Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் 24 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது, 
120 பேர் தாமாகவே சுவிசில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6844

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நற்செய்தியாக இருந்த போதிலும் இதற்கு முன்னின்று உழைத்த சுவிஸ் நாட்டு அமைப்புகளிற்கு (தமிழ் அமைப்புகள் அல்ல, அவர்களிற்கு வேறு முக்கியமான வேலைகள் உள்ளன போல்) முதலில் நன்றியை தெரிவிக்க வேண்டும். 

 

இன்று இதுபற்றி வந்த பத்திரிகை செய்திகளில் வெளிநாட்டவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். 

அதில் சிலவற்றை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். 

 

Anton Keller:

Und wir Schweizer und viele in der Schweiz wohnhaften Tamilen gehen dorthin in die Ferien. Komische Welt.

ஆனால் சுவிஸ் நாட்டவர்களும் சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்களும் அங்கே சுற்றுலா செல்கிறார்கள். வித்தியாசமான உலகம்

 

Joerg Hanspeter:

Personen, die wirklich in ihrem Heimatland verfolgt werden, tun mir von Herzen leid und gehören geschützt. Bei den Tamilen gibt es aber auch sehr viele Fälle, die in ihr Heimatland in die Ferien reisen, kaum haben sie ihren Asylstatus, oder problemlos ihre Familie nachreisen lassen können. Das schadet den wirklich Verfolgten. Uebrigens, politische Tätigkeit im Asyl sollte kein Asylgrund sein.

சொந்த நாட்டில் தேடப்படுபவர்களை நினைத்து வேதனையடைகின்றேன். ஆனால் தமிழர்களில் நிறையப்பேர் அங்கே சுற்றுலாவிற்கு செல்கிறார்கள். அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் எதுவித பிரச்சனையும் இன்றி அங்கு செல்கிறார்கள். உண்மையாகவே அகதி அந்தஸ்து தேவைப்படுபவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள். 

 

http://www.tagesanzeiger.ch/schweiz/Von-der-Schweiz-in-den-Folterkeller/story/24641369?comments=1

 

கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்களும் இதே பாணியில் தான் உள்ளன. 

போகாதீங்க போகதீங்க என்டு சொன்ன கேட்கிறீங்களா???

 

ஒரு சுவிஸ்காரன் எழுதியிருக்கிறான் சுற்றுலாக்கு போறவையின்ர அகதி அந்தஸ்தை நிப்பாட்டிப்போட்டு புதிசா வார அகதிகளுக்கு கொடுக்கலாம் என்டு. முதல்ல அதை செய்யுங்க!!

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் செங்கொடி.. அகதி அந்தஸ்து பெற்றுக்கொண்டு சுற்றுலாவுக்காக நாடு திரும்புவது முற்றிலும் கருத்தியல் கோட்பாட்டுக்கு எதிரானது. இதை சொன்னால் திட்டுவாய்ங்க.. :(:D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டில் உள்ளவர்களை தான் இலங்கை அரசு வதைக்கிறது. வெளிநாட்டில் இருந்து போகும் தமிழர்கள் அந்நியசெலவாணியை கொண்டுவருவதாலும் மேற்குநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதால் மேற்கு நாடுகள் கேள்வி கேட்கும் என்பதாலும் இலங்கை அரசு மிக தந்திரமாக வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்களை கைது செய்தல், சித்திரவதை என ஒன்றுமே செய்வதில்லை(பொதுவாக).

  • கருத்துக்கள உறவுகள்
சுற்றுலா போறவர்களை அப்படியே ............
விமான நிலையத்தில் வைத்தே திருப்ப வேண்டும்~

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.