Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டின் நிர்வாக கட்டமைப்புகள் நடைமுறைகளை மதியாது ஏற்றுக்கொள்ளாது உள்நுழைந்த இன்னொரு நாட்டு காவல்துறைக்கு இராணுவ நீதிமன்றத்தில் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்று விளங்கவில்லை.

எனக்கும் இது இராணுவ நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டியதா அல்லது சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவேண்டியதா என்பதில் இன்னும் சந்தேகம்தான். ஆனால் நான் கேட்பதெல்லாம் சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதன் பின் பின்னர் ஏன் யுத்தக்கைதிகள் போன்று அவர்களை நடத்துவான்? இவ்வளவுநாளும் நடந்த நீதிமன்ற நடவடிக்கையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு யுத்தக்கைதிகளை விடுவிப்பதைப்போல் உடனடியாக விடுவித்தால் இவ்வளவு காலம் நடந்ததெல்லாம் கண்துடைப்பென்றாகி விடுமே? நீதித்துறைக்கு மதிக்கப்பளிக்கப்படுவதில்லை என்றாகி விடுமே என்பதுதான் என் ஆதங்கம்.

  • Replies 75
  • Views 10k
  • Created
  • Last Reply

இந்த 3 சிறீலங்கா காவல்துறையை விட வேறு சீறிலங்கா காவல்துறையினரும் 2003, 2004 களில் தென்தமிழீழத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் அனுசரணையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் யுத்தக் கைதிகளாக நடத்தப்பட்டது யுத்தக் கைதிகளாக விடுவிக்கப்பட்டது என்று எந்த அடிப்படையில் சொல்லவருகிறீர்?

குற்றத்தை ஏற்றுக் கொண்டு (தமிழீழத்தின் நீதிநிர்வாக கட்டமைப்புகளை ஏற்றுக் கொண்டு) சிறீலங்கா அரசாங்கம் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை. அதன் அர்த்தம் அவர்கள் யுத்தக் கைதிகளா? அவ்வாறு அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்களை காலத்தின் தேவை கருதி தனிமனிதர்களாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் என்ன தவறு?

கருத்துக்களுடன் வாதாட முடியாமல் எழுத்துப் பிழை கண்டுபிடிக்கவெளிக்கிட்டார். இனி இலக்கணப் பிழையும் கண்டுபிடிப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 3 சிறீலங்கா காவல்துறையை விட வேறு சீறிலங்கா காவல்துறையினரும் 2003, 2004 களில் தென்தமிழீழத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் அனுசரணையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் யுத்தக் கைதிகளாக நடத்தப்பட்டது யுத்தக் கைதிகளாக விடுவிக்கப்பட்டது என்று எந்த அடிப்படையில் சொல்லவருகிறீர்?

குற்றத்தை ஏற்றுக் கொண்டு (தமிழீழத்தின் நீதிநிர்வாக கட்டமைப்புகளை ஏற்றுக் கொண்டு) சிறீலங்கா அரசாங்கம் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை. அதன் அர்த்தம் அவர்கள் யுத்தக் கைதிகளா? அவ்வாறு அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்களை காலத்தின் தேவை கருதி தனிமனிதர்களாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் என்ன தவறு?

2003, 2004 þø ¿¼ó¾¨Å¸¨Ç ºÃ¢ ±ýÚ ±ôÀÅ¡ÅÐ ÜÈ¢Ôû§ÇÉ¡? «Ð×õ À¢¨Æ¾¡ý.

¾Á¢Æ£Æ ¿£¾¢¿¢÷Å¡¸ ¸ð¼¨ÁôÒì¸¨Ç º¢È£Äí¸¡ ²üÚ즸¡ûÇÅ¢ø¨Ä ¾¡ý. ¬É¡ø «¨¾ ²üÚ즸¡ûÇ ¨Åì¸ §ÅñÎõ. þôÀʧ §À¡É¡ø þ§¾ ¿¼ÅÊ쨸¨Â§Â ¦¾¡¼÷óÐõ ¨¸ì¦¸¡ûÙÅ¡÷¸û. «¾¡ÅÐ þýÚ ¨¸Ð¦ºöÂôÀð¼ áÏÅò¾¢É¨É Å¢ÎÅ¢ôÀ¾üÌ þýÛ¦Á¡Õ Ó츢 ¯ÚôÀ¢¦Ã¡ÕÅ÷ ͸ţÉÓÚõŨà ¸¡ò¾¢ÕôÀ¡÷¸§Ç «ýÈ¢ ±ÁÐ ¿¢Àó¾¨É¸û, ¿£¾¢¿¢÷Å¡¸ì ¸ð¼¨ÁôÒì¸û ±¨¾Ôõ Á¾¢ì¸ Á¡ð¼¡÷¸û. ÍÕì¸Á¡¸î ¦º¡ýÉ¡ø º¢¸¢î¨º ±ýÈ ±ÖõÒòÐñ¨¼ Å£º¢É¡ø þÅ÷¸û Å¡¨ÄîÍÕðÊ즸¡ñΠŢÎÅ¡÷¸û ±ýÈ ±ñ½õ¾¡ý «Å÷¸Ç¢¼õ þÕìÌõ.

