Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரர் ரி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமரர் ரி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பாடல்கள்
 
உங்களுக்கு விருப்பமான அவர் பாடிய பாடல்களை இணையுங்கள்.
 

 

 
00:00 வந்த நாள் முதல்
05:15 ஆறு மனமே ஆறு
10:32 ஒருவன் மனது
13:21 உள்ளம் என்பது
16:43 உன் கண்ணில் நீர் வழிந்தால்
20:02 கடவுள் ஏன் கல்லானான்
23:21 சட்டி சுட்டதடா
27:44 அவனுக்கென்ன
31:46 எங்கே நின்மதி
38:07 பாட்டும் நானே
  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply

எந்தப் பாடலைச் சொல்வது?

முருக பக்தரான டிஎம்எஸ், இசையமைத்துப் பாடிய அத்தனை பக்திப் பாடல்களும் அருமை.  அதிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

 

 

உனைப்பாடும் தொழில் அன்றி வேறு இல்லை

 

 

 

 

எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்

(1:42 இலிருந்து பாடல் ஆரம்பிக்கிறது)

 

 

 

 

 

 

 

http://youtu.be/Vj-ykJ89ga4

 



 



 



 



எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சில .இன்றைக்கு இது காணும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: வண்ணக்கிளி  சொன்ன மொழி

 

படம்: தேவதை
இசை: விஸ்வநாதன்
 
 

 

Edited by nunavilan

நல்ல பாடல் ஒன்றைக் கேட்டால் இனிமையாக இருக்கும். இனிய கதையையொன்றைக் கேட்டால் அது ரசனையாக இருக்கும். ஆனால் பாடலில் ஒரு கதையை கேட்பதென்றால் அது பாலில் விழுந்த பழம். அதை ஒரு அழகிய குழந்தை அள்ளிஎடுத்து பருகும் காட்சி போன்றது TMS அப்படியான பாடல்களைப் பாடுவது

 

 

 

 

http://www.youtube.com/watch?v=ye-y4-ol3W0

 



http://www.youtube.com/watch?v=t7NYfRN0P_k

 



 

 

 

 

 

இதைவிட நல்ல பிரதிகள் கிடைத்தால் தெரியத் தரவும். இதை நீக்கிவிடலாம்.

Edited by மல்லையூரான்

சினிமா பாடல்கள் எல்லாவற்றுக்கும் கதாநயகனான  மோகனத்தில் அமைக்கபட்டிருக்கும் இது "பருவம் பார்த்து அருகில்" என்று தேடிYoutube  கண்டு பிடிக்க முடியாதது ஏமாற்றத்தை தருவது.. 

http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE

 

 

 

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

T M சௌந்திரராஜன் நடித்த சில படங்களில் இது ஒன்று. ஆனால் பாடலை எழுதியவர் அருணகிரி நாதர் என்று போட்டிருக்கிறார்கள். 15ஆம் நூற்றாண்டில் இது போல தமிழ் இல்லை. மேலும் அருணகிரி நாதர் எழுதிய மற்றைய பாடல்களிலும் இது போன்று இன்றைய தமிழ் வழக்குச் சொல்லில் இல்லை. (உதாரணமாக முத்தை திரு பத்தி என்ற திருப் புகழ் பாடல்.) அவரது இந்தப் பாடலை யாரோ எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு நன்றி.

இப்பாடலை எழுதியவரும் இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவும் ஷக்தி கிருஷ்ணசாமி என்கிறார் திரு நாகராஜன். நன்றி ஸார்.

திரைப்படம்:அருணகிரிநாதர் (1964)

பாடியவர்:T.M.சௌந்தரராஜன், பி.சுசீலா 

இசை:டி.ஆர்.பாப்பா



 
 நிலவோ அவள் இருளோ

ஒளியோ அதன் நிழலோ

சுவைத்திடும் சொந்தமிங்கே 

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ
 
நிலவே அதன் ஒளியே ஆஆஆஆ

மலரே அதன் மணமே ஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே 

சுவை தரும் பெண்மை இங்கே

இனி நீயே அவள் ஏனோ

நிலவே அதன் ஒளியே
 
பாடும் கண்ணோடு ஆடுவேன் 

பாவமே மறந்து பரதவிப்பாய்

பாடும் கண்ணோடு ஆடுவேன் 

பாவமே மறந்து பரதவிப்பாய்

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

சேர்ந்தது சுகமே மறந்தது சொகமே

யாரினி உறவாகும்
 
நிலவோ அவள் இருளோஆஆஆஆ

ஒளியோ அதன் நிழலோஆஆஆஆ

சுவைத்திடும் சொந்தமிங்கே 

சுவை தரும் பெண்மை எங்கே

இனி நானா அவள் தானா

நிலவோ அவள் இருளோ
 
தேடும் கண்ணாலே பேசுவோம்

பேசியே இணைந்து சுகித்திருப்போம்

காதலின் சுகமே கனியிதழ் மோகமே 

காவியம் வரைவோமே
 
நிலவே அதன் ஒளியே

மலரே அதன் மணமே

சுவைத்திடும் சொந்தமிங்கே 

சுவை தரும் பெண்மையிங்கே

இனி நாமே மகிழ்வோமே

நிலவே அதன் ஒளியே

 

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (2) (2)

 

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்,
ஆருளர்க் களைக்கணம்ம அரங்கமா நகரு ளானே. (29)

 

 

"ஊரிலை எனக்கெண்டு ஒரு துண்டு காணியில்லை; சொந்தம் எண்டு சொல்ல ஒரு நாய் இல்லை; ஆறுதலுக்கு எண்டு எனக்கு  பிடிக்க  இந்த உலகத்திலை  உன்ரைகால் கால்மட்டும்தான் இருக்கு. காரோளி வண்ணா, கண்ணா; உன்னைத்தான் நான் கதறி அழைத்துக் கூப்பிடுகிறேன் அரங்க நாட்டானே ; என்று பாடுகிறார் பெரியாள்வார். "காரொளி வண்ணனே கண்ணனே" என்று TMS கூப்பிட்டு அழைத்து அழும் போது உருகாதவர் ஒருவர் இருந்தால் அவர் கண்ணனிடம் அடுத்த பிறப்பிலாவது தனக்கு செவிபுல உணர்வை வேண்டி பெற்றுக்கொண்டுவரவேண்டும்.

(இளவரசன் மாதிரி தோற்றமளிக்கும் சிவாஜியின் பட்டு வேட்டிமட்டும் பாடலின் சுவையை கெடுக்கிறது. எனவே கண்ணை மூடிகொண்டிருந்து கேளுங்கள்)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்காரம் போதுமடி எனும் பாடல் சம்பந் படத்தில் இருந்து

 

 

 

https://www.rapidshare.com/#myrs_filemanager/file/0

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.