Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் அக்கறை' - கமலேஷ் சர்மா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி.. சிவசங்கர் மேனன் சொல்றதை செய்யிறன் எண்டு தைரியமா சொல்றதுதானே.. :huh:  நாங்கள் செய்யிறதுக்கும், பொதுநலத்துக்கும் ஒரு சம்பந்தமில்லை எண்டு சொன்னால் பிபிசி அடுத்த கேள்வியை எப்பிடி கேக்கும்கிறன்..  :icon_mrgreen:

மகிந்தா உதைவிட வடிவாக ஐ.நா.வில் வைத்து அல்ஜசீராவுக்கு மறு மொழி சொன்னார் போலிருந்தது. 

ஐ.நா தெளிவாக LLRC யை அமூல்படுத்தும் படி கேட்கிறது. இவர்களுக்கு தங்களிடம் நிலைப்பாடு ஒன்றும் இல்லையாயின் ஐ.நா வினத்தை செய்ல்படுத்தும்படி கேட்பதுதானே.  ஐ.நாவுக்கு ஒரு நிலைப்பாடு இருக்க, ஒரு நிலைப்பாடும் இல்லாத பொதுநலவாயம், இலங்கையுடன் சேர்ந்து அதன் மனித உரிமைகள் நிலையை மேம்படுத்த முயலுகிறது என்று சொல்லும் போது, சந்தேகம் எழுகிறது. இப்படி ஐ.நாவின் நிலைபாட்டுடன் போகாமல், தெளிவான நிலைப்பாட்டை தானும் எடுக்காமல், மனித உரிமைகளில் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் இலங்கையுடன் சேர்ந்து பொது நலவாயம் செயல்ப்படுகிறது என்று சொன்னால், இலங்கையின் மனித உரிமை மீறல்களில் பொதுநலவாயம் இலங்கைக்கு உதவாவிட்டாலும் அங்கு ஐ.நா.வின் குறிக்கோளையாவது தோற்கடிக்க செய்ய்யும் தவாறான பாதையிலாவது செயல்ப்படுகிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 

நான் சொல்வதை சொல்லித்தான் ஆகவேனும். எந்த அமைப்பிலும் ஒரு இந்தியன் வந்தால் அந்த அமைப்பையும் அதன் விழுமியங்களையும் தனது நிலைக்கு வரும்படி கீழே இழுப்பானே தவிர அவன் ஒருபோதும் தன்னை மேலுயர்த்தமாட்டான். இது வரை என் வாழ் நாளில் பெற்ற அனுபவம் இது.

இவர்கள் போல சில தமிழர்களும் இருக்கின்றார்கள் என்பது இனோரு சோகம்

சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது – கமலேஷ் சர்மா.

சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இலங்கையுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகம் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை அமர்வுகளிலும் கடந்த காலங்களைப் போன்றே அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98521/language/ta-IN/article.aspx

Edited by nitharsanan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சர்மாக்களுக்கு இந்தியன் அய்யர் அம்மாக்கள் மீது வெருப்பு...சிங்களவனிடம் போனால் அணில் கடிக்காத மாம்பழம் கொடுப்பன்....அப்ப அவைக்காக கதைக்கதானே வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது – கமலேஷ் சர்மா.

சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இலங்கையுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகம் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை அமர்வுகளிலும் கடந்த காலங்களைப் போன்றே அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98521/language/ta-IN/article.aspx

uaehm3_07oct08.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.