§Á§Ä ¿¢¨È ¬¾í¸í¸¨Ç Óý¨ÅòÐû§Çý «¾üÌ ¾Ìó¾ À¾¢Ä¢Úì¸ ÓÊ¡Áø ຽõ ¦¸¡ðΞ¡ø ±ó¾ôÀÂÛõ ²üÀ¼ô§À¡Å¾¢ø¨Ä. ຽõ ¯í¸û ÀÃõÀ¨Ã¢ø º¡¾¡Ã½ À¡¨ºÂ¡¸ þÕì¸Ä¡õ. ¬É¡ø ±í¸ÙìÌ «ôÀÊÂøÄ. ¿¡í¸û þí¸¢¾õ ¦¾Ã¢ó¾Å÷¸û. ¯í¸¨Çô§À¡ýÈ ¸¡ðÎÁ¢Ã¡ñʸû «øÄ. þí§¸ ¡÷ ¸£úò¾ÃÁ¡¸ ¿¼óЦ¸¡û¸¢È¡÷¸û ±ýÀ¨¾ þíÌÅÕõ Å¡º¸÷¸û ÒâóЦ¸¡ûÇ ¦Å̧¿Ãõ ±Î측Ð.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களுடன் வாதாட முடியாமல் எழுத்துப் பிழை கண்டுபிடிக்கவெளிக்கிட்டார். இனி இலக்கணப் பிழையும் கண்டுபிடிப்பார்.

«ÐºÃ¢ ¿£÷ ±ýÉ ¸ÕòÐ¡ýÉÉ£÷? Áýɢ째¡Ïõ ºò¾¢ÂÁ¡ ÁÈóЧÀ¡Éý. §Á§ÄÔõ §¾ÊôÀ¡ò¾ý ¸¡§½ø¨Ä. ´Õ측 ¾¢ÕôÀ¢î¦º¡ýÉ£¦Ãñ¼¡ø À¾¢ø ¾ÕÅý.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பிழை பிடிப்பதில் தன் நிற்கினம் என்றதில் எனக்கு ஒண்டுமாப் புரியவில்லை. கைதிகள் விடயத்தில் அரசியல் விளையாடும். அது எந்த நாட்டுக்கும் பொதுவானது தான்!

தயா மாஸ்டரை அப்பவோவில் சேர்க்க முன்பே ரம்புக்கெல, தங்களின் மனிதாபிமான செயற்பாட்டைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விடுகின்றார் என்பதில் இருந்து அவரின் அரசியல் புரிந்து கொள்ளமுடியும். இலங்கை அரசு தயா மாஸ்டர் விடயத்தை வைத்து தனக்கு அரசியல் லாபம் தேட முயற்சித்தது. இத்தனை தமிழ் கொலைகளுக்கும் தயா மாஸ்டரை வைத்து கழுவி விடலாம் என நினைத்தது. இதன் மூலம் இராணுவத்தின் அத்துமீறிய காட்டுமிராண்டித் தனமான படுகொலைகளை மூடி மறைத்து, வெளிநாட்டுக்கு " இந்தா பாருங்கள்! இத்தனை பிரச்சனை இருந்ம் புலிகள் மீது மனிதாபிமானம் உள்ளதாகக் காட்டுகின்றோம்" என்று சொல்லும் கபடத்தனமான அரசியல் முறியடிக்க, பொலிஸ் விடுதலையைப் புலிகள் பயன்படுத்துவது யதார்த்தமானது. தவிர்க்க முடியாதது!

அப்பாவிப் பொதுமகனைக் கொன்று விட்டு, பக்கத்தில் கிரனைட் வைத்து காட்டும் இலங்கை அரசு, புலி என்று தெரிந்த பின்பும் ஏன் இவ்வளவு நாடகம் ஆடுகின்றது என்றால் அதற்கு உள் அர்த்தம் இல்லாமல் அல்ல!

இதை தெரியமால் இங்கே புலி எதிர்ப்பு கருத்து வைக்கப்படில்லை என்று தெரியும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது புலிகளை வசை பாடும் கூட்டம் இது என்பது ஏற்கனவே அறிந்தது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் நீதிமன்றத்திலிருந்தான விடுவிப்பு மனிதாபிமானம் பற்றிக் கதைக்கின்றனர் வேடிக்கை தான்!

அர்களுக்கு சில கதைகளை ஞாபகப்படுத்த வேணும்!!

80களின் இறுதிகளில் இலங்கை ஜெயில் உடைத்து இந்தியாவிற்கு தப்பி ஓடின, டக்களஸ் தெவானந்தா இலங்கையில் அமைச்சராக இருக்கின்றார்! அந்தப் பழைய வழக்கிற்கு என்ன ஆனது?

ஜேவிபி கலவரத்தில் முக்கிய குற்றாளிகளில் ஒருவரான சேமவன்ச அமரசிங்க ஜேவிபித்தலைவராக பவனி வருகின்றார். அவர் மீதுள்ள கொலைக்குற்றச்சாட்டு வழக்கு இப்போம் நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கை சிங்கள நீதிமன்றம் புதுப்பிக்காதது ஏன்?

