Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் [video ]

Featured Replies

மட்டக்களப்பிலை இந்தியன் ஆமியோடை சேர்ந்து பாலியல் வல்லுறவுகள் காணமல் போனவைகளுக்கு காரணமான EPRLF துரைரத்தினம் தானே உவர்...??? உவர் சொன்னால் சரியாக தான் இருக்கும்...

  • Replies 111
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலை இந்தியன் ஆமியோடை சேர்ந்து பாலியல் வல்லுறவுகள் காணமல் போனவைகளுக்கு காரணமான EPRLF துரைரத்தினம் தானே உவர்...??? உவர் சொன்னால் சரியாக தான் இருக்கும்...

இவரை பின்னர் புலிகளே தம் சார்பு பிரதிநிதியாக நிறுத்தினர் என்று நியாபகம்.பார்த்து கருத்துச் சொல்லுங்கண்ணே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து. நன்றி

what is the results? மகிந்தரின் இந்தக் கேள்வியே இங்கு பலருக்கு விடையளிக்கின்றது.

http://www.aljazeera.com/programmes/talktojazeera/2013/09/mahinda-rajapaksa-this-all-propaganda-201392716130376448.html

http://www.abc.net.au/lateline/content/2013/s3858234.htm

இவரை பின்னர் புலிகளே தம் சார்பு பிரதிநிதியாக நிறுத்தினர் என்று நியாபகம்.பார்த்து கருத்துச் சொல்லுங்கண்ணே.

கிழக்கு மாகானசபை தேர்தலில் இவர் புலிகள் இருந்த போது நிண்டாரா...?? என்னங்கண்ணா சொல்லிறீங்கள்...??

கூட்டமைப்பு மாகானசபை தேர்தலில் நிண்டதே 2009 பிறகுதான்... எனக்கு அது பிரச்சினை இல்லை...

ஆனால் காசி அண்ணை யாரின் குடும்பத்தை இவர் போல கெடுத்தார் எண்டு தான் எனக்கு தெரிய வேணும்... விமர்ச்சிக்கும் போது தங்கட ஊத்தகளை முதலிலை பாக்க வேண்டாமோ...??

அதைச்சொல்லவில்லை 2002 இலெ இவர் கூட்டமைபின் நாடாளுமன்ற வேட்பாளர் என்று நியாபகம். மற்றது அவர் பற்றிய உங்கள் குற்ற்சாட்டுக்கும் ஆதாரமில்லைதானே?

மேலும் அதே கால்த்தில் இபியின் தலைவராக இருந்த சுரேசை புலிகள் ஆதரிக்கவில்லை?

அப்படி அவர் ஒருவேளை உங்களுக்கு சொல்லி இருக்கலாம்.. கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தாரகி அவர்கள்... இவர் தான் தான் எண்டு சொல்லுவார்... விசயம் அவ்வளவுதான்...

தமிழ் மக்களுக்கு சேவை ஆற்ற யாரையும் புலிகள் தடை செய்யவில்லை... ஆயுதங்கள் இல்லாத அமைப்பு அனைத்தையும் புலிகள் கூட்டமைப்புக்குள் சேர்க்க விரும்பினர்... PLOTE ஆயுதங்களை கைவிடாததினால் உள் வரவில்லை... விடயம் அவ்வளவே..

புலிகள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை அங்கீகரிக்கவும் இல்லை... அப்படி பார்த்தால் ஆனந்த சங்கரி தான் இண்டைக்கு தலைவராக இருக்கவேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே தமிழ் அலையை கனகாலமாய் நடத்தியது, நீங்கள் சொல்லும் ஆதாரமற்ற குற்றச்சாச்ட்டு உண்மை என்ரால் ஏன் அது அனுமதிக்கப் பட்டது?

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால

19 ஜூன் 2010

Bookmark and Share

மட்டக்களப்பு இபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ....

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த காலத்தில் 1165 EPRLF உறுப்பினர்கள் கொல்லப்படனர்:‐ இரா.துரைரட்ணம்:‐

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த காலத்தில் 1165 நுPசுடுகு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/39601/language/ta-IN/--1165-EPRLF--.aspx

இண்டைக்கும் EPLRF பத்மநாபா அணியின் கிழக்கு தலைவர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால

19 ஜூன் 2010

Bookmark and Share

மட்டக்களப்பு இபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ....

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த காலத்தில் 1165 EPRLF உறுப்பினர்கள் கொல்லப்படனர்:‐ இரா.துரைரட்ணம்:‐

விளக்கத்துக்கு நன்றி. நான் வேறு ஒருவரை நினைதுள்ளேன் போலுல்லது.

ஆனாலும் ஆதாரங்கள் பற்றியும் சுரேசை பின்னர் சேர்த்துக்கொண்டது பற்றியும் நான் கேட்டதர்க்கு பதில் இல்லையே?

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த காலத்தில் 1165 நுPசுடுகு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/39601/language/ta-IN/--1165-EPRLF--.aspx

இண்டைக்கும் EPLRF பத்மநாபா அணியின் கிழக்கு தலைவர்...

