Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்

Featured Replies

bower20060803.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால்தான் அமைதிப் பேச்சுக்கள் மீளத் தொடங்கவில்லை என்று நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து அவர் அளித்த நேர்காணல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு கடுமையடைந்துதான் உள்ளது.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது போதுமானது அல்ல என்றார் ஹன்சன் பௌயர்.

http://www.eelampage.com/?cn=28331

உப்படியான முக்கியமான கருத்துக்களை ஹன்சன் பொளயர் போன்றவர்களின் வாயால் எடுக்கிற சேவை பிபிசி செய்கிறது. அவர்களை முன்மாதிரியாக வைத்து எமது ஊடகங்கள் தம்மை எப்போ ஒழுங்கமைக்கப்போகிறார்கள்?

என்டிரிவி தத்துவாசிரியர் கலாநிதி பாலசிங்கத்தை பேட்டி கண்ட மாதிரி எமது தொலைக்காட்சியினர் மத்தியஸ்த்த தரப்பினரை ஒரு 5...10நிமிட பேட்டி எடுத்து போட வக்கில்லாமல் இருக்கினம்.

நாங்கள் ஒரு முறைப்பாட்டை எழுதிப்போட்டு பிபிசியோ சிஎன்என் ஓ பதில் அளிக்கவில்லை பிந்த அளிக்கிறார்கள் பொதுவான முன்னரே தயாரித்த மறுமொழியை அனுப்புகிறார்கள் என்று குறைப்படுகிறம். ஆனால் எங்கடை ஊடகங்களிற்கு அனுப்பிற முறைப்பாடுகளிற்கு?

ம்.. தலைப்பும் ("ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்") ஹன்சன் பிளயர் கொடுத்த கருத்தும் ("தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது.")மாறுபட்டிருப்பதுகூட தெரியாமல் குறுக்காலைபோவான் ஆஹா.. ஆஹா.. ஆஹா.. செய்தித் திரிப்பு என்பது இதைத்தானோ??????

தலைப்பு: ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்

பிபிஸி க்கு வழங்கிய ஹன்சன் பிளயர் கருத்து: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது.

ºÃ¢ ¸¢Ç¢îÍÐ §À¡ À¢ýÉ ¦º¡øÖí§¸¡Åý Å¢Çì¸ò¨¾

ம்.. ம்.. கிளியும் கிளியும்..

:P :lol::lol:

¿ì¸ø???? þ¨¾¨Â ¿£÷ ¦ºö¾¡ø ±ýÉ ¦ºöÅ£÷ ´Õ À󾨾Âõ ¨Åô§À¡Á¡?

¿£÷ ´Õ «ôÀÛìÌ À¢È󾡸?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. தலைப்பும் ("ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்") ஹன்சன் பிளயர் கொடுத்த கருத்தும் ("தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது.")மாறுபட்டிருப்பதுகூட தெரியாமல் குறுக்காலைபோவான் ஆஹா.. ஆஹா.. ஆஹா.. செய்தித் திரிப்பு என்பது இதைத்தானோ??????

தலைப்பு: ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்

பிபிஸி க்கு வழங்கிய ஹன்சன் பிளயர் கருத்து: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது.

பேச்சுக்களிற்கான சந்தர்ப்பங்கள் ஜரோப்பிய தடையால் சிதைந்துவிட்ட படியால் பேச்சுக்கள் முறிவடைந்துவிட்டன. :lol::lol::lol:

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்ததது உசிதமானது அல்ல - யான் ஹென்சன் பவர்

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்து இருப்பது உசிதமான முடிவு அல்ல என்று இலங்கைக்கான நோர்வேவின் விசேட தூதுவர் யான் ஹென்சன் பவர் கூறியுள்ளார்.

இதனால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தீவிரமாகியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தினை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருவது, முக்கியமான கட்டத்தில் தங்களது பணியினை துண்டிப்பதாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினை மீண்டும் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக கூறிய யான் ஹென்சன் பவர், குறைந்த எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் இருப்பது, கண்காணிப்பு குழுவிற்கு நிச்சயமாக போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.

