Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலம் போட்ட நவீபிள்ளை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0079-1%20copy.jpg

யாழ். பொது நூலகத்திற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருகை தந்தபோது, வரவேற்பதற்காக அங்கு இடப்பட்டிருந்த கோலம் அவரது காலால் தவறுதலாக கலைந்துவிட்டது. இதனையடுத்து அந்தக் கோலத்தை அதேபோன்று அவர் வடிவமைத்தார். (படங்கள்:எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா) 

DSC_0080%20copy(2).jpg

DSC_0075%20copy.jpg

DSCF9283%20copy.jpg

DSC_0062%20copy.jpg

DSC_0005%20copy(1).jpg

DSC_0065%20copy.jpg

DSC_0068%20copy.jpg

DSCF9277%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோலம் அலங்கோலமானதிற்கு இவ்வளவு பதறிட்டாங்க. எத்தனை தமிழ் மக்களின் வாழ்க்கை அலங்கோலமாய் கிடக்கு. அதனை சீர்செய்ய முயற்சிப்பாங்களா..???! இல்ல சுத்தி நிற்கிற கூட்டம் காட்டிற பாதையில் இப்படி ஓடுவாய்ங்களா..???! :unsure:  :(

206054.png?408

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை  இழக்கவில்லை

பார்க்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது நடவடிக்கை எடுப்பதாயிருந்தால் முன்பே எடுத்திருப்பார்கள், இந்த சிறிலங்கா விஜயம் ஒரு கண் துடைப்பு என்றுதான் நான் நினைக்கின்றேன். :(   

நவிப்பிள்ளை ஐ.நா அல்ல. அங்கு ஒரு அதிகாரி. எப்படி நாங்கள் தனிய தனிய எமது மண்ணை காக்கத் தவறினோமோ அதை உணர்ந்து அதே போல் அவ தனி ஒரு ஆள் செய்யத்தக்கவற்றை அவவிடம் கேட்க வேண்டும். குறைந்த படசம், ஒரு கதிர்காமராக இல்லாமல் இருப்பதற்கு நன்றி கூறிவிட்டு; முதலில் அவவை நமது கதிர்காமர் சர்வதேசத்தில் செய்தவையை திருப்புவதில் ஆரம்பிக்கும்படி கேட்கலாம்.

 

அவசரப்பட்டால் எதுவும் வந்து சேராது.

ஏதாவது நடவடிக்கை எடுப்பதாயிருந்தால் முன்பே எடுத்திருப்பார்கள், இந்த சிறிலங்கா விஜயம் ஒரு கண் துடைப்பு என்றுதான் நான் நினைக்கின்றேன். :(   

 

கண்துடைப்பு ஆக மாறுவதோ, அல்லது உறுதியான கண்காணிப்பாக மாறுவதோ தமிழர் பிரதிநிதிகள் தொடர்ந்து எடுக்க இருக்கும் பரவலான அர்த்தமுள்ள முயற்சிகளில், நெருக்குதல்களில்  பெரிதும் தங்கியுள்ளது.

 

அப்பிடியே நம்ம தமிழ் மக்களது வாழ்க்கையும் சிதைந்து போய் உள்ளது அதையும் ஒழுங்கு பண்ணி தந்தால் புண்ணியமா போகும்  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.