Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வினை கோருகின்றனர் – தயா மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வினை கோரி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் வலுவிழக்கச் செய்யப்படுவதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டுமே தவிர, எதிராக செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு காணிப் பிரச்சினை மற்றும் யுத்த இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றல் போன்றன மிகவும் முக்கியமான பிரச்சினைகளாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிப்பெறுவது நிச்சயம் -  தயா மாஸ்டர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தான் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 20 பேர் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டதாக  புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நேற்று தெரிவித்துள்ளார்.
 
நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டது முன்னாள் புலிகளின் உறுப்பினர்களா என அவரிடம் கேட்ட போது, ஏன் அவ்வாறான கேள்விகளை கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். தான் அறிந்த வகையில் அவர்களில் எவரும் முன்னாள் புலி உறுப்பினர்கள் அல்ல எனவும் தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார். நேர்முகப் பரீட்சைக்கு வந்தவர்களில் வர்த்தகர்களும், சட்டத்தரணி ஒருவரும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிப்பெறுவது நிச்சயம் எனவும் தயா மாஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
அப்படியா??.........சொல்லவேயில்லை ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.