Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவில் மிகவும் உயரமான புத்தர்சிலை வவுனியா பாவற்குளத்தில் - பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டினார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க Colombo ல ஆசியாவின் மிகப்பெரிய சிவன் சிலையை நிறுவினால் போச்சு....

 

நாங்க Colombo ல ஆசியாவின் மிகப்பெரிய சிவன் சிலையை நிறுவினால் போச்சு....

 

1000 ஆண்டுகளுக்கு முன்னம் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் மற்றும் பழமையான முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோயில்கள் தமிழனின் வரலாற்றை இலங்கையில் பறைசாற்ற இருந்தபோது அதை எல்லாம் அலட்சியப்படுத்தி பிரதேசவாத பித்துப்பிடித்து நல்லுர்ர்கோடிக்கை இருந்துகெண்டு கொழும்பில ஆயிரமடி சிவன் வைக்கிறதாக கொக்கரிக்கின்றீர்கள். இருந்ததை காப்பாற்றவோ தக்கவைக்கவோ வக்கிலாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போவதுதான் ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு புதுசு புதுசா தான் வேணும் .... சிவன் சிலை வைக்காமல் ஓயயமாட்டம்....

  • கருத்துக்கள உறவுகள்

இல்லது நல்லூர் கிளை ஒன்றை திறந்து உயரமான முருகன் சிலை.... கோயில திறக்க பிரதம விருந்துனரா கோத்தா...:D

நாங்க யாழ்ப்பாணத்து தமிழேண்டா....

Speach என்று எழுதுறதுக்குப் பதிலா speech என்று எழுதியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.. இரண்டு முறை அதே தவறை செய்திருக்கிறீர்கள்.. :icon_idea: Spell checker இருக்கும்போதே அதை கோட்டை விட்ட நீங்கள் எல்லாம் அரசியல் தவறுகளை இனங்காண முயல்வது கொஞ்சம் அதிகப்படி.. :wub:

 

thank you இசை ...எனக்கு  English தெரிந்த நாளாக

"Speach" என்றே spell பண்ணி இருக்கிறேன்....Speaking இலிருந்து அப்படியே

எடுத்தது.. :)

Spell checker இருக்கும்போதே அதை கோட்டை விட்ட நீங்கள் எல்லாம் அரசியல் தவறுகளை இனங்காண முயல்வது கொஞ்சம் அதிகப்படி.. :wub:

 

இதை தலைவருக்கும்(George Bush :) ) சொல்லிருந்தா ஒரு 100000 ஆவது தப்பி இருக்காது??

Edited by naanthaan

 

 

1000 ஆண்டுகளுக்கு முன்னம் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் மற்றும் பழமையான முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் கோயில்கள் தமிழனின் வரலாற்றை இலங்கையில் பறைசாற்ற இருந்தபோது அதை எல்லாம் அலட்சியப்படுத்தி பிரதேசவாத பித்துப்பிடித்து நல்லுர்ர்கோடிக்கை இருந்துகெண்டு கொழும்பில ஆயிரமடி சிவன் வைக்கிறதாக கொக்கரிக்கின்றீர்கள். இருந்ததை காப்பாற்றவோ தக்கவைக்கவோ வக்கிலாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போவதுதான் ஒரே வழி.

புண்ணாக்கு பண்டிதர்கள் மாதிரி அந்த தளங்களின் சரித்திரம் தெரியாமல் வைக்குண்டம் காட்டுவது தங்களுக்கு தாங்கள் மட்டும்தான்.

 

தமிழ் நாட்டிலிருந்து ஓட்டிக் கலைக்கப்பட்ட மொட்டைகள் பாளியில் மனிதர்களை காட்டு மிருகங்களான சிங்கங்கள் என்று Bestiality Story எழுதிவைத்திருக்க அதை படிக்க சுதியாக இருக்கிறது போலிருக்கு.

