Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள் - தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்!

Featured Replies

சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள் - தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்!

PostDateIcon.png புதன்கிழமை, 08 மே 2013 16:28
vavunia.jpgயாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருபத்தொன்பது அகவையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது உடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடிப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன.

இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது உடலம் பிறிதொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பொழுது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் சிறுநீரகங்களை அவர்களின் அனுமதியின்றி வெட்டியெடுத்து அவர்களை படுகொலை செய்யும் கைங்கரியம் சத்தம் சந்தடியின்றி சிங்கள அரசின் பின்புலத்துடன் அரங்கேற்றப்பட்டு வருவதையே இவ்விரு சம்பவங்களும் உறுதி செய்வதாக அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=23579:2013-05-08-17-02-46&catid=45:news&Itemid=67

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழரை  அடியோடு அழிக்க சிங்கள அரசு பல வழிகளிலும் முயற்சிக்கிறது.

மேலதிக தகவல்கள்???? எழுதப்பட்ட விதம் நம்பிக்கைக்குரியதாக இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்கள்???? எழுதப்பட்ட விதம் நம்பிக்கைக்குரியதாக இல்லை.

 

யாருடைய... நம்பிக்கைக்கு உரியதாக இல்லை?

80,000 தமிழனைக் கொன்ற சிங்களவனுக்கு... ஒரு தமிழனின் சிறுநீரகம் பெரிதா?

இன்னும்.... தமிழன் நல்லவன், என்று... யாரிடம் நற்சாட்சிப்பத்திரம் வேண்ட வேணும்?

சரி... அதையாவது வாங்கி, மிச்ச அவலம் நடக்காமல்... இருக்கப் பாருங்களேன்....

சும்மா... தொட்டதுக்கெல்லாம், மற்றவனிலை... நொட்டை பிடிக்காதீர்கள்.

  • தொடங்கியவர்

அநுராதபுர பக்கம் மகிந்தரின் அடியாட்கள் தொடக்கம் ஒருதருக்கும் சிறு நீரகம் இல்லை. இதை பப்பிளிக் பண்ணாட்டில் ஆடு நிற்கவிட்டு இறைச்சி வெட்டுகிறது யாழ்பாணதில் மணல் அள்ளும் கும்பலுக்கு லாபரமான யாபாரமாகிவிடும்.



நம்புகிறது இரண்டாம் கதை. ஒர் rumor வெளிவந்தால் அது பொய் என்றால் அரசு சாட்சியங்களோடு பொய் என்று நிரூபிக்கும்.  மர்ம மனிதர் கதை பாராளுமன்றம் வரைக்கும் போய் வெளிநாடுகள் தலையிட தொடங்கின பின்னர்தான் அரசு நிற்பாட்டியது. இது வெளிநாட்டு தூதுவராலயங்கள் வரை போய் சர்வதேச இராணுவம் வந்து யாழ்ப்பாணத்தில் நிற்க வழி செய்ய வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய... நம்பிக்கைக்கு உரியதாக இல்லை?

80,000 தமிழனைக் கொன்ற சிங்களவனுக்கு... ஒரு தமிழனின் சிறுநீரகம் பெரிதா?

இன்னும்.... தமிழன் நல்லவன், என்று... யாரிடம் நற்சாட்சிப்பத்திரம் வேண்ட வேணும்?

சரி... அதையாவது வாங்கி, மிச்ச அவலம் நடக்காமல்... இருக்கப் பாருங்களேன்....

சும்மா... தொட்டதுக்கெல்லாம், மற்றவனிலை... நொட்டை பிடிக்காதீர்கள்.

 

யாருடைய... நம்பிக்கைக்கு உரியதாக இல்லை?

 

 

யாருடைய நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்?

 

 மிச்ச அவலம் நடக்காமல்... இருக்கப் பாருங்களேன்..

 

இதை செய்ய கூடியவர்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அவர்கள் யார்? சர்வதேச நாடுகள். சர்வதேச அமைப்புகள். 

 

நம்பிக்கைக்கு உரிய ஆதாரங்களை தேடுவதை விட்டு 

"சும்மா... தொட்டதுக்கெல்லாம், மற்றவனிலை... நொட்டை பிடிக்காதீர்கள்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.