Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்குகிறது அமெரிக்கா?!

Featured Replies

இலங்கைக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்குகிறது அமெரிக்கா?!

15/04/2013 at 1:10 pm

 

 

jon-keri-150x150.jpg

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை 20 சதவீதத்தில் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி யோசனை முன்வத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதை வலியுறுத்தியே இந்த யோசனையை அவர் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கும் வழமையான வாழ்வுக்கு திரும்பவும் மீள் கட்டுமானதத்தில் உதவவும் பெரிதும் முயற்சி செய்தோம். ஆனால் நாம் ஆதரவளிக்க முயன்ற பல திட்டங்களில் அரசாங்கம் குறிப்பாக இராணுவம் தலையீடு செய்தது. எனவே எம்மால் அந்த திட்டங்களை தொடர முடியவில்லை” என ஒரு சிரேஸ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.
“இலங்கை நடுத்தர வருமானமுள்ள ஒரு நாடு. இங்கு எமக்கு திட்டமிடுதலிலும் கஷ்டங்கள் உள்ளன. எனவே தனது சொந்த மூலவளங்களை கொண்ட நாடான இங்குதான்  நாம் உதவியை குறைக்க வேண்டும்” என தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் தெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே இலங்கை அரசு உள்நாட்டு விவகாரங்களில் அக்கறை செலுத்தும் என தமிழக அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தபோதும் பொருளாதாரத் தடை குறித்த யோசனை இல்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamilleader.com/?p=10370

 

 

தமிழ்லீடர் GSP+ ஆபத்தில் மாட்டலாம் என்கிறதா தெரியவில்லை. இதுவா இலங்கை சீனாவுடன் GSP + பேச்சு வார்த்தைக்கு வெளிக்கிட்டிருக்கிறது.

:lol:  வடகொரியாக்கு அனுப்பபட்ட  போர்கப்பல் இலங்கையை ஒரு கை பார்க்க்ம் போல? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க உதவி குறைப்பால் இலங்கைக்கு பாதிப்பில்லை

அமெரிக்கா தான் வழங்கும் உதவிகளில் 20 சதவீதம் குறைத்தால் அதன்மூலம் இலங்கைக்கு பெரியளவு பாதிப்புக்கள் ஏற்படாதென இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா இலங்கைக்கு பண அடிப்படையில் உதவிகள் வழங்குவதில்லை எனவும் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் வள உதவிகள் ஒரு கல்வி வட்டியாகவே அமையும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிடுள்ளார். 

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""இலங்கைக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்குகிறது அமெரிக்கா?!""

செய்தி தலைப்ப பாத்து ......

உதயன் பத்திரிக்க கொழுத்தப்பட்ட சம்பவம் பற்றி சுயாதீன விசாரணைய ஐ.நா. வில அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் எண்டு எதிர் பாத்து ஓடி வந்து வாசிச்சா ........... <_<

 

தமிழர்கள் எல்லாரும் பத்திரிக்கை ஆசிரியர்கள் தானே? 

 

இப்பிடி இன்னும் எத்தினை ஆசிரியர்கள் கிளம்பப் போறாங்களோ? 

 

 

 

தலையங்கத்தைப் பார்த்துட்டு எங்கட கறுப்பி அக்கா தான் கொணந்து ஓட்டினவக்கும் எண்டு நினைச்சுட்ட ன் 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச 80 சத வீதம் சிறலங்கனுக்க மேல் மிச்சம்.முற்றாக நிறுத்தாமல் அது என்ன 20 சதவீதம்.அமெரிக்கா டபுள்கேம் விளையாடக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.