Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் யாழ்ப்பாணத்தில் விநியோகம்!

Featured Replies

LTTE.jpgயாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ''மாவீரர்'' என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றை இவர்கள் பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அதனை கூட்டமைப்புத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

அரசாங்கத்தரப்பினரின் திட்டமிட்ட சம்பவமாக இது இருக்கக்கூடும் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என்றும் அல்லது வடக்கில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறது எனக் கூறி தென் இலங்கையில் மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் அரசியல் நாடாக இது இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

http://tamilworldtoday.com/home

தலை நிஜத்தில இருந்தாலும் அவங்களுக்கு பிரச்சனை நிழலில் யிருந்தாலும்   பிரச்னையா?   

  • கருத்துக்கள உறவுகள்

தலை நிஜத்தில இருந்தாலும் அவங்களுக்கு பிரச்சனை நிழலில் யிருந்தாலும்   பிரச்னையா?   

 

லண்டன் ரஞ்சன்.

அவங்கள்... என்று, ஒட்டுக் குழுக்களையா சொல்கிறீர்கள்?

கருத்துக்களை வைக்கும்... போது, அவதானமாக வைக்கவும்.

இல்லாவிட்டால், உங்களது தலை தான்... அவதாரில் உள்ள மாதிரி.. காணாமல் போய்விடும். :)

தலைவரின் படத்தை யாரெல்லாம், என்ன என்னதுக்கெல்லாம் பாவிக்கிறான்கள் :)

இந்த fun எல்லாம் போர் நடந்தால் இருக்குமா

 

கடைசியில் ஏதோ ஒரு படத்தில் செந்தில் கவுண்டமணியின் photo வை செய்தது போல் செய்யாவிட்டால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தாடிக்கார அண்ணாச்சியின் படத்தை நீங்கள் வெள்ளைமாளிகையில் கோவில் கட்டி வைக்கும் போது தலைவர் படத்தை கவுண்டா செந்தில் ரேஞ்சில்.. அப்படி வையுங்கள்..! :lol:


இப்ப எல்லாம் எங்கட சில.. ஊடகங்கள் புலிகளின் தலைவர் என்று தான் போடினம். ஆள் இருந்தால்.. தேசிய தலைவர். ஆள் இருக்காரா இல்லை என்ற நிலையில்.... புலிகளின் தலைவர். ஆள் இல்லவே இல்லைன்னா.. தலைவரா.. அவர் யார்..??!

 

இந்த இனத்திற்காக ஒரு மனிதன் தன் சொந்தம் சுகம் எல்லாத்தையும் இழந்து போராடினானே என்று நினைக்கிறப்போ.. அவனின் தியாகத்தை எந்தக் கடவுளாலும் செய்ய முடியாது..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.