இந்தியாவில் தூப்பாக்கிப் பிரயோகம் செய்தாகக் குற்றம் சாட்டப்பட்ட, டக்ளசு விருந்தினராகப் போய்வர அனுமதிக்கப்படுகின்றாரே ஏன்?

இது கருத்தை திசை திருப்பும் நோக்கமல்ல, ஆனால் இதற்கு கிடைக்கும் பதிலை விட, புலிகள் எடுத்திருக்கும் விடயம் மென்மையானது!

மனிதாபிமானம் இருந்தால் விடுதலை செய்யமுடியும் எந்த நாடாக இருப்பினும். இந்தியாவில் தூக்குத் தண்டணையை நீதிமன்றம் விதித்தாலும் ஜனாதிபதி காட்டும் கருணை மனு போன்றது!

எது மனிதாபிமானம்?

ஆசிரியர்

Saturday, 15 July 2006

தமிழீழ நீதிமன்றத்தின் பிரகாரம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா பொலிஸ் கான்ஸ்டபிளை விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவூடாக சிறிலங்கா சமாதான செயலகத்தினால் இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் உள்நுழைந்த மூன்று சிறிலங்கா பொலிஸ் கான்டபிள்கள் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தமிழீழ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் தமிழீழ நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டு பின்னர் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும், ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்கு முன்னராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் அவர்கள் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பைத் தொடந்து நல்லெண்ண அடிப்படையாக மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் விடுவிக்கப்பட்டார். பின்னர் தமிழீழ நீதிமன்றத்தினர் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் விடுவிக்கப்பட்டார். மூன்றாம் நபர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறிலங்கா அரசு குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விடுக்குமாறு விடுதலைப்புலிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து செயற்படும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் படம் மற்றும் அவரது குடும்பத்தவரின் கருத்தினையும் ஒலிபரப்பி அனுதாப சூழலை வெளிப்படுத்தியதையும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஆனால், மனிதாபிமானம் பற்றிப் பேசும் சிறிலங்கா அரசு மனிதாபிமானத்துடன் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விடுவிக்கக்கோரும் சிறிலங்கா அரசுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இற்றவரை தமிழினம் மீது மனிதாபிமானமாகச் சிங்களம் நடந்து கொள்கிறதா? பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி காலம் சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் கடந்த 1979 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் திகதி அமுல்படுத்தினர்.

இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வகை தொகையற்ற கைதுகளால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூசா, களுத்துறை, வெலிக்கடை வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டனர

அடடே.. அப்ப உது அட்வடிஷ்மென்ற்..

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

³Â¡ àÂÅý. ¿¡ý ²ü¦¸É§Å ÌÈ¢ôÀ¢ð¼Ð §À¡Ä ¾Á¢Æ£Æò¨¾Ôõ º¢È£Äí¸¡¨ÅÔõ ´ôÀ¢¼¡¾£÷¸û. ²¦ÉýÈ¡ø º¢È£Äí¸¡ ´Õ "Failed State" ´ôÒ즸¡ûÇôÀðÎûÇÐ. Á£ñÎõ Á£ñÎõ º¢È£Äí¸¡×¼ý ´ôÀ£Î ¦ºö¾¡ø «Ð ¾Á¢Æ£Æò¾¢ý ¾Ãò¨¾ò ¾¡úòО¡¸ «¨ÁÔ§Á¦Â¡Æ¢Â ¯Â÷òО¡¸ «¨Á¡Ð.

§ÅÚÅ¡÷ò¨¾Â¢ø ¦º¡øÅ¾¡É¡ø º¢È£ Äí¸¡ §À¡ýÈ ´Õ "Failed State" ¬¸ ¾Á¢Æ£Æõ ¯Õ¦ÅÎì¸ìܼ¡Ð. «¾É¡ø¾¡ý ¾ÅÚ¸¨Ç «ùÅô§À¡Ð ÍðÊ측ðθ¢§È§É ¾Å¢Ã ÒÄ¢¸û ±ýÉ ¦ºö¾¡Öõ À¢¨Æ ¸ñÎÀ¢ÊôÀÐ ±ÉÐ §¿¡ì¸õ «øÄ.

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டர் வன்னிக்குப் போயிட்டார் என்று செய்திகள் சொல்லுது. பந்துஜீவ போபிட்டிய திரும்பிப்போன மாதிரித் தெரியவில்லையே :roll:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மறவன்!

கத்திக்கு கத்தி!

இரத்தத்திற்கு இரத்தம்! என்பது போல, தயா மாஸ்டரை வைத்து இலங்கையரசு செய்ய இருந்த அரசியலை, அதே பாணியில் உடைத்தல் என்பதாகத் தான் இதைக் கருத முடியும்!

சுப்பர் கருத்து.. விடாட்டில் நாங்கள் அப்பிடி சொல்லேல்லையெண்டும் வாதாடுவியள்போலை..

:P

தமிழ்மறவன்!

