Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1394385_506000716162163_598809900_n.jpg

இப்புகைப்படம் எந்த இராணுவத்திற்கு எதிராக எங்கு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்டது..?!

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

Palaali-Ari-force-Attack-Thesakkaarru.jp

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

பலாலி பெருந்தளத்தின் மையத்தில் பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பவள் கவச வாகனம் ஒன்று,ம்

அழிக்கப்பட்ட தாக்குதலில் காவியமான கரும்புலிகள் எத்தனை பேர்?

கொஞ்சம் சிக்கலான கேள்வி.. 

கரும்புலிகள் 5 பேரும்...     ஒரு வேவுப்புலி வீரரும் வீரச்சாவடைந்தனர்... !  

ஆறு பேராக அந்த சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி எண்று அறிவிக்க பட்ட நிலவன் அல்லது கெனடி  போர் நிறுத்த காலங்களில்  கைதிகள் பரிமாற்றத்தின் போது மீள பெறப்பட்டார்... 

1394385_506000716162163_598809900_n.jpg

இப்புகைப்படம் எந்த இராணுவத்திற்கு எதிராக எங்கு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்டது..?!

தலை கீழாக கிடப்பது இந்திய இராணுவ  T 72 வகை தாங்கி...  

யாழ் பிரம்படி வீதியில் இந்திய இராணுவத்தின்  அசைக்க முடியாத பலம் எண்று வர்ணிக்க பட்ட T 72 தாங்கியை அழித்த பின்னர் எடுக்கப்பட்ட படம்... 

சோதியாக்காவின் அணியினர்... 

Edited by தயா

பெண் புலிகளின் முதலாவது தாக்குதல்களம் எது..??? தாக்குதலுக்கு தலைமை ஏற்று வளிநடத்திய வீரச்சாவடைந்த அந்த தளபதி யார்...?

பெண் புலிகளின் முதலாவது தாக்குதல்களம் எது..??? தாக்குதலுக்கு தலைமை ஏற்று வளிநடத்திய வீரச்சாவடைந்த அந்த தளபதி யார்...?

மன்னார்.

பெண் தளபதி என்றால் பெயர் தெரியாது.  ஆண் என்றால் விக்டர்

மன்னார்.

பெண் தளபதி என்றால் பெயர் தெரியாது.  ஆண் என்றால் விக்டர்

விக்ரர் அண்ணா என்பது சரியானதுதான் .. (பெண் சோதியாக்கா... )  

1986 ம் ஆண்டு மன்னார் அடம்பனில்  வெளியேறி வந்த இராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் அது...  நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன...  சரியன திகதி ஞாபகம் இல்லை...    

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப்.கேணல் விக்ரர். 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்டார். இந்த தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டதும், இறந்த இராணுவத்தினரது உடல்கள் மற்றும் பல ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டு யாழ் எடுத்துவரப்பட்டு நல்லூர் கோவிலி வீதியில் வைத்து அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. பின்   கைதிகள் பரிமாற்றத்தில் இந்த இராணுவத்தினர்க்காக இரண்டு விடுதலைப்புலி போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

கேள்வி: -  லெப்.கேணல் விக்ரருடன்  சாவினை தழுவிய மற்றைய மாவீரரின் பெயர் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சிக்கலான கேள்வி.. 

கரும்புலிகள் 5 பேரும்...     ஒரு வேவுப்புலி வீரரும் வீரச்சாவடைந்தனர்... !  

ஆறு பேராக அந்த சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி எண்று அறிவிக்க பட்ட நிலவன் அல்லது கெனடி  போர் நிறுத்த காலங்களில்  கைதிகள் பரிமாற்றத்தின் போது மீள பெறப்பட்டார்... 

தலை கீழாக கிடப்பது இந்திய இராணுவ  T 72 வகை தாங்கி...  

யாழ் பிரம்படி வீதியில் இந்திய இராணுவத்தின்  அசைக்க முடியாத பலம் எண்று வர்ணிக்க பட்ட T 72 தாங்கியை அழித்த பின்னர் எடுக்கப்பட்ட படம்... 

சோதியாக்காவின் அணியினர்... 

படத்துடன் அமைந்த கேள்விக்கான பதிலுக்கு நன்றி தயாண்ணா.

கேள்வி: -  லெப்.கேணல் விக்ரருடன்  சாவினை தழுவிய மற்றைய மாவீரரின் பெயர் என்ன?

 2ம் லெப்ரினன் றோம் அண்ணை...    

மன்னார் அடம்பனில் வசித்தாலும் எனது ஊர் காறர்...   எனது வீட்டுக்கு அருகில்  நாள் தோறும் கடந்து போகும் A9  வீதியில் அமைக்கப்பட்டு இருந்த அவரது படத்தை (இன்னும் இருவரது படமும் சேர்த்து )  பார்த்து  போவேன்...  நீண்டகாலமாக அந்த இடத்தில் படங்கள் இருந்ததால் மூண்று படத்தடி எண்று அந்த இடத்தை இப்பவும் ஊரில் சொல்வார்கள்... 

