Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டை புலம்பெயர் தமிழருக்கெதிராக திரும்ப கோதாபய முயற்சி!

Featured Replies

tamil-protest.jpgஎதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புலம்பெயர் தமிழர்களுக்கெதிராக வழிநடத்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்ளுக்கெதிராக குறித்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மேற்குலக நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இதற்கான ஒத்துழைப்பை பொதுநலவாய தலைவர் மாநாட்டில் இலங்கை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கென்யாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலகள் சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பங்களிப்பை வலியுறுத்தி நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 70 பேர் கொல்லப்பட்டனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் அமர்வுகளில் கென்யாவும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லைதாண்டிய பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான சர்வதேச பங்களிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.