கத்திக்கு கத்தி!

இரத்தத்திற்கு இரத்தம்! என்பது போல, தயா மாஸ்டரை வைத்து இலங்கையரசு செய்ய இருந்த அரசியலை, அதே பாணியில் உடைத்தல் என்பதாகத் தான் இதைக் கருத முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறை புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலத்தில் ஆமிக்காரனை விடுதலை செய்வதாகச் சொன்னபோது அப்போது இருந்த ரணில், பாய்ந்தடித்து களுத்துறையில் இருந்த புலிச் சந்தேக நபர்களை விட்டதை மறந்து விட்டனியளோ!

அதுவும் இதே அரசியல் தானுங்கோ! அப்ப ரணில் செய்தார்!!

2003, 2004 þø ¿¼ó¾¨Å¸¨Ç ºÃ¢ ±ýÚ ±ôÀÅ¡ÅÐ ÜÈ¢Ôû§ÇÉ¡? «Ð×õ À¢¨Æ¾¡ý.

¾Á¢Æ£Æ ¿£¾¢¿¢÷Å¡¸ ¸ð¼¨ÁôÒì¸¨Ç º¢È£Äí¸¡ ²üÚ즸¡ûÇÅ¢ø¨Ä ¾¡ý. ¬É¡ø «¨¾ ²üÚ즸¡ûÇ ¨Åì¸ §ÅñÎõ. þôÀʧ §À¡É¡ø þ§¾ ¿¼ÅÊ쨸¨Â§Â ¦¾¡¼÷óÐõ ¨¸ì¦¸¡ûÙÅ¡÷¸û. «¾¡ÅÐ þýÚ ¨¸Ð¦ºöÂôÀð¼ áÏÅò¾¢É¨É Å¢ÎÅ¢ôÀ¾üÌ þýÛ¦Á¡Õ Ó츢 ¯ÚôÀ¢¦Ã¡ÕÅ÷ ͸ţÉÓÚõŨà ¸¡ò¾¢ÕôÀ¡÷¸§Ç «ýÈ¢ ±ÁÐ ¿¢Àó¾¨É¸û, ¿£¾¢¿¢÷Å¡¸ì ¸ð¼¨ÁôÒì¸û ±¨¾Ôõ Á¾¢ì¸ Á¡ð¼¡÷¸û. ÍÕì¸Á¡¸î ¦º¡ýÉ¡ø º¢¸¢î¨º ±ýÈ ±ÖõÒòÐñ¨¼ Å£º¢É¡ø þÅ÷¸û Å¡¨ÄîÍÕðÊ즸¡ñΠŢÎÅ¡÷¸û ±ýÈ ±ñ½õ¾¡ý «Å÷¸Ç¢¼õ þÕìÌõ.

§Á§Ä ¿¢¨È ¬¾í¸í¸¨Ç Óý¨ÅòÐû§Çý «¾üÌ ¾Ìó¾ À¾¢Ä¢Úì¸ ÓÊ¡Áø ຽõ ¦¸¡ðΞ¡ø ±ó¾ôÀÂÛõ ²üÀ¼ô§À¡Å¾¢ø¨Ä. ຽõ ¯í¸û ÀÃõÀ¨Ã¢ø º¡¾¡Ã½ À¡¨ºÂ¡¸ þÕì¸Ä¡õ. ¬É¡ø ±í¸ÙìÌ «ôÀÊÂøÄ. ¿¡í¸û þí¸¢¾õ ¦¾Ã¢ó¾Å÷¸û. ¯í¸¨Çô§À¡ýÈ ¸¡ðÎÁ¢Ã¡ñʸû «øÄ. þí§¸ ¡÷ ¸£úò¾ÃÁ¡¸ ¿¼óЦ¸¡û¸¢È¡÷¸û ±ýÀ¨¾ þíÌÅÕõ Å¡º¸÷¸û ÒâóЦ¸¡ûÇ ¦Å̧¿Ãõ ±Î측Ð.

2003... 2004 இல் நடந்ததை சொல்ல வந்தது நல்லெண்ணத்திற்கா அனுசரணையாளர்களின் வேண்டுகோள்களிற்கு இணங்க முன்னரும் செய்தவர்கள். நீர் தான் எலும்புத்துண்டு என்று ஏதோ எல்லாம் கதைக்கிறீர் 3...4 வருடங்களிற்கு முன்னர் நடந்ததுகளை மறந்து.

புலிகள் தமது நிர்வாக கட்டமைப்பை கொண்டுவந்ததற்கு முதல் காரணம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்கைத்தரத்தை பேண மற்றது ஒரு தனிநாட்டிற்குரிய நிர்வாக அலகுகளை உருவாக்கி நிர்வகித்து சர்வதேசரீதியில் அனுபவங்கள் உறவுநிலைகளை மறைமுக அங்கீகாரங்களை சுதந்திர பிரகடனத்திற்கு முன்னோடியாக பெற்றுக் கொள்வது. சிறீலங்கா அரசாங்கத்திடம் தமிழீழ நிர்வாகத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதற்கா அவை நடைமுறைப்படுத்தப்பட வில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப்போவது பேச்சுவார்தைகளாலோ அல்லது உடன்படிக்கைகளால் அல்ல. மேலும் இன்று அங்கீகாரம் வேண்டி நிப்பது சிறீலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்பது அடிப்படை.