Edited by தயா

10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி யார்?

  • கருத்துக்கள உறவுகள்

10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி யார்?

லெப் .கேணல்  மதி 

லெப் .கேணல்  மதி 

சரியான விடையைக் கூறிய நந்தனுக்குப் பாராட்டுக்கள்!

முதன் முதலில் கிழக்கு மாகாணத்தில் கரும்புலித் தாக்குதல் நடத்திய கரும்புலி யார்?

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் கிழக்கு மாகாணத்தில் கரும்புலித் தாக்குதல் நடத்திய கரும்புலி யார்?

மேஜர் ரங்கன்

மேஜர் ரங்கன்

மிகவும் சரியான பதில்

நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

மேஜர் ரங்கனின் தாக்குதல் எங்கே எப்போது நடைபெற்றது?

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ரங்கனின் தாக்குதல் எங்கே எப்போது நடைபெற்றது?

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலில்,5/12/1995

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலில்,5/12/1995

மிகவும் சரியான பதில்

நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

தென் தமிழீழத்தில் வீரகாவியம் படைத்து மரணத்தைத் தழுவிக் கொண்ட முதல் பெண் போராளி யார்?

தென் தமிழீழத்தில் வீரகாவியம் படைத்து மரணத்தைத் தழுவிக் கொண்ட முதல் பெண் போராளி யார்?

அனிதா என்பவர்...! லெப்ரினன் அனிதாவாக இருக்க வேண்டும்...

இந்திய இராணுவ காலத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இயங்கிய மண்ணையன் குழுவினால் பிடிக்கப்பட்டு கொண்டு செல்ல முற்படுகையில் சயனைற் அருந்தி வீரசாவடைந்தார்...

மிகச் சரியான பதில்

தயாவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

ஸ்ரீலங்காக் கடற்படையின் பிரதம தளபதி அட்மிரல் கிளான்ஸி பெர்னாண்டோ கொல்லப்பட்ட ஆண்டு எது?

ஸ்ரீலங்காக் கடற்படையின் பிரதம தளபதி அட்மிரல் கிளான்ஸி பெர்னாண்டோ கொல்லப்பட்ட ஆண்டு எது?

1992 ம் ஆண்டு கொழும்பில் காலி முகதிடலுக்கு அண்மையில் வைத்து வெடிமருந்தேற்றிய உந்துருளியில் வந்த ஒருவரால் அவரின் மகிழூந்து மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்...

Edited by தயா

இந்திய இராணுவ காலங்களில் புலிகளின் கைகளில் இருந்த  சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இண்றும் முகாமாக இருக்கும் ஜானக புர எண்று அழைக்கப்படும்  தளம்  எது....????    எந்த மாவட்டத்தில்  இருக்கிறது...??  

கொப்பேகடுவவால்  கைப்பற்றப்பட்ட அந்த தளம்  எந்த ஆண்டு எந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றபட்டது....?? 

அதீகூடிய தகவல்கள் தருக....??   நண்றி... 

(இது போட்டிக்காக அல்ல  ஈழப்போர் பற்றிய அதிகூடிய முக்கிய தகவல்களை எல்லாரும் அறியவேண்டும் என்பதுக்காக  மட்டுமே..) 

மண்கிண்டி மலை ........என்று நினைக்கிறேன் .

மணலாறு பகுதியில் உள்ளது எந்த மாவட்டத்தில் அடங்கும் என்று தெரில திருகோணமலை அல்லது முல்லைத்தீவு .

ஆண்டு 1993 இருக்கும்

(உங்கள் விடைக்கு காத்து இருக்குறேன் )

இந்திய இராணுவ காலங்களில் புலிகளின் கைகளில் இருந்த  சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இண்றும் முகாமாக இருக்கும் ஜானக புர எண்று அழைக்கப்படும்  தளம்  எது....????    எந்த மாவட்டத்தில்  இருக்கிறது...??  

கொப்பேகடுவவால்  கைப்பற்றப்பட்ட அந்த தளம்  எந்த ஆண்டு எந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றபட்டது....?? 

அதீகூடிய தகவல்கள் தருக....??   நண்றி... 

(இது போட்டிக்காக அல்ல  ஈழப்போர் பற்றிய அதிகூடிய முக்கிய தகவல்களை எல்லாரும் அறியவேண்டும் என்பதுக்காக  மட்டுமே..) 

எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் தருகின்றேன்

கைப்பற்றப்பட்ட இராணுவ நடவடிக்கை இதயபூமி இராணுவ நடவடிக்கை

நீற்கள் குறிப்பிட்டுள்ள ஜானகபுர அமைந்துள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்

வாழ்க வளமுடன்

Edited by Puyal

ஈழத் தமிழருக்காகத் தீக்குளித்த முதல் இந்திய முஸ்லீம் இளைஞரின் பெயர் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.