Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் - க்ளோபல் தமிழ் போரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் - க்ளோபல் தமிழ் போரம்
20 செப்டம்பர் 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் என க்ளோபல் தமிழ் போராம் என்ற புலம்பெயர் தமிழர் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளங்களும் அரசாங்கத்தினால் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் மோசடிகளை தவிர்ப்பதற்கு இராஜதந்திர ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொழும்பு தூதரகங்கள் வடக்கு தேர்தலை உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96744/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"

அன்பான யாழ்கள் உறவுகளே,

உங்கள் அனைவர்க்கும் எனது பணிவன்பான வணக்கம், திரு விக்னேஸ்வரன் அவர்களது கருத்துக்கு நாம் மறுகருத்துச் சொல்லவேண்டுமாகவிருந்தால் நாளை நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் நாம் யாருக்கு எமது விருப்புவாக்குகளைபோடவேண்டும் எனும் முடிவை எடுப்பதிலேயே தங்கியுள்ளது.

எமது தமிழக் உறவுகள் பல்வேருபட்ட சுமைகள் இன்னல்களுக்கு மத்தியிலும் பொதுநலவாய நாடுகளது மாநாடு இலங்கயில் நடத்தப்படக்கூடாது அப்படி நடந்தால் இந்திய நடுவண் அரசுசார்பில் யாரும் பங்குகொள்ளக்கூடாது எனப்போராடிவருகின்றனர். இப்படியிருக்கையில் திரு விக்னேச்வரன் அவர்களது கருத்தை எம்சார்பில் மறுதலுக்கும்வண்ணமும், நாம் எப்போதும் யார் பக்கம் இருக்கின்றோம் என சிங்களத்திற்கும் அதனுடன் சேர்ந்தியங்கும் இந்தியா மற்ரும் பன்கீமூன் அவர்கட்கும் மற்ரும் உலகநாடுகளுக்கும் எடுத்துக்காட்டும்வண்ணமும், தவிர முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தினின்றும் காணாற்போன எமது சொந்தங்களுக்காகவும் சரியான ஒர் குறியீட்டினைத் தெரிவுசெய்து காலத்தால் உணத்தும் கடமை எம் தாயகத்து உறவுகளது கைகளில் இப்போது உள்ளது. இக்கடமையைச் செவ்வணச் செய்ய எதிரிக்கு நாம் எப்போதும் எங்கே நிற்கின்றோம் என்பதை உணத்த, தமிழர் நலனில் அக்கறையுள்ளோர் எனக்கூறும் கயவர்களை மௌனிக்க திருமதி அனந்தி எழிலன் அவர்களுக்கு அதிகப்படியான வாக்குகளை இட்டு அவரை முண்ணணி வேட்பாளராக மாற்றம் செய்வதே காலம் தற்போது எமக்கிட்ட கட்டளை என்பதை உங்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்துகிறேன்.

ஆகவே சிரமம்பாராது, எமது புலத்து உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு உங்கள் கோரிக்கையைத் தெரியப்படுத்துங்கள்.

அனந்தி எழிலன் அவர்களை நாம் அமோக வெற்ரியடையச்செய்வதனால் எமது தமிழக உறவுகளுக்கு, விக்னேஸ்வரன் அவர்களது கருத்து ஏற்படுத்திய மனக்கிலேசத்தை இல்லாமற்ச்செய்ய முடியும் என் நம்புகிறேன். இன்னமும் சிறிது கால அவகாசமே இருக்கின்றது. ஆகவே இப்போதே செயற்படுங்கள்.

நன்றி.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான். ஆனாலும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகவும் சிரத்தையெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

நியானி: கருத்து வேறு திரியில் இருந்து நகர்த்தப்பட்டுள்ளது

Edited by நியானி

எமக்கான தீர்வினை பெற எம் பிரச்சனைகளை அடுத்த கட்ட அரசியல் தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வல்லமை விக்கினேஸ்வரனிடமே இருக்கிறது.
 
ஆனந்தியிடம் அல்ல.
 
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் கூறும் காரணம் சரியானதே.
 
விக்கினேஸ்வரன் அதிகப்படியான வாக்குகளில் வெற்றிபெறவேண்டும். இது மிக முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.