Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுவிட்டரில் சொதப்பிய மகிந்த ராஜபக்‌ஷ!

Featured Replies

Mahida-RJ.jpgஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான டுவிட்டர் உரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.

நியூயோர்க் சென்றுள்ள மகிந்தவுடன் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பாரியளவில் பரப்புரை செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் மகிந்த பதிலளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த உரையாடலின் நடுவராகச் செயற்பட்ட அரசுத்தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, டுவிட்டர் உரையாடல், தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரையும், நியூயோர்க்கில் ராஜபக்சவின் அதிகாரபூர்வ செயற்பாடுகளையும் மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

எனினும், பொதுநலவாய செயலாளருடனான சந்திப்பில் மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை. தாமதமாக தொடங்கிய போதிலும், பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க நீண்ட நேரம் ஏற்பட்டது. பின்னர், திடீரென, மகிந்த இன்னொரு கூட்டத்துக்குச் செல்வதாக, நடுவர் லலித் வீரதுங்க அறிவித்து விட்டு கேள்வி பதில் நிகழ்வை நிறுத்திக் கொண்டார். இதனால், கேள்விகளை அனுப்பிய பலரும் ஏமாற்றமடைந்தனர்.

http://tamilworldtoday.com/home

 

@PresRajapaksa:

  1. As President Rajapaksa has to leave for a meeting, we are concluding this session. Lalith Weeratunga #AskMR

     
  2. This is the first time we are doing this. There may have been technical lapses. Lalith Weeratunga

    இடம்பெற்ற டுவிட்டுகளில் சிலவற்றை கீழே காணலாம்.

    @PresRajapaksa:

http://tamilworldtoday.com/archives/35115

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.