Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அது பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமையாகும்.

எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

மேலும் புலனாய்புப் பிரிவினரால் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். இந்த விடயம் குறித்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=4770

மாகாணங்களில் திருட்டு, கொள்ளையடிக்கும் படையினருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: கோத்தபாய

Written by tharsan   // May 24, 2013   //

kottapaya-300x210.jpg

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அது பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமையாகும்.

எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

மேலும் புலனாய்புப் பிரிவினரால் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். இந்த விடயம் குறித்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://news.tamilstar.com/archives/34907

இது தமிழ் ஸ்டாரில் முதல் பக்கத்தில் உள்ள செய்தி.

இந்த மனிதர், பொதுமக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண சபையில் பொலிஸ் அதிகாரம் இருந்தால் தன்னை மாதிரி மக்களால் தெரிவு செய்யப்படாத, இராணுவத்தை இயக்கும் அதிகாரிக்கு, இராணுவத்தை வைத்து தனி ஒரு இனத்தை அடக்கி ஆழுவது இயலாமல்  போய்விடும் என்று கூச்ச நாச்சமின்றி கூறுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.