Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது

இலங்கை தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.2 கோடி கேட்டு லண்டனில் இருக்கும் தவராஜா மகள் தர்ஷினியிடம் கடத்தல் கும்பல் மிரட்டியது. 

சென்னை பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கடலூர் அடுத்த மந்தார குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இலங்கை தம்பதியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் இந்திரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

லண்டனில் உள்ள தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த அஜந்தனை லண்டன் பொலிசார் கைது செய்தனர். இவர்தான் கடத்தல் கும்பலுக்கு இலங்கை தம்பதியின் படங்கள், பயண விவரம் பற்றி இ-மெயில் அனுப்பி உள்ளார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கடலூர் மந்தார குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவர் சேர்க்கப்பட்டார். 

இவர் கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார். அவரை அண்ணாநகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொலிசார் கடலூரில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கைதான சத்யா தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஆவார். பா.ம.க.வில் இருந்து பிரிந்து சென்ற வேல்முருகன் ஆரம்பித்த அக்கட்சியில் சத்யா பணியாற்றி வந்து உள்ளார். 

சத்யா பா.ம.க.வில் இருந்தபோது பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். 

(மாலை மலர்)

  • கருத்துக்கள உறவுகள்

-----

லண்டனில் உள்ள தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த அஜந்தனை லண்டன் பொலிசார் கைது செய்தனர். இவர்தான் கடத்தல் கும்பலுக்கு இலங்கை தம்பதியின் படங்கள், பயண விவரம் பற்றி இ-மெயில் அனுப்பி உள்ளார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கடலூர் மந்தார குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவர் சேர்க்கப்பட்டார். 

-------

பாவம் என்று, தனது நிறுவனத்தில்... வேலை கொடுத்தற்கு,

செய்யும் வேலை இதுவா... திருந்தாத ஜென்மங்கள்.

பாவம் என்று, தனது நிறுவனத்தில்... வேலை கொடுத்தற்கு,

செய்யும் வேலை இதுவா... திருந்தாத ஜென்மங்கள்.

சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமைகள் போல் நடத்தியிருந்தால்..வேரு என்ன செய்வது?

ஆனால் இந்தியாவில் ஆள்கடத்தலுக்கு வசதி பண்ணக்கூடிய அளவுக்கு தொடர்பு இருக்கென்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் தான்...கருணா ஆள் ஆகவும் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

உந்த லோக்கல் கடத்தல்களுக்கு இவ்வளவு கஸ்டப்படுறாங்க.. அமெரிக்க வயோதிபத் தம்பதிகளை (அலன் தம்பதிகள்) கடத்திய சர்வதேச பயங்கரவாதி.. டக்கிளஸை அமைச்சராக்கி அழகும் பார்க்கிறாங்கப்பா. அந்த வகையில்.. இந்தக் கடத்தல்காரர்கள் நாளை தமிழகத்தில்.. ச்சா சா.. இந்தியாவில் முக்கிய அமைச்சர்களாக வர வாய்ப்புள்ளதால்.. எல்லாரும்.. அடக்கி வாசியுங்க. :lol::D

சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமைகள் போல் நடத்தியிருந்தால்..வேரு என்ன செய்வது?

ஆனால் இந்தியாவில் ஆள்கடத்தலுக்கு வசதி பண்ணக்கூடிய அளவுக்கு தொடர்பு இருக்கென்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும் தான்...கருணா ஆள் ஆகவும் இருக்கலாம்

அது தானே!

இப்ப கருணா இருக்கேக்க எதையும் செய்திட்டு ஈசியா அந்தாள் மேல்  பழியைப் போட்டு விடலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.