Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் தமிழர்களுக்காக எல்லாம் போகாமல் விடேல்ல.. அவர் பயங்கர பிசியாம். கடிதம் எழுதினார் சிங்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது: ராஜபக்‌ஷேவுக்கு மன்மோகன் சிங் கடிதம்.

 

manmohan-singh777.jpgபிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாததிற்கு  வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், முன்கூட்டிய திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை. தான் இலங்கை வராமல் போனது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங் குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையிலும் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ள பலத்த எதிர்ப்பு உள்ளதால் இதுபற்றி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இரண்டு முறை கூடியது. ஆனால் சாதக, பாதகங்கள் விவாதிக்கப்பட்டதே தவிர முடிவு எடுக்க முடியவில்லை. இந்தியா சார்பில் வெளியுறவு துறை மந்ந்திரி சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110908

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னமே இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டுமென இந்தியா முன்னின்று சாதித்துக் காட்டியது.. அப்படி பார்க்கப்போனால் சிங்கின் நிகழ்ச்சி நிரல்களை இரண்டு வருடங்களுக்கு முன்னமே போட்டுவிடுவார்களா?? :o யாருக்கய்யா கதை விடுறீங்க?? :D ஓரமா உட்கார்ந்து மிக்சர் தின்னுற சிங் பையனுக்கு அப்படி என்ன நிகழ்ச்சி நிரல் இருந்திடப்போகுது.. :icon_mrgreen:

Edited by இசைக்கலைஞன்

இதைவிட வேற எதை எதிர்பார்த்தார்களொ தெரியாது.  ஆனாலும் ஐ.நா.பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் மன்மோகன் சிங் எழுதிய இந்த ஆசை பாடல் மடலைவிட இப்போது எழுதியிருப்பது ராஜதந்திரமான தபால். 54 நாடுகளின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கூடி முடிவெடுத்த பின்னர் இப்படி தபால் எழுதியிருப்பது இல்ங்கை இந்தியாவில் கூட கண்டுபிடிக்கமுடியாத பழம் செருப்பு ஒன்று தேடி எடுத்து மகிந்தருக்கு அடிபோட்ட மாதிரி இருந்திருக்கும்.

 

http://youtu.be/BkzwCuG3HP0

எது என்னவோ கடுமையாக குரல் கொடுத்த தமிழக உறவுகளுக்கு வெற்றி.  

 

இதையே அந்த கருநாநிதி காலத்தில் செய்திருந்தால் நாங்கள் தமிழராக காப்பாற்றப்பட்டிருப்போம்.

 

நன்றி தமிழகமக்களுக்கு

CHOGM: Manmohan writes to Rajapaksa

November 10, 2013

 

10_pm_rajapaksa_jp_1647826e.jpg

 

Prime Minister Manmohan Singh on Sunday wrote to Sri Lankan President Mahinda Rajapaksa regretting his inability to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) from November 15.

 

Dr. Singh has written a short letter to Mr. Rajapaksa informing him of his decision not to attend the CHOGM meet, sources said.

 

The letter will be delivered to the Sri Lankan President by the Indian High Commission in Colombo, the sources said.

 

However, it is believed that the letter, whose contents were not disclosed, does not talk about the reasons for Dr. Singh skipping the meet.

 

The Prime Minister has decided against undertaking the visit in view of the opposition by parties in Tamil Nadu as well as a section in Congress.

 

External Affairs Minister Salman Khurshid will head the Indian delegation at the CHOGM Summit on November 15-16.

 

Political parties in Tamil Nadu and several other outfits have opposed India’s participation at any level in the CHOGM meet alleging that the Sri Lankan government had committed gross violation of human rights and had no plans to devolve powers to the ethnic Tamils.

 

However, Mr. Khurshid has been favouring Dr. Singh’s presence in the CHOGM scheduled on November 15, maintaining that it was vital as it will reflect India’s interests.

According to MEA, it is also paramount to the nation’s strategic and security interests.

 

Asked if there was a possibility of Vice President Hamid Ansari representing India at the CHOGM if Singh decides not to go, a MEA spokesperson had earlier said that in 10 summit level meetings since 1993, the Prime Minister represented India five times while on four occasions; ministers had headed the Indian delegation.

 

There was one instance of the vice-president representing India.

 

“So what you can summarise from this is that what we have followed in terms of participation in the CHOGM is an approach of something akin to horses for courses.

 

“We focused on what is required for our national interest, our foreign policy priorities and our international obligations. Taking those into account we have our delegations led by different people,” he had said.

 

http://www.thehindu.com/news/national/chogm-manmohan-writes-to-rajapaksa/article5335177.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.