Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5b297e68a1138a5ea0b3e8cbcf72d23e.jpg

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.

கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பருத்தித்துறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 17,719 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 2953 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 22,482
நிராகரிக்கப்பட்டவை – 1444
செல்லுபடியானவை – 21,038

சாவகச்சேரி தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 22,922 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 4193 வாக்குகள்
ஐ.தே.க -89
பதிவான வாக்குகள் – 29,793
நிராகரிக்கப்பட்டவை – 2378
செல்லுபடியானவை – 27,415

மன்னார் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 31,818 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 14,696 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ் -4436
ஐ.தே.க -180
பதிவான வாக்குகள் – 54346
நிராகரிக்கப்பட்டவை – 2972
செல்லுபடியானவை – 51374

கோப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 26467 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 4386 வாக்குகள்
ஐ.தே.க -127
பதிவான வாக்குகள் – 34606
நிராகரிக்கப்பட்டவை – 3195
செல்லுபடியானவை – 31411

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 18,855 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 2424 வாக்குகள்
ஐ.தே.க -57
பதிவான வாக்குகள் – 23266
நிராகரிக்கப்பட்டவை – 1755
செல்லுபடியானவை – 21511

வவுனியா தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 40324 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 16310 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ்- 1967
ஐ.தே.க - 1704
பதிவான வாக்குகள் - 65410
நிராகரிக்கப்பட்டவை – 4391
செல்லுபடியானவை – 61019

வட்டுக்கோட்டைத் தொகுதி

தமிழரசுக் கட்சி – 23,442 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 3763 வாக்குகள்
ஐ.தே.க - 173
பதிவான வாக்குகள் – 30,257
நிராகரிக்கப்பட்டவை – 2521
செல்லுபடியானவை – 27,736

மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 28,210 வாக்குகள் -86.55%
ஐ.ம.சு.மு. – 3898 வாக்குகள் - 11.96%
சுயே.குழு.6 -109
ஐ.தே.க -88
பதிவான வாக்குகள் - 35116
நிராகரிக்கப்பட்டவை – 2531
செல்லுபடியானவை – 32,585

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 19,596 வாக்குகள் - 82.88%
ஐ.ம.சு.மு. – 4048 வாக்குகள் -17.12%
சுயே.குழு.7 - 62 வாக்குகள்
சுயே.குழு.6 - 42 வாக்குகள்
பதிவான வாக்குகள் - 26021
நிராகரிக்கப்பட்டவை – 2074
செல்லுபடியானவை – 23947

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 8917 வாக்குகள் -68.17%
ஐ.ம.சு.மு. – 4164 வாக்குகள் - 31.83%
பதிவான வாக்குகள் - 14604
நிராகரிக்கப்பட்டவை – 1377
செல்லுபடியானவை – 13227

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 16,421 வாக்குகள் - 86.90%
ஐ.ம.சு.மு. - 2416 வாக்குகள் - 12.79%
ஐ.தே.க – 60
சுயே.குழு - 40
பதிவான வாக்குகள் - 20,303
நிராகரிக்கப்பட்டவை – 1244
செல்லுபடியானவை – 19,063

நல்லூர் தொகுதி முடிவு

தமிழரசுக் கட்சி – 23,733 வாக்குகள் - 89.35%
ஐ.ம.சு.மு. - 2651 வாக்குகள் - 9.98%
ஐ.தே.க -148
பதிவான வாக்குகள் - 28,424
நிராகரிக்கப்பட்டவை – 1650
செல்லுபடியானவை – 26,774

கிளிநொச்சித் தொகுதி

தமிழரசுக் கட்சி - 36,323 வாக்குகள் - 81.64%
ஐ.ம.சு.மு. - 7737 வாக்குகள் - 17.39%
பதிவான வாக்குகள் - 49,265
நிராகரிக்கப்பட்டவை – 4725
செல்லுபடியானவை – 44,547

முல்லைத்தீவு தொகுதி

தமிழரசுக் கட்சி - 27,620 வாக்குகள் - 78.72%
ஐ.ம.சு.மு. - 7063 வாக்குகள் - 20.13%
முஸ்லிம் காங்கிரஸ் – 199 வாக்குகள்
ஐ.தே.க - 195
பதிவான வாக்குகள் - 38002
நிராகரிக்கப்பட்டவை – 2815
செல்லுபடியானவை – 35187

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=134352311222188809

 

  • கருத்துக்கள உறவுகள்

அது அவரின் கோட்டை கிடையாது. அவர் மக்களை உள்ளவிடாமல் கட்டி வைச்சிருந்த மண் வீடு. இப்போ மக்கள் உள்ள போனதும்.. இடிந்து கொட்டிண்ட்டிட்டு. இவர் அமைச்சரானதே.. சந்தர்ப்பவசத்தால். எமது போராட்ட துயரில்.. இரத்த ஆற்றில் நீச்சல் அடித்து உயர்ந்த மனிதர்களே இந்த ஒட்டுக்குழுக்கள்..! இவருக்கும் சித்தார்த்தனுக்கும் சங்கரிக்கும்.. வித்தியாசம் அதிகமில்லை. என்ன சித்தார்த்தன்.. தமிழ் தேசிய விருட்சத்தின் நிழலில் தஞ்சமடைந்து காரியம் ஆற்ற முனைகிறார். அவர் தொடர்பிலும் அவதானம் அவசியம்.  :)  :icon_idea:

அது அவரின் கோட்டை கிடையாது. அவர் மக்களை உள்ளவிடாமல் கட்டி வைச்சிருந்த மண் வீடு. இப்போ மக்கள் உள்ள போனதும்.. இடிந்து கொட்டிண்ட்டிட்டு. இவர் அமைச்சரானதே.. சந்தர்ப்பவசத்தால். எமது போராட்ட துயரில்.. இரத்த ஆற்றில் நீச்சல் அடித்து உயர்ந்த மனிதர்களே இந்த ஒட்டுக்குழுக்கள்..! இவருக்கும் சித்தார்த்தனுக்கும் சங்கரிக்கும்.. வித்தியாசம் அதிகமில்லை. என்ன சித்தார்த்தன்.. தமிழ் தேசிய விருட்சத்தின் நிழலில் தஞ்சமடைந்து காரியம் ஆற்ற முனைகிறார். அவர் தொடர்பிலும் அவதானம் அவசியம்.  :)  :icon_idea:

uuuuuuuuuuuuuuuuuuuuu super  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆரசாங்கம் கொடுக்கும் என்று எண்ணிய பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோ--- மும் போன கதையாக போச்சு டக்கிளசின் கதை   :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

douglas-begger.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

கொஞ்சம்  சந்தோசமாக இருக்க விடமாட்டீர்களா???

மக்களே வெறுத்து ஒதுக்கிய  இதுகளைக்கொண்டு வந்து முன்னுக்கு போட

எல்லா  சந்தோசமும்  காணாமல்   போய்

மனநிலையே  கொதிப்பாகுது.... :(  :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.