Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்பு மனு தாக்கல் புகைப்படங்கள் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF7200.JPG

வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர். (சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்)

DSCF7197.JPG

DSCF7211.JPG

DSCF7206.JPG

வவுனியா: ரொமேஷ் மதுசங்க, நவரட்ணம் கபில்நாத்

10(1414).jpg

08(88).jpg

13(430).jpg

14(344).jpg

கிளிநொச்சி: எஸ்.கருணாகரன் 

DSC06417.JPG

DSC06432.JPG

DSC06428(1).JPG

மன்னார்: ஆர்.லெம்பர்ட்

DSC08934.JPG

DSC08884(1).JPG

DSC08964.JPG

 
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காண வேட்பு மனுவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று காலை தாக்கல் செய்தனர்.

இன்று காலை 11.45 மணியளவில் மன்னார் மாவட்ட டெலோ தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் ,நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,வர்த்தகர்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தனர்.

இதன் போது ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வேட்பாளர்களை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குனசீலன் தலைமையினான மூன்று வேட்பாளர்கள் மதியம் 12.05 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.D030346040011.jpg

வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும், இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் வைத்தியர் ஞானசீலன் குனசீலன்,எஸ்.சிவகரன் , சட்டத்தரணிகலான எஸ்.பிரிமூஸ் சிராய்வா,பி;.டெனிஸ்வரன்,ஜே.அனந்தன் குரூஸ்,கே.விமல சேகரம், இ.சால்ஸ், அயூப் அஸ்மி ஆகியோர் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6184

14%28344%29.jpg

 

காக்கி கால்சட்டை சேட்டுடன் நிற்பவங்க எந்த கட்சி சார்பாக தாக்கல் பண்ண வந்திருக்காங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.