Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் மாவீரர் நாள்

Featured Replies

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

 

1471398_414304768698765_725112029_n.jpg

 

1471779_414304725365436_310397091_n.jpg

 

1392701_457846774320408_1679272354_n.jpg

 

1476212_457846844320401_279457606_n.jpg

 

1480592_414304668698775_1854081065_n.jpg

 

551374_414333208695921_2063200492_n.jpg

 

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அண்ணன் சீமான்.

 

1463037_457858300985922_276927185_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

இன்று மாலை சீமான் அண்ணா தலைமையில் மாவீரர் தின வீரவணக்கப் பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

 

994664_457902424314843_1731513128_n.jpg

 

1457700_457902644314821_1068208582_n.jpg

 

1460210_457929017645517_885928841_n.jpg

 

1424403_457928694312216_1370077318_n.jpg

 

1422449_457928847645534_2046874775_n.jpg

 

1460141_457928457645573_1703993629_n.jpg

 

1480610_457927957645623_1775323643_n.jpg

 

1463894_457928564312229_834447187_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினரின் மாவீரர் தினம் - தண்டையார் பேட்டையில்..

 

1474388_234777743365523_866333737_n.jpg

 

1470314_234779796698651_2131104323_n.jpg

 

1455887_234783930031571_1103558968_n.jpg

 

1483437_234784140031550_813613649_n.jpg

 

994956_234785540031410_753302814_n.jpg

 

1466152_234785196698111_664139640_n.jpg

 

கோவை இராமகிருஷ்ணன் உரை

 

1461154_234811943362103_13826445_n.jpg

 

தோழர்.பெ.மணியரசன் உரை!

 

1475919_234810830028881_800209543_n.jpg

 

வைகோ ஐயா உரை

 

1453318_234816126695018_992441083_n.jpg

 

1479229_610052849054665_1970086649_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

விழுவோம் என நினைத்தாயோ

 

ஒரு சில லட்சமாக  இருந்த ஈழத்தமிழர்களை

பல கோடியாக உயர்த்திய மாவீரர்களை மறவோம்

  • தொடங்கியவர்

தமிழீழத்திற்காய் இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் படங்கள் காட்சி !
கோவை காந்திபுரம் தந்தைப் பெரியார் படிப்பகத்தில் !
இன்று 27-11-2013 மாலை 5 மணிக்கு !
இன்னும் 3 நாட்கள் பார்வையாளர்களுக்காக !

 

1452234_220102151505749_782546482_n.jpg

 

1455961_220102338172397_979712380_n.jpg

 

999618_220101674839130_1201927514_n.jpg

 

1483307_220101861505778_223386735_n.jpg

 

1472786_220102498172381_1795105507_n.jpg

 

1458528_220103081505656_593599483_n.jpg

 

1476037_220103168172314_1751705818_n.jpg

 

1426561_220103408172290_875270217_n.jpg

 

578151_220103548172276_1064449100_n.jpg

 

1003937_220103648172266_1525369813_n.jpg

 

1455098_220103821505582_350339295_n.jpg

 

1425608_220103964838901_1054900904_n.jpg

 

1426513_220104058172225_125827751_n.jpg

 

1422540_220104268172204_800223033_n.jpg

 

564529_220104378172193_1983630381_n.jpg

 

995551_220104714838826_482246352_n.jpg

 

1459916_220104501505514_1697853677_n.jpg

 

1482861_220105341505430_1952017466_n.jpg

 

ஜெயபால் ராமையா

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் : விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம் ( படங்கள் )

 

maaveerar%20day.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111963


புதுக்கோட்டை தோப்புக்கொல்லை   இலங்கை அகதிகள்; முகாமில் மாவீரர் தினம்.

 

thoppukollai.jpg

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111970

  • தொடங்கியவர்

இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் தினம் எழுச்சியும், நெகிழ்சியுமாக நடை பெற்றது...
இந்நிகழ்வில் மாவீரதின உரையில் இனப்படுகொலை குற்றவாளி இலங்கை மீது சர்வதேச விசாரனையும், தமிழீழ மக்களிடம் பொதுவாக்கொடுப்பும் நமது முதன்மை கோரிக்கைகளாக முன்னேடுப்போம் என்றும், தாய் தமிழகம் ஈழ மக்களுக்கு என்றும் துனைநிற்கும் என்றும் இந்த நாளில் ஈழ விடுதலைக்காக மடிந்த மக்களையும், மாவீரர்களையும் நினைவு கூர்வோம் என்றும் பேசினேன். இறுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது. திருப்பூர் நாம்தமிழர் கட்சி தோழர்கள் திரளாக கலந்துகொண்டார்கள். சிறப்பாக ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்.

 

1455071_683472661686495_53557791_n.jpg

 

936031_683472765019818_771471760_n.jpg

 

1461134_683498571683904_55401730_n.jpg

 

1459092_683496288350799_1858464246_n.jpg

 

உமர்கயான். தமிழினியன். சே.ஜெ (இன அழிப்பிற்கெதிரான இஸ்லாமிய இயக்கம்)

facebook

  • தொடங்கியவர்

இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பள்ளி மாணவர்கள்.

 

971414_551185781617168_123322804_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாணவர்களோடு மாவீரர் நாள் நிகழ்வு.

 

1450896_10152432457899128_723551577_n.jp

 

580838_10152432458209128_853575806_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்  தமிழ் பையங்களை புலிகளாக்கி.. வளர்த்து வீரர்களாக்கி விட்ட தமிழக புலியூர் மக்கள் இம்முறையும் மறைக்காமல்.. மறக்காமல்  அனுஷ்டித்த மாவீரர் நாள். பொன்னம்மான் நினைவு நிழற்கூடமும் சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி.

 

1476418_583314241723440_742441533_n.jpg

 

விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தபோது ஒரு போராளி வீரச்சாவை தழுவினார் அவரது நினைவிடம் இது மேட்டூர் புலிகள் பயிற்சி எடுத்த இடத்தில் உள்ளது.

 

1474615_583318908389640_1823959239_n.jpg

 

 

1452282_583315625056635_1716134507_n.jpg

 

புலியூருக்கு பாதைகாட்டும் புலி.

 

1426747_583314985056699_1700776498_n.jpg

 

 

 

நன்றி முகநூல்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

 

1451577_551249424944137_1471518081_n.jpg

 

1476600_551260531609693_1007452334_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு தமது இல்லத்தில் நினைவாலயம் அமைத்த ஓவியர் புகழேந்தி

 

1452112_555590854526543_1900433551_n.jpg

 

நன்றி முகநூல்

  • தொடங்கியவர்

மாவீரர் நாள், 27 நவம்பர், 2013 - பவானிசாகர் ஈழ அகதிகள் முகாம்

 

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து, தமிழகத்தை வாழ்விடமாக அமைத்துக்கொண்டு 23 ஆண்டுகளை கடந்துள்ளனர் ஈரோடை மாவட்டம் - பவானிசாகர் வாழ் ஈழ அகதிகள் முகாம் மக்கள். அடிப்படை வசதிகள் அறவே