இவருடைய கருத்துக்கு பதிலளித்த இலங்கை அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேச வல்லவருமான கெஹலிய ரம்புகல்ல, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடு அல்ல என்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கருத்து கூறுவது தான் சிறந்தது என்றார். மேலும் அந்த முடிவு ஒரு நாடு எடுத்த முடிவு அல்ல என்றும், அது இருபத்தைந்து நாடுகள் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

ஒலிவடிவில் கேட்க..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

¿ì¸ø???? þ¨¾¨Â ¿£÷ ¦ºö¾¡ø ±ýÉ ¦ºöÅ£÷ ´Õ À󾨾Âõ ¨Åô§À¡Á¡?

¿£÷ ´Õ «ôÀÛìÌ À¢È󾡸?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿ì¸ø???? þ¨¾¨Â ¿£÷ ¦ºö¾¡ø ±ýÉ ¦ºöÅ£÷ ´Õ À󾨾Âõ ¨Åô§À¡Á¡?

¿£÷ ´Õ «ôÀÛìÌ À¢È󾡸?

என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். :lol::lol::lol::D

பிபிஸி யின் மூல செய்தியையும் புதினத்தின் செய்தித் திரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்க..

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்ததது உசிதமானது அல்ல - யான் ஹென்சன் பவர்

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்து இருப்பது உசிதமான முடிவு அல்ல என்று இலங்கைக்கான நோர்வேவின் விசேட தூதுவர் யான் ஹென்சன் பவர் கூறியுள்ளார்.

இதனால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தீவிரமாகியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தினை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருவது, முக்கியமான கட்டத்தில் தங்களது பணியினை துண்டிப்பதாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினை மீண்டும் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக கூறிய யான் ஹென்சன் பவர், குறைந்த எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் இருப்பது, கண்காணிப்பு குழுவிற்கு நிச்சயமாக போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.

இவருடைய கருத்துக்கு பதிலளித்த இலங்கை அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேச வல்லவருமான கெஹலிய ரம்புகல்ல, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடு அல்ல என்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கருத்து கூறுவது தான் சிறந்தது என்றார். மேலும் அந்த முடிவு ஒரு நாடு எடுத்த முடிவு அல்ல என்றும், அது இருபத்தைந்து நாடுகள் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

ஒலிவடிவில் கேட்க..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

பிபிஸி யின் மூல செய்தியையும் புதினத்தின் செய்தித் திரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்க..

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்ததது உசிதமானது அல்ல - யான் ஹென்சன் பவர்[/quot

அட லுச்ய் பயலே கருத்தை பார் தலைப்பை பார்க்காதே

உண்ட தலைப்பை எப்படி என்றாலும் இருக்கட்டும்

கருத்து??????????( உனக்கு உண்ட மனைவி உண்மையாக இருந்தால்)

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் உள்ள செய்தி இதுதான்.

ஐரோப்பிய தடையானது பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதைக் சிதைத்துள்ளது. புதினத்திலும் இதுதான் உள்ளது. தலைப்பை மட்டும் பார்க்கும் நுனிப்ப்புல் மேயும் செயலை நிறுத்தினால் நல்லது. சாராம்சத்தை விளங்க கொஞ்ச அறிவு வேண்டும்.

EU Tiger ban criticised

Norway says LTTE has hardened their position after the EU ban

A senior Norwegian diplomat has questioned the European Union's decision, taken last May, to classify Sri Lanka's Tamil Tigers as terrorists.

John Hanssen Bauer told the BBC that the move had damaged the chances of renewed talks, aimed at ending the recent upsurge in violence.

He said the EU ban had only served to harden the Tigers' position.

The group is now insisting that all peace monitors from EU countries must leave Sri Lanka.

EU monitors leaving

“We see now that the Sri Lankan monitoring mission will be reduced to half its original capacity in a situation where it's badly needed, and where the work has been more demanding than ever. I would have hoped that the situation would have been different,” Hanssen Bauer told the BBC.