சிறீலங்கா அங்கீகரிக்காததால் தமிழீழ நீதிநிர்வாகத்தில் விசாரணைக்கா தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறீலங்கா பொலிசாரோ படையினரோ தான் சிறீலங்காவால் கைவிடப்பட்டவராகின்றனர்.

³Â¡ àÂÅý. ¿¡ý ²ü¦¸É§Å ÌÈ¢ôÀ¢ð¼Ð §À¡Ä ¾Á¢Æ£Æò¨¾Ôõ º¢È£Äí¸¡¨ÅÔõ ´ôÀ¢¼¡¾£÷¸û. ²¦ÉýÈ¡ø º¢È£Äí¸¡ ´Õ "Failed State" ´ôÒ즸¡ûÇôÀðÎûÇÐ. Á£ñÎõ Á£ñÎõ º¢È£Äí¸¡×¼ý ´ôÀ£Î ¦ºö¾¡ø «Ð ¾Á¢Æ£Æò¾¢ý ¾Ãò¨¾ò ¾¡úòО¡¸ «¨ÁÔ§Á¦Â¡Æ¢Â ¯Â÷òО¡¸ «¨Á¡Ð.

§ÅÚÅ¡÷ò¨¾Â¢ø ¦º¡øÅ¾¡É¡ø º¢È£ Äí¸¡ §À¡ýÈ ´Õ "Failed State" ¬¸ ¾Á¢Æ£Æõ ¯Õ¦ÅÎì¸ìܼ¡Ð. «¾É¡ø¾¡ý ¾ÅÚ¸¨Ç «ùÅô§À¡Ð ÍðÊ측ðθ¢§È§É ¾Å¢Ã ÒÄ¢¸û ±ýÉ ¦ºö¾¡Öõ À¢¨Æ ¸ñÎÀ¢ÊôÀÐ ±ÉÐ §¿¡ì¸õ «øÄ.

தமிழ்மகன் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டின் அடித்தளமான கைதியின் விடுதலை சட்ட அமுலாக பிரிவைத்தாண்டி நடத்தப்பட்டது என்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்....!

விடுவிக்க பட்ட நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்... இலங்கை காவல்துறையில் உதவி ஆய்வாளராய் வந்த மூவருக்கும் பொறுப்பாய் இருந்த அதிகாரி....! ஆகவே மற்ற இரு காவலர்களுக்கும் பொறுப்பானவர்...! அவரின் வளிகாட்டலிலேயே அனுமதி உள்நுளைந்தனர் என்பது குற்றம் என்பது உங்களுக்கு தெரியும்....!

தவிர இரு நாடுகள் என்பதும் வெளிநாட்டவர் சம்பந்தமான உறவுகள் என்பதேடு பார்க்கும்போது... இது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை... என்பது உங்களுக்கு விளங்கவில்லையா...???? உதாரணமாய் இலங்கை இந்திய உறவாய் இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவதும்.... ஏன் சமாதான காலங்களில் புலிகள் உறுப்பினர்கள் கூட விடுவிக்கப் பட்டனர்... அதை எல்லாம் அரசியல் வெளியுறவு கொள்கைகள் எண்று பாருங்கள்...!

இதற்காக வெளியுறவு கொள்கைகள் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்க எண்று வெளிக்கிட்டீர்கள் ஆனால் எல்லா நாடுகளின் சட்டங்களையும் விமர்சிக்க வேணும்...! அவர்களின் கைதிகள் பரிமாற்றங்களியும் விமர்சிக்க வேணும்...! தயாரா..???

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்லப்பட்ட வேண்டிய முக்கிய விடயம் அரசியல் கைதிகளுக்கும், சாதாரண கைதிகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு என்பதைத் தான்~!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சொல்லப்பட்ட வேண்டிய முக்கிய விடயம் அரசியல் கைதிகளுக்கும், சாதாரண கைதிகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு என்பதைத் தான்~!

²üÚ즸¡û¸¢§Èý. þô§À¡Ð §¸ûÅ¢ ±ýɦÅýÈ¡ø ¨¸Ð¦ºöÂôÀð¼ ÀóЃ£Å×õ Áü¨È§Â¡Õõ «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡ «øÄÐ º¡¾¡Ã½ ¨¸¾¢¸Ç¡ ±ýÀо¡ý. «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡Â¢Õ󾡸, «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ¬É¡ø «Å÷¸û ±¾¢Ã¢ ¿¡ð¨¼îº¡÷ó¾Å÷¸û ±ýÚ ¦À¡ÕûÀÎõ. «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ±ýÈ¡ø ²ý Å£½¡É ¿£¾¢ÁýÈ º£ý¸û?

