Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது – சந்திரசிறி கஜதீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 810 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகள் கிடையாது எனவும், கொலை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பெரும் எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில்ழ ஆதாரங்கள் உடைய புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதனை மனித உரிமை மீறலாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாங்களா சேர்.

 

அப்படின்னா கிரிமினல்.. மகிந்த ராஜபக்ச எப்படிங்கோ சனாதிபதியா இருக்கிறார்.

 

கிரிமினல் கோத்தபாய ராஜபக்ச எப்படி பாதுகாப்புச் செயலரா இருக்கிறார்.

 

கிரிமினல் மேர்வின் சில்வா எப்படி அரச பொறுப்பில் உள்ளார்.

 

கிரிமினல் விமல் வீரவன்ச எப்படி அமைச்சராக உள்ளார்.

 

கிரிமினல் தினேஸ் குணவர்த்தனா எப்படி அமைச்சரகா உள்ளார்.

 

கிரினிமல் சம்பிக்க ரணவக்க எப்படி அரச பொறுப்பில் உள்ளார்.

 

கிரிமினல் டக்கிளஸ் தேவனந்தா எப்படி அமைச்சராக உள்ளார்.

 

கிரிமினல் முரளிதரன் எப்படி பிரதி அமைச்சராக உள்ளார்.

 

கிரிமினல் சந்திரகாந்தன் எப்படி அரச செல்லப்பிள்ளையாக உள்ளார்.

 

கிரிமினல் ஹிஸ்புல்லா எப்படி அரச செல்லப்பிள்ளையாக உள்ளார்.

 

கிரிமினல் றிசாட் பெளதீன் எப்படி அரச அமைச்சரகாக உள்ளார்.

 

கிரிமினல் சித்தார்த்தன் எப்படி வெளில உள்ளார்.

 

கிரிமினல் வரதராஜப் பெருமாள் எப்படி அரச ஆதரவில் வெளில உள்ளார்.

 

கிரிமினல் தயா மாஸாடர் எப்படி அரச கட்சியில் உள்ளார்.

 

கிரிமினல் கே பி எப்படி வெளில காயா திரியுறார்.

 

இப்படி வெளில.... உள்ள.. கிரிமினல்கள் லிஸ்ட் நீண்டு கொண்டு போகுதே...???!

 

 

இதைவிட  பாதாள உலகக் கோஸ்டியும்.. குடு மாத்தையாக்களும்.. சுதந்திரக் கட்சியில் இருக்கினமே அதெல்லாம் எந்த அகரதாதிக்கு அமைய நடக்குதுங்கோ..???!

 

ஆக புலிகளுக்கு மட்டும் தான் சட்டமாங்கோ..??!

 

இதுதான் சொல்லுறது உயர இருந்தவன் கீழ விழுந்தா.. றோட்டால போற நாயும் ஒருக்கா ஒண்டுக்கு அடிச்சிட்டுப் போகுமாம்..! :):rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.