Henriccson to be replaced with a member from Norway or Iceland

He said such reduced numbers were clearly insufficient.

The non-EU members of Sri Lanka Monitoring Mission (SLMM) have meanwhile decided to increase the number of monitors from their countries as members from Sweden, Denmark and Finland are leaving soon.

SLMM spokesman Thorfinnur Omarsson told BBC Sandeshaya that members from three EU countries would leave by 31 August due to the demands of the Tamil Tigers after the EU ban.

Iceland and Norway

Iceland and Norwegian governments have decided to increase their members from 4 to 10 and 16 to 20 respectively.

Norwegian officials to announce the replacement for the current head of SLMM, Swedish national Ulf Henriccson, Omarsson added.

Aid agencies warned on Friday that fighting between government troops and the Tigers had totally cut off the northern Jaffna peninsula, and was preventing the delivery of vital help to trapped civilians.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலத்தில் செய்தியுள்ள இணைப்பை இங்கே இணைக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலத்தில் உள்ள செய்தி இதுதான்.

ஐரோப்பிய தடையானது பேச்சுவார்த்தை மீள ஆரம்பிப்பதைக் சிதைத்துள்ளது. புதினத்திலும் இதுதான் உள்ளது. தலைப்பை மட்டும் பார்க்கும் நுனிப்ப்புல் மேயும் செயலை நிறுத்தினால் நல்லது. சாராம்சத்தை விளங்க கொஞ்ச அறிவு வேண்டும்

இவரிடம் பெரிதாக எதனையும் எதிர் பார்க்க வேண்டாம்.

:wink: :wink: :wink:

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்ததது

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்து இருப்பது

உசிதமான

இதோடா இவரை...! தமிழில பூசி மெழுக வார்த்தை இல்லாமல் வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்து எடுத்து அலம்புறதை.... உவைக்கு பேர்தான் தமிழோசையாம்.... :lol::D:D

உசிதம் எண்றால் பொருத்தம் இல்லாத அல்லது தேவை அற்ற எண்று அர்த்தம் வரும்.... உம்மட தலையங்கத்தில் அப்பிடி போட்டு வாசிச்சு பாரும் விளங்கும்....!

Á¾¢(«üÈ)žɡ,

²ÉôÒ º¢í¸ÇÅÛìÌ þó¾ ¿ìŠ, ¿ìÌÈ£÷? º¢ò¾ôÀ¡ ¾í¸òШà «Êîº ¸¡¨º¦ÂøÄ¡õ «ôÀ¡ ÌÁ¡ÃШà àû¸¢í¸¢ý ÁÛº¢Â¢ð¼ "¨ÅôÀ¢ø" §À¡ððÎ𼡧Ã? À¡Åõ ÁÛºý þó¾ ¾ûÇ¡ ž¢Öõ ¦À¡õÀ¢¨Ç¨Â ¸ñ¼¡ ¨¸ ÐÚ ÐÚìÌÐ §À¡Ä.

¯í¸¼ º¢ò¾ôÒ ¾í¸Ð¨Ã¨Â ±ÉìÌ ºð¼ì ¸øæÃ¢ ¸¡Äò¾¢§Ä§Â ¦¾Ã¢Ôõ, «ô¦ÀøÄ¡õ «ÛáŢ÷ìÌõ Á¸¢ó¾¡Å¢üìÌõ "Á¡Á¡" §Å¨Ä À¡÷ôÀ§¾ «Å÷¾¡§É.

சமஸ்கிருதத்தில்.. ம்.. சரி.. சரி.. நீங்கள் ஒத்துக்கொண்டால் நானென்ன மறுப்பே..

ஊசிப்போன.. உசிதமான.. சரி சரி.. எது எப்படியோ..

தற்போது நான் சொல்லிக்கொண்டிருப்பது உங்கள் தலைப்பில்.. இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களில் நீங்கள் கூறிய செய்திபற்றியது..

அதாவது.. "ஐரோப்பிய ஒன்றிய தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன ஹன்சன் பவர்" என்பதே.. அப்படி ஹன்சன் பவர் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை..