²üÚ즸¡û¸¢§Èý. þô§À¡Ð §¸ûÅ¢ ±ýɦÅýÈ¡ø ¨¸Ð¦ºöÂôÀð¼ ÀóЃ£Å×õ Áü¨È§Â¡Õõ «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡ «øÄÐ º¡¾¡Ã½ ¨¸¾¢¸Ç¡ ±ýÀо¡ý. «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡Â¢Õ󾡸, «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ¬É¡ø «Å÷¸û ±¾¢Ã¢ ¿¡ð¨¼îº¡÷ó¾Å÷¸û ±ýÚ ¦À¡ÕûÀÎõ. «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ±ýÈ¡ø ²ý Å£½¡É ¿£¾¢ÁýÈ º£ý¸û?

இதிலை என்ன சந்தேகம்.....????

சரியான அனுமதி இல்லாமல் எமது தேசத்துக்குள் நுளைந்த வெளிநாட்டு படையினர்.....! அதாவது போர்க்கைதிகள்....! ஐநா 1955ம் ஆண்டு சாசனப்படி அவர்கள் பணயக்கைதிகள்...! காவல்த்துறையில் கையளிக்கப்பட்டு, நீதிமண்ற உத்தரவுக்கமைய சிறையடைக்கப்பட்டவர்கள்.

சர்வதேச அளவில் நடைமுறையில் என்ன நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டியதோ அவ்வளவும் செய்யப்பட்டன.

மற்றது வெளிநாட்டு படையினரை விசாரிக்கவும் ,நீதிவளங்கவும், விசேட நீதிமண்றங்கள் வேறுநாடுகளில் அமைக்கப்படுகிறதா எண்று நீங்கள்தான் சொல்லவேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

²üÚ즸¡û¸¢§Èý. þô§À¡Ð §¸ûÅ¢ ±ýɦÅýÈ¡ø ¨¸Ð¦ºöÂôÀð¼ ÀóЃ£Å×õ Áü¨È§Â¡Õõ «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡ «øÄÐ º¡¾¡Ã½ ¨¸¾¢¸Ç¡ ±ýÀо¡ý. «Ãº¢Âø ¨¸¾¢¸Ç¡Â¢Õ󾡸, «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ¬É¡ø «Å÷¸û ±¾¢Ã¢ ¿¡ð¨¼îº¡÷ó¾Å÷¸û ±ýÚ ¦À¡ÕûÀÎõ. «Å÷¸û ÌüÈÁüÈÅ÷¸û ±ýÈ¡ø ²ý Å£½¡É ¿£¾¢ÁýÈ º£ý¸û?

அப்படிச் சொல்லமுடியாது நண்பரே!

உலகில் எந்த நாட்டில் உள்ள சட்டத்திற்கு அமைவாக ஒருவனைக் கைது செய்தால், அவனைக் கட்டாயம் நீதிமன்றில் ஆஜர் படுத்தியாக வேண்டும். அது தான் ஒரு அரசாங்கத்திற்குள்ள அழகு!

அரசியல் கைதிகளும், பொதுவான நீதிமன்றத்தில் தான் ஆஜர் படுத்தப்படுவார்கள். அவர்கள் இராணுவத்தில் இருந்தனர் என்பதற்காக இராணுவநீதிமன்றம் அவர்களுக்கு பொருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

எனவே, 3 பொலிஸ்காரர்களும் அரசியல் கைதிகள். அதனால் நீதிமன்றில் அனுமதிக்கப்பட்டனர். அத்தோடு நீதிமன்றம் ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு அளிக்கும் வரைக்கும் அவன் குற்றவாளியல்ல. அவனுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடிய தகுதி அந்த நாட்டுத் தலைவருக்கு உண்டு.(குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும்)

உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானில் பிடிப்பட்ட இந்திய மீனவர்களை ஓரிரு வருடங்களுக்கு முன் மனிதாபிமான அடிப்படையில், முஸ்ராவ் விடுதலை செய்ததையோ, இந்தியா பதிலுக்கு விடுதலை செய்ததையோ சொல்ல முடியும். அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவர்கள் தாம்.

அவ்வாறே ரணில் சமாதான காலத்தில், கைது செய்யப்பட்ட 300 வரையிலான தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ததை நினைவுூட்டுகின்றேன். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்! அதற்காக விடுதலை செய்யமல் தடுக்கப்பட்டார்களா?

ஆனால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தண்டணைக் காலம் வரை சிறையில் தான் வைக்கப்பட்டார்கள்!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள், விடுதலை செய்யமுடியாது என்றால், உலகில் எந்த மனிதாபிமான அடிப்படையிலான விடுதலையையும் ஏற்க முடியாது.

உலகத்தின் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா தாலிபான் ஆட்சிக்காலத்தில் ஆப்பகானில் கடத்தி வைக்கப்பட்ட, பயணக் கைதிகளுக்காக, தம் நாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, கைதிகளை விடுதலை செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் நீதிமன்ற சீன் பெரிய அளவில் பில்;டப்பாகச் செய்யப்பட்டது தான். அப்படிப் பார்த்தால் இந்திய அரசை ஜனநாயக நாடு என்பது பொய்யா?

