Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய மாகாண அமைச்சரவை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய மாகாண அமைச்சரவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும்
07(127).jpg
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) 

வடமேல் மாகாண அமைச்சரவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களும்
06(179).jpg
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க...
02(697).jpg
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர
03(510).jpg
01(873).jpg
05(248).jpg

 

http://tamil.dailymirror.lk/--main/84518-2013-10-03-09-31-04.html

03(510).jpg

 

இந்த படத்திலை மகிந்தாவின் மூஞ்சி நல்லாவே இல்லை.  தயாசிறி ஜெயசேகராவுக்கு இருக்கு ஆப்பு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பெயர் தயசிறி ஜெயசேகர. தயா ஜெயஶ்ரீ இல்லை.

அவரின் பெயர் தயசிறி ஜெயசேகர. தயா ஜெயஶ்ரீ இல்லை.

சுட்டிக்கட்டியமைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.