 

தமிழரின் இருண்டகாலாமாக 200 ஆண்டு களபிரயர் காலம் மட்டும்தான் வர்ணிக்கப்படுகிறது. இந்த மொட்டைகள்தான் சென்ற நூண்றாண்டுவரை உலகின் மிக அருமையான காதலும், வீரமும் பற்றி சொல்லும் சங்க இலங்கியங்களை ஆன்மிக, அரச கதைகளை சொல்லவில்லை என்று முடக்கியவர்கள். தமோதரம்பிள்ளை, மறைமலை அடிகள் போன்றவர்களின் தனித்தமிழ் இயகங்கள்கள் தான்  இந்த சமணம், பௌத்தம் கொண்டு வந்து திணித்த பாளி, வட மொழி கலப்புகளை விலக்கி  கண்டு பிடித்த அருஞ்செல்வம் தான் இன்று தமிழ் மொழியை செம்மொழியாக்கியிருக்கு.

 

நாம் படித்த சமயபாடம் பதியுதின் கல்வி மந்திரியாகி எழுதிவைத்த சயமபாடம் அல்ல என்றதை நினைவில் வைத்திருந்தால் சரி.  காலம் வரும் போது பதியுதின் எழுதி வைத்திருக்கும் சமயபாடம் இலண்டனில் வாங்கியதை வாங்கும்.

தமிழும் தமிழ் இலக்கியங்களும் புத்த சமண மதத்தால்தான் வளர்ந்தது. பொளத்தம் ஒரு புனித ஆன்மீக மார்க்கம். சாதீய ஏற்றதாழ்வுகளை போதிக்கும் இந்துத்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட பெளத்தமும் புத்தர்சிலைகளும் அவசியம் தமிழர்பிரதேசங்களில் வரவேண்டும்.தமிழர்களுக்கு எதிரி பேரினவாதமே அன்றி புனித பொளத்தமர்க்கம் அன்று. அன்பையும் அமைதியையும் போதிக்கும் புத்தர் வருவது நல்லவிசயமே. இந்துத்துவ சாதிவெறியர்களும் சிங்களபேரினவாதிகளும் மோதிக்கொள்ளட்டும் ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அன்பையும் அமைதியையும் நாடிநிற்கும் மனிதர்களுக்கு புத்தர் வரவு நல்வரவே.

சைவ இலக்கியங்களுக்கு அல்லது மதம் சாரா சங்க இலங்கியங்களுக்கு சமனாக ஒரு புத்த இலக்கியத்தின் பெயரை தமிழில் சொல்ல முடியாது.

 

சமணத்தின் கொடூரத்தை வீட்டு சைவனாக மாறிய பெரிய புலவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோ. திருவள்ளுவர். (திருவள்ளுவர் முழுக்க சமணாக எப்போதாவது இருந்தாரா தெரியாது.  ஆனால் வட மொழியில் பாழியில் இருந்த சம்ண நூல்களை படித்திருந்திருக்கலாம்.) இவர்கள் எல்லோருமே அந்த மதத்தின் அதர்மத்தால் வெளியேறி அந்த மததிற்கு எதிராக எழுதிவிட்டு போய் இருக்கிறார்கள். இந்த பெரிய மனிதர்கள் அந்த மதத்தை விட்டு விலகிவர சில நரிகள் தமக்கு சரித்திரம் தெரியும் போல நடிக்கிறார்கள். இவர்களின் கொடூரம்தான் திருஞான சம்பத்தரையும், மணவாட்டியையும் திருமணத்திற்கு போனவர்களையும் மணப்பந்தலில் வெளீயே போகவிடாமல் தீயிட்டு கொழுத்தியவர்கள். சரியாக ஒரு முள்ளீவாய்க்கால் நடத்திய ஆண்மீகங்கள். 

 

 

தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் தெரியாது என்பது உண்மை. புத்தம் இன்னும் சரியாக கொடுக்க வில்லை. சரியாக வாங்கிய பின்னர் பள்ளிவாசகள் எல்லாவற்றையும் திரும்ப கட்டும் போது ஏன்ராப்ப சும்மா போய் யாழிலை சொறிக்கதை எழுதினனான் என்று நினைப்பினம். 

 

அன்பை நாடுவோருக்கு தமிழ் படித்த புத்த பிக்கு இந்துக் கோவில்களை உடைப்பது பற்றி சபேசனிடம் (சபேசன் ஐயும் சுகன் ஐடியும் ஒன்றல்ல என்றால்) கேட்டுத்தெரிந்து கொள்ளட்டும். தமிழனாயிலும் புத்தம் படித்தால் கோவில் உடைக்க வேண்டும் என்ற அனபைத்தான் அந்த மதம் சொல்லிக்கொடுப்பது. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.