குற்றவாளியாக ஒருவன் தீர்ப்பு கூறப்படும் வரை அவன் குற்றவாளியல்ல. எனவே நீதிமன்ற சீன் என்று தப்பாகக் கதைக்காதீர்கள்! நீங்கள் தமிழீழ அரசாங்கம் என்ற நிலையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உண்மையாக இருப்பின் அந்த விடயங்கள் புரியும் என நினைக்கின்றேன்!

ம்.. அரசியல்கைதி.. யுத்தக்கைதி.. குற்றக்கைதி யெல்லாம் மிளகாயரைப்பு..எண்டு எனக்கு நல்லா தெரியும்..

விட்டும் விடேல்லையெண்டு சொல்லுங்கோ..

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

àÂÅý.

ÀóЃ£Å Å¢ÎÅ¢ì¸ôÀÎŨ¾ ±¾¢÷ôÀ¾üÌ ¸¡Ã½õ ±ÉìÌ ±ó¾ ¾É¢ôÀð¼ À¨¸¨Á§Â¡ «øÄÐ ÀóЃ£Å Á£ÐûÇ ¾É¢ôÀð¼ §¸¡À§Á¡ ¸¡Ã½ÁøÄ. ¿£í¸û À¡¸¢Š¾¡ý ¬ô¸¡É¢Š¾¡ý §À¡ýÈ ¯¾¡Ã½í¸¨Ç ±ÎòÐÅ¢ðË÷¸û ¬É¡ø ¯í¸Ù¨¼Â «§¾ ¯¾¡Ã½í¸¨Ç ¿£í¸§Ç ¾¢ÕõÀô À¡÷ò¾£÷¸Ç¡É¡ø «¾¢ø ºõÀó¾ôÀð¼Å÷¸û/À¡¾¢ì¸ôÀð¼Å÷¸û º¢Å¢Ä¢Âý¸û ±ýÀÐ ÒÄôÀÎõ.

ÀóЃ£Å×õ «ÅÕ¼ý Åó¾ þÕÅÕõ ±ý¨Éô¦À¡Úò¾Å¨Ã ±¾¢Ã¢¿¡ðÎ ºñ¨¼ì¸¡Ã÷¸û (enemy combatants). இன்ஸ்பெக்டர் பவானியின் கூற்றுப்படி அவர்கள் விடுதலைப்புலித் தலைவர்களைக் குறிவைத்து கொல்ல வந்தவர்கள். அவர்களை வெறுமனே மனிதாபிமான நோக்கங்களுக்காக விட்டுவிடமுடியாது. அவ்வாறு செய்வதானால் கொலை செய்தவனையும் களவெடுத்தவனையும் கூட மனிதாபிமான நோக்கில் வெளியில் விட்டுவிடலாம் என்பீர்கள் போலிருக்கிறது. உதாரணமாக ஒரு கொலைக்குற்றவாளியின் மனைவி சுகவீனமுற்றிருக்கிறார் என்பதற்க்காக அந்தக் கொலையாளியை வெளியே விட்டுவிடமுடியுமா?

என்னைப்பொறுத்தவரை நீதிமன்ற சட்டதிட்டங்களை சுற்றிப்போவது (circumventing) சரியானதாக படவில்லை. பந்துஜீவவை விடுதலை செய்வதானால் எனக்குத்தெரிந்து மூன்று வழிகள் இருக்கின்றன.

1. தீர விசாரித்து அவர் குற்றமற்றவர் என அறிந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்வது.

2. நீதிமன்றத்தால் குற்றவாளி எனக்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டபின் விடுவிப்பது (அவரது நன்னடத்தைமூலம் அவர் தனது தண்டனைக்காலத்தை குறைக்கலாம். அல்லது கருணைமனுமூலமும் குறைக்கலாம்)

3. அவரை யுத்தக்கைதியாகக் கருதி, அதற்கேற்றவாறு ஜெனீவா வழக்கப்படி (Geneva Convention) நடத்தியிருந்தால், கைதிகள் பரிமாற்றம் மூலம் சிறீலங்கா அரசிடம் ஒப்படைப்பது.

இதையெல்லாம் விட்டுவிட்டு, தயாமாஸ்ரருக்கு சிகிச்சை வழங்கியதற்காக விடுவிப்பதென்பது தமிழீழ நீதிமன்றதை மட்டுமல்ல, முழுத்தமிழீழத்தையே அவமதிக்கும் செயலாகும்.

(தயாமாஸ்ரரை பலதடவை இங்கே இழுக்கவேண்டி வந்ததற்காக அவர் என்னை மன்னிப்பார் என்று நினைக்கிறேன். அவரை ஒரேயொரு தரம் கண்டிருக்கிறேன். பாவம் நல்ல மனிசன்.)

  • கருத்துக்கள உறவுகள்

பந்துலா விடுவிக்கப்படுவரா இல்லையா என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் விடுவிக்கப்படுவராக இருப்பின் அது குறித்து தலைமை கொண்டிருக்கும் நியாயங்கள் பிழை என்று வாதிடுவதைத் தான் தப்பு எனச் சுட்டிக் காட்ட விரும்பினேன். அவ்வளவு தான்!

