Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தை சரியாக முன்னெடுக்காததே விடுதலைப் புலிகள் உருவாவதற்குக் காரணம்!

Featured Replies

Sarath-Fonseka.jpgசட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்காததே விடுதலைப் புலிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பாரபட்சமான முறையில் சட்டத்தை முன்னெடுப்பதானது மிகவும் ஆபத்தான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சரத் பொன்சேக்கா,

ஆட்களை சிறைவைக்கின்றனர். இவ்வாறான அழுத்தங்களினாலேயே விடுதலைப் புலிகள் இறுதியாக இருந்த நிலைக்கு வந்தது. இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஏன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வதாகக் கூறி பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுகிறது. விசேட அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாயின், நாட்டிலுள்ள சாதாரணச் சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும், அசாத் சாலி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சமாதானப் போவதாக தகவல் ஒன்றை அனுப்பினால், அரசாங்கத்திலுள்ள பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்கள், பெண்களைக் கொலை செய்தவர்கள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் ஆகியோரைப் போல இலகுவாக விடுதலையாக முடியும். எனக் கூறினார்.

http://tamilworldtoday.com/?p=9555

  • கருத்துக்கள உறவுகள்
சிறைக்குள் போட்டெடுக்கும் போது தான் ஞானம் பிறக்கிறது.
 
மிலோசவிச் போன்றதொரு நிலை வந்தால் சரத் என்ன செய்வீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.