Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல் சம்பவமொன்றை தீர்க்கச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் !

07 October, 2013 by admin

tn_police-attack.jpgயாழில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை தீர்க்கச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது, 

யாழ்.பாசையூர்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் நாயன்மார்கட்டு இளைஞர்களுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு முற்றி இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களினால் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் பொலிஸாரின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், பொலிஸார் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஐவரை தாம் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/84858-2013-10-07-05-08-20.html

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் இதோ அடுத்த ஆயுதப்புரட்சி என்று இந்த குடிகாரனுக்கும் நிலத் இங்கே பட்டுக்குஞ்சம் கட்டுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியாக சில யாழ் இளைஞர்களை வன்முறை கும்பலாக சட்டம் ஒழுங்கை மதிக்க தெரியாதவர்களாக வளர்த்து விட்ட பெருமை இலங்கை இராணுவத்தையும் அரசையுமே சாரும்..... நாலு இராணுவத்தையும் சில அடிப்பொடி அரசியல் வாதிகளையும் தெரிந்திருந்தால் என்னவும் செய்யலாம் என்ற துணிவு

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உண்மை சுண்டல் இப்படியே விட்டால் எமது அடுத்த தலைமுறையே ஒரு ரவுடிக் கூட்டமாக, தல தளபதி ரசிகர்களாக தமிழ்நாட்டின் 7.8 கோடி போல ஆகிவிடுவர். அதுக்கு பிறகு நீங்கள் போய் தனிநாடு கேப்பம் வாரியளே எனறு கேட்டா சிகெர்ட்டை ஊதி சுருள் சுருலா புகை உங்க முகத்தில விடிவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.