விசுகு புலத்தில் எல்லாம் கொசுக்கடியில்லை. சிலதுகள் களயதர்தம் புரியாமல் சொல்லும் கருத்துகளைதான் சொல்கிறேன். புலத்தவர் நிலத்தலைமைகளை மக்களை மத்தித்து அவர்கள் வேண்டும் உதவியை செய்யவேண்டும்.ஸ் சும்மா இங்கிருந்து கொண்டு கட்டளைகள் போடக்கூடாது.

ஏன் வரக்கூடாது. நீங்கள் எங்கள் உறவுகள் இல்லையா?

உங்களிடம் நாம் கேட்பது முடிவை நாம் எடுக்கிறோம், அதை நடைமுறை செய்ய நாம் கேட்கும் வழியில் உதவுங்கள் என்பதே.

நாம் சில்லறை அனுப்பிகிறோம், நீங்கள் அடிபட்டு சாவுங்கள் என்பது சரியில்லை.

விசுகு புலத்தில் எல்லாம் கொசுக்கடியில்லை. சிலதுகள் களயதர்தம் புரியாமல் சொல்லும் கருத்துகளைதான் சொல்கிறேன். புலத்தவர் நிலத்தலைமைகளை மக்களை மத்தித்து அவர்கள் வேண்டும் உதவியை செய்யவேண்டும்.ஸ் சும்மா இங்கிருந்து கொண்டு கட்டளைகள் போடக்கூடாது.

ஏன் வரக்கூடாது. நீங்கள் எங்கள் உறவுகள் இல்லையா?

உங்களிடம் நாம் கேட்பது முடிவை நாம் எடுக்கிறோம், அதை நடைமுறை செய்ய நாம் கேட்கும் வழியில் உதவுங்கள் என்பதே.

நாம் சில்லறை அனுப்பிகிறோம், நீங்கள் அடிபட்டு சாவுங்கள் என்பது சரியில்லை.

விளக்கத்துக்கு நன்றி. நான் வேறு ஒருவரை நினைதுள்ளேன் போலுல்லது.

ஆனாலும் ஆதாரங்கள் பற்றியும் சுரேசை பின்னர் சேர்த்துக்கொண்டது பற்றியும் நான் கேட்டதர்க்கு பதில் இல்லையே?

விளக்கத்துக்கு நன்றி. நான் வேறு ஒருவரை நினைதுள்ளேன் போலுல்லது.

ஆனாலும் ஆதாரங்கள் பற்றியும் சுரேசை பின்னர் சேர்த்துக்கொண்டது பற்றியும் நான் கேட்டதர்க்கு பதில் இல்லையே?

கூட்டமைப்பில் இருக்கும் சுரேஸ் ...??  இண்டைக்கும் குழப்ப வாதம் செய்யும் துரையும் சுரேசும் ஒண்றா...??

இதை பாருங்கோ...

Edited by தயா

மட்டக்களப்பிலை இந்தியன் ஆமியோடை சேர்ந்து பாலியல் வல்லுறவுகள் காணமல் போனவைகளுக்கு காரணமான EPRLF துரைரத்தினம் தானே உவர்...??? உவர் சொன்னால் சரியாக தான் இருக்கும்...

இருவரும் வேறுவேறு நபர்கள் .

ஒருவர் பத்திரிகையாளர் .வடமராச்சியை சார்ந்தவர் பலகாலம் மட்டக்களப்பில் வசித்தவர் ,தராக்கியுடன் சேர்ந்து TNAயை ஆரம்பித்த வர்களில் ஒருவர் .தற்போது சுவிற்சலாந்தில்வசிக்கின்றார்.  இணையப்பத்திரிகையான தினக்கதிரின் ஆசிரியர் .

மற்றவர் நீங்கள் சொன்னவர் ,EPRLFவரதர் அணியை சார்ந்தவர் ,2008இல் வரதர் அணி /சுயேட்சை யாக கிழக்கு மாகாணசபைக்கு கேட்டு வென்றவர் .2012 கிழக்கு மாகாணசபைக்கு EPRLFசுரேஷ் அணி சார்பாக TNAஇல் கேட்டு வென்றவர் .

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் வேறுவேறு நபர்கள் .

ஒருவர் பத்திரிகையாளர் .வடமராச்சியை சார்ந்தவர் பலகாலம் மட்டக்களப்பில் வசித்தவர் ,தராக்கியுடன் சேர்ந்து TNAயை ஆரம்பித்த வர்களில் ஒருவர் .தற்போது சுவிற்சலாந்தில்வசிக்கின்றார். இணையப்பத்திரிகையான தினக்கதிரின் ஆசிரியர் .

மற்றவர் நீங்கள் சொன்னவர் ,EPRLFவரதர் அணியை சார்ந்தவர் ,2008இல் வரதர் அணி /சுயேட்சை யாக கிழகமாகாணசபைக்கு கேட்டு வென்றவர் .2012 கிழக்கு மாகாணசபைக்கு EPRLFசுரேஷ் அணி சார்பாக TNAஇல் கேட்டு வென்றவர் .

நன்றி gari, இதில் இப்போ கருத்து சொன்னவர் முதலாமவர். இவர்தான் முன்பு சமாதான காலத்தில் தமிழ் அலை ஆசிரியரும். தல தானும் குழம்பி என்னையும் குழப்பிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.