மற்றும்படி இவர் என்ன குற்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார் என்பதை செய்திகளில், உள்நுழைந்த குற்றம் என்று தான் படித்தேன்.

இந்திய நீதிமன்றச் சட்டத்திற்கு ஒத்தவிதத்திலேயே அமைக்கப்பட்ட, தமிழீழ சட்டத்திட்டங்களுகளின் படி, எவ்வாறு மரணதண்டனைக் கைதிக்கு இந்திய ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கமுடியுமோ, அவ்வாறே தமிழீழத் தலைவருக்கும் உண்டு. எனவே தலைவரின் முடிவைப் பற்p விவாதிக்க வேண்டிய தேவையை நாம் கொண்டிருக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. தலைமை எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற தோரணையில் நீங்கள் பேசுவதையும் நான் எதிர்க்கிறேன். தவறு செய்வது மனித இயல்பு. தலைமையில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். தவறு என்று தெரிந்தும் அதை சுட்டிக்காட்டாது "ஆமாம்" போடுவதும் தேசத்துரோகம்தான். ஏனென்றால் தேசம் பிழையான பாதையில் செல்ல நீங்கள் துணை நிற்கிறீர்கள்.

2. இந்திய தேசம் பற்றி கதைத்தீர்கள். இந்தியா ஒரு ஜனனாயக நாடு. அதற்கு ஒரு அரசியல் யாப்பு இருக்கிறது. அந்த அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு குற்றவாளிகள் மேல் உள்ள உரிமை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே யாப்பில் மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (தற்காலிக ஜனாதிபதியொருவருக்கு அந்த அதிகாரம் கிடையாது). எமக்கு இன்னமும் ஒரு யாப்பு இல்லை. தலைவர் யாரென்று தெரியுமேயொழிய அதற்கு மேல் என்னென்ன அதிகாரங்கள் யார்யாருக்கு இருக்கின்றன என்பது, தலைமையை சுற்றி இருப்பவர்களை விட வெளியார் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இப்படியான ஒரு நிலையில் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றத்தின் முடிவுகளை மாற்றும் விதமாக (to override) வெளியார் யாருக்குமே தெளிவில்லாத அதிகாரத்தை பயன்படுத்துவது சரியானது அல்ல என்று எனக்குப்படுகிறது.

3. நீங்கள் சொல்வதைப்போல் குற்றவாளிகள் மேல் இந்திய ஜனாதிபதிக்கு இருக்கும் அதே அதிகாரம் நமது தேசியத்தலைவருக்கு இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அந்த அதிகாரம் "குற்றவாளிகள்" (அதாவது நீதிமன்றத்தால் குற்றவாளி என இனம்காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள்) மீதுதான் அது பிரயோகிக்கப்படலாமேயன்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அல்ல. அதுமாத்திரமல்லாமல் தண்டனைபெற்ற குற்றவாளி ஜனாதிபதியிடம் முறைப்படி கருணைமனு சமர்ப்பிக்கவேண்டும். அவ்வாறு கருணைமனு சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் ஜனாதிபதி தாமாகவே முன்வந்து தண்டனையை குறைக்கவோ நீக்கவோ முடியாது.

முடிவாக ஒன்றைக்கூறிவைக்க விரும்புகிறேன். ஒரு பெரும் தேசத்தைக்கட்டியெழுப்பும் வேலை எங்களிடம் இருக்கிறது (We got a nation to build). நாம் இதில் நீண்டதூரம் செல்லவேண்டி இருக்கிறது. போகும் பாதையில் சிறுசிறு தவறுகள் வந்தேயாகும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தத்தவறுகளை அந்தந்த நேரத்தில் திருத்திக்கொள்வோமேயானால் எமது பயணத்தைச் செவ்வனே முடிக்கமுடியும். அதைவிடுத்து தவறுகளுக்கு துணைபோவது மேலும் மேலும் தவறுகள் ஏற்படுத்த வழிவகுக்கும். இது நமது பயணத்தையே திசைமாற வைத்துவிடும்.

அன்புடன்

தமிழ்மகன்.

---------------------------

பி.கு.: பந்துஜீவ விடுவிக்கப்படவில்லை என்று அறிந்தேன். அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்து கிளிநொச்சிசென்ற அவரது குடும்பத்தினர் வெறுங்கையுடன் திரும்பியதாகவும் அறிந்தேன். எனக்கென்னமோ யாழ்கள கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது :lol:

தமிழ்மகான்

உண்மையில் நியாயமான உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

தமிழ்மகான் எழுதியது:

பி.கு.: பந்துஜீவ விடுவிக்கப்படவில்லை என்று அறிந்தேன். அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்து கிளிநொச்சிசென்ற அவரது குடும்பத்தினர் வெறுங்கையுடன் திரும்பியதாகவும் அறிந்தேன். எனக்கென்னமோ யாழ்கள கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. :lol:

அங்கிருந்து களத்தில் நேரடியாகவே சிலர் கலந்துகொள்கின்றார்கள் நீங்கள் கவனிக்கவில்லையா?? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.