கும் , சாமியிலும் தவறில்லை  ஐ கூப்பிய தொண்டனிலும் தவறில்லை ஆனால் புலத்து பூசாரிகள் ஒரு  நாதாரிகள்.

 

  • தொடங்கியவர்

வெளியில் இருந்து பார்த்தால் அப்படி தான் இருக்கும் , சாமியிலும் தவறில்லை  ஐ கூப்பிய தொண்டனிலும் தவறில்லை ஆனால் புலத்து பூசாரிகள் ஒரு  நாதாரிகள்.

 

 

அண்ணா, இவ்வாறு மற்றவர்களை குறை சொல்வதை முதலில் விடுங்கள். :wub:

புலத்தில் நடக்கும் போராட்டத்தின் பலனைவிட தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கே பலம் அதிகம். புலத்தில் போராட்டம் நடைபெறுகிறதோ இல்லையோ தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தை இந்த நாட்டுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அந்த வகையில் இப்பொழுது போராட்டம் நடைபெற வேண்டியது அவசியம். :rolleyes:

 

என்னை பொறுத்தவரை இன்றையகாலத்தில் ஒரு அமைப்பு நல்லதா கெட்டதா என்பதை பார்ப்பதை விட ஒவ்வொரு அமைப்பும் செய்யும் நல்ல நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்கவும் தேவையற்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கி செல்வதும் சிறந்தது. இது ஒரு நல்ல நடவடிக்கை. எனவே ஆதரவளிக்க வேண்டிய ஒன்று. :)

பார்த்தோம் யாழ்பல்கலைமாணவர்கள் போராட்டத்தை பிசுபிசுக பன்னியதை.  இப்ப அதைப்பற்றி பேசுவார் இல்லை( வாற வருடம் மாவீரர் நாள்வரை  புலத்தில பூனைகள் பதுங்கிவிட்டார்கள்)

கனடாவில் முன்னூறு நாட்களுக்கும் மேலாக 7/24 அமெரிக்க தூதுவராலயத்தின் முன்னராக தமிழர்கள் நின்றார்கள். மெனிக்பாம் மூடப்பட்டது.

 

உலகில் வேறு எந்த இனமும் இவ்வாறான தொடர் ஆர்ப்பாட்டத்தை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்வாழ் தமிழ்மக்களுக்கு குளிர், மழை, வெயில் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஒரு நேரத்தில் போராட்டத்திற்கு வழங்கும் ஆதரவிலும், பங்களிப்பிலும் உலகத்தில் முன்னணியில் நின்ற நாடுதான் ஜேர்மனி. சில பிரதான பகுதிகளின் பொறுப்பாளர்கள் பதவியிலும், போராட்ட நிதியிலும் குளிர்காய முனைந்ததுகண்ட மக்கள் மனமுடைந்து போனார்கள். குளிர்காய்ந்த கூட்டமே இன்று போராட்டங்களையும் முன்னின்று நடத்துவதுதான் கொடுமை. தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்.

 

U.S. Consulate General Frankfurt இல்

734476_289349801198619_423894248_n.jpg

 

 

 

Düsseldorf, Nordrhein-Westfalenஇல்.

 

381174_291683970965202_987592824_n.jpg

 

 

Düsseldorf, Nordrhein-Westfalenஇல்.
 

526736_291684380965161_252997898_n.jpg



U.S. Consulate General Frankfurt இல்.

 

150445_289389487861317_119786748_n.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து என்ன தெரிகிறது? ஜரோப்பாவில்  கடும்குளிர்காலம் குறைந்துவிட்டது.

 

 

--------

Düsseldorf, Nordrhein-Westfalenஇல்.

 

526736_291684380965161_252997898_n.jpg

U.S. Consulate General Frankfurt இல்.

 

150445_289389487861317_119786748_n.jpg

 

சசியின்... கணிப்பு பிழை. ஜேர்மனியில்... இன்னும் ஸ்நோ கொட்டியுள்ளதை, அகூதா இணைத்துள்ள‌ படங்களில் காணலாம்.

சசியின்... கணிப்பு பிழை. ஜேர்மனியில்... இன்னும் ஸ்நோ கொட்டியுள்ளதை, அகூதா இணைத்துள்ள‌ படங்களில் காணலாம்.

 

தனிப்பட்ட ஒருவரின் கருத்து பிழைக்கலாம், ஆனால் இனத்தின் செயல்பாடுகள் பிழைக்க கூடாது  :D

Tamils protest alleged Sri Lanka war crimes

 

Sri Lanka continues to block moves to investigate alleged crimes against Tamil civilians during the country's war against Tamil Tiger rebels, despite calls to revisit the issue.


For the second time in as many years, the UN's top human rights body on Thursday, March 21, approved a resolution calling on Sri Lanka to more thoroughly investigate alleged war crimes committed by both sides during the country's quarter-century civil war with Tamil Tiger (LTTE) rebels.

 

In a move of support, thousands of students took to the streets in India; in particular in the southern city of Chennai, where many ethnic Tamils live, to add their voice to this call.


The protesters held up placards with grotesque photographs of people allegedly tortured at the hands of the Sri Lankan military in 2009 during the last weeks of the country's brutal war against Tamil Tiger rebels.

 

Thousands of Tamils lived through the final weeks of the war trapped in a small strip of jungle along the northwestern coast surrounded by government troops.

 

http://www.dw.de/tamils-protest-alleged-sri-lanka-war-crimes/a-16692671

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.