Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்லப் போவதில்லை - சி.வி.விக்னேஸ்வரன்.

Featured Replies

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்லப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக்கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று கலந்துகொண்ட அவர்  ஊடகவியலாளர்களிடம் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் மேலும் தெரிவிததிருந்;தார்.

சர்வதேச நாடுகளது விருந்தினர்களுடனான இராப்போசன நிகழ்வொன்றில் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பொன்று மஹிந்தவினால் அவருக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் அந்த அழைப்பிற்கும் முதலமைச்சர் செல்ல மாட்டாரென அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98934/language/ta-IN/---.aspx#.UoMxQWrpmnw.facebook

தேர்தல் வந்த போது நவ்விப்பிள்ளை அம்மையார் ஊருக்கு வந்தார் அப்போது தமிழ் மக்கள் பிரச்சினைகளை கையிலை எடுத்து ஊழை கூத்து ஆடினார்கள்...  இப்ப உலக தலைவர்கள் வரும் போது அடக்கி வாசிக்கிறார்கள்... 

 

ஒருவேளை தேர்தல் தான் முடிஞ்சு போச்சுதே அடுத்த வருடம் பாக்கலாம் எண்டு நினைக்கிறார்களோ...??   

 

இதிலை என்ன இராஜதந்திரமோ...??  பக்கவாத்தியங்களுக்குதான் வெளிச்சம்... !!! 

போயிருக்கலாம்தான், நல்ல சாப்பாட்டோட விருந்தும் வெளிநாட்டு அதிகாரிகளோடும் தலைவர்களோடும் மிங்கிலித்திருக்கலாம். 

 

உண்ணாவிரதம் ஊரிலதானே யாருக்குத்தேரியப்போகுது? 

  • கருத்துக்கள உறவுகள்

போயிருக்கலாம்தான், நல்ல சாப்பாட்டோட விருந்தும் வெளிநாட்டு அதிகாரிகளோடும் தலைவர்களோடும் மிங்கிலித்திருக்கலாம். 

 

உண்ணாவிரதம் ஊரிலதானே யாருக்குத்தேரியப்போகுது? 

 

ஏன் இப்படியும் சொல்லலாமே!. அரசனை நம்பிப் புருசனைக் கைவிடலாமா?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.