அவர் உண்மையாக கூறியதை தந்து உங்களது திரித்து எழுதிய தலைப்பை மீண்டும் தருகிறேன்.. வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள்..

அவர் உண்மையாக கூறியது

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்தது உசிதமானது அல்ல - யான் ஹென்சன் பவர்

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்து இருப்பது உசிதமான முடிவு அல்ல என்று இலங்கைக்கான நோர்வேவின் விசேட தூதுவர் யான் ஹென்சன் பவர் கூறியுள்ளார்.

இதனால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தீவிரமாகியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தினை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருவது, முக்கியமான கட்டத்தில் தங்களது பணியினை துண்டிப்பதாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினை மீண்டும் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக கூறிய யான் ஹென்சன் பவர், குறைந்த எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் இருப்பது, கண்காணிப்பு குழுவிற்கு நிச்சயமாக போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.

இவருடைய கருத்துக்கு பதிலளித்த இலங்கை அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேச வல்லவருமான கெஹலிய ரம்புகல்ல, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடு அல்ல என்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கருத்து கூறுவது தான் சிறந்தது என்றார். மேலும் அந்த முடிவு ஒரு நாடு எடுத்த முடிவு அல்ல என்றும், அது இருபத்தைந்து நாடுகள் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

இது உங்களது திரித்துக்கூறிய தலைப்பு..

ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமஸ்கிருதத்தில்.. ம்.. சரி.. சரி.. நீங்கள் ஒத்துக்கொண்டால் நானென்ன மறுப்பே..

ஊசிப்போன.. உசிதமான.. சரி சரி.. எது எப்படியோ..

தற்போது நான் சொல்லிக்கொண்டிருப்பது உங்கள் தலைப்பில்.. இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களில் நீங்கள் கூறிய செய்திபற்றியது..

அதாவது.. "ஐரோப்பிய ஒன்றிய தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன ஹன்சன் பவர்" என்பதே.. அப்படி ஹன்சன் பவர் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை..

அவர் உண்மையாக கூறியதை தந்து உங்களது திரித்து எழுதிய தலைப்பை மீண்டும் தருகிறேன்.. வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள்..

அவர் உண்மையாக கூறியது

விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்தது உசிதமானது அல்ல - யான் ஹென்சன் பவர்

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்து இருப்பது உசிதமான முடிவு அல்ல என்று இலங்கைக்கான நோர்வேவின் விசேட தூதுவர் யான் ஹென்சன் பவர் கூறியுள்ளார்.

இதனால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தீவிரமாகியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தினை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருவது, முக்கியமான கட்டத்தில் தங்களது பணியினை துண்டிப்பதாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினை மீண்டும் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக கூறிய யான் ஹென்சன் பவர், குறைந்த எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் இருப்பது, கண்காணிப்பு குழுவிற்கு நிச்சயமாக போதுமானதாக இருக்காது என்றும் கூறினார்.

இவருடைய கருத்துக்கு பதிலளித்த இலங்கை அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேச வல்லவருமான கெஹலிய ரம்புகல்ல, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடு அல்ல என்றும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கருத்து கூறுவது தான் சிறந்தது என்றார். மேலும் அந்த முடிவு ஒரு நாடு எடுத்த முடிவு அல்ல என்றும், அது இருபத்தைந்து நாடுகள் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

இது உங்களது திரித்துக்கூறிய தலைப்பு..

ஐரோப்பியத் தடையால்தான் பேச்சுக்கள் முறிவடைந்தன: ஹன்சன் பௌயர்

John Hanssen Bauer told the BBC that the move had damaged the chances of renewed talks, aimed at ending the recent upsurge in violence.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...18a49da4269ea7e

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலில் செய்திகள் மாற்றப்படும்போது, கருத்து விளக்கம் சிதைந்து போவது வழமை! ஆனால் பெரிய பிழை பிடித்தாதாகக் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியுது. ஆனால் நாம் கேட்ட கேள்விக்கு என்னும் பதில் வரவில்லை. மண்டைதீவிற்கும், காரைநகருக்கும் வித்தியாசம் தெரியாதோ என!

ஒரு தடவை, பிரேமதாசா தமிழில் பேச ஆசைப்பட்டாராம். அதற்காக அவரின் உதவியாளரிடம் தமிழில் எழுதித் தரச்சொல்லிக் கேட்டாராம். அவரும் எழுதிக் கொடுத்தாராம். " சிங்கள, தமிழ், மூஸ்லீம் மக்கள்,ஒற்றுமையாக ஒன்றுக்குள் ஒன்று இருக்க வேண்டும் என்று". பிரேமதாசா வாசிக்கும்போது, "சிங்கள, தமிழ், மூஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக ஒண்ணுக்குள், ஒண்ணுக்கிருக்க வேணும் என்று!

அது தான் நிலை. தலைப்பில், தான் இங்கே மாற்றம். ஆனால் பலபேர் தளத்தில் செய்தியையே மாற்றி எழுதுறாங்களே! அதை என்னவென்று சொல்வதாம்!

சமஸ்கிருதத்தில்.. ம்.. சரி.. சரி.. நீங்கள் ஒத்துக்கொண்டால் நானென்ன மறுப்பே..

ஊசிப்போன.. உசிதமான.. சரி சரி.. எது எப்படியோ..

தற்போது நான் சொல்லிக்கொண்டிருப்பது உங்கள் தலைப்பில்.. இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களில் நீங்கள் கூறிய செய்திபற்றியது..

தலைப்பு முழுசாய் வந்ததோ இல்லையோ... ஆங்கிலத்தில் வந்த செய்தியும் தமிழில் தமிழோசையில் வந்த செய்திக்குமே நிறைய வித்தியாசம் இருக்குதே....!

A senior Norwegian diplomat has questioned the European Union's decision, taken last May, to classify Sri Lanka's Tamil Tigers as terrorists.

John Hanssen Bauer told the BBC that the move had damaged the chances of renewed talks, aimed at ending the recent upsurge in violence. ( இது -BBC ஆங்கிலச்செய்திகள்)

இதை அப்பிடியே மாற்றி பாத்தால் உசிதம் எண்ட சொல்லு வாற மாதிரி ஒண்டுமே இல்லையே...!

என்னப்பா யாருக்கு படம் காட்டுறீங்கள்...??? :shock: :roll: :roll:

ஜரோப்பி ஒன்றியம் ஈழத்தமிழர் போரட்டத்திற்கு உருப்படியா செய்த பங்களிப்பு சமாதான காலத்தில் புலிகளை தடை செய்து ஆப்பிழுத்தது.

http://news.yahoo.com/s/afp/20060824/wl_st...rs_060824080649

கால் இறாத்தல் றோஸ் பாணுக்கு காட்டி கொடுக்க நிக்கிறதட கண்ணுக்குள்ள காட்சிப் பிழை பொருட் பிழை எல்லாம் பார்க்கமுடியாது அதற்கு கனவிலும் காக்கைக்கு ஏதோ நிiனைப்பு என்ற மாதிரி இதற்கும் எங்களை அழிக்கிற நினைப்புத்தான் இதற்கு விளக்கம் கொடுக்கிற நேரத்துக்கு வேறு நாட்டவனுக்கு சொன்னால் விளங்கிக் கொள்வான் .........

ம்.. எவ்வளவுகாலம் றீசைக்கிள் பண்ணுவியள் பார்ப்பம்.. அந்தாள் சொன்னது வேறை.. அதை பிபிஸி வேள்ட் சேவிஸ் விளக்கமா சொல்லிச்சு.. நீங்கள் எப்பிடி மொழிபெயர்த்தாலும் போகவேண்டிய இடங்களுக்கு போகவேண்டிய செய்தி போயிருக்கும்.. அவங்களெல்லாம் தேத்தன்னிக்கடையிலை தேத்தண்ணி குடிச்சபடி கேட்டிருப்பாங்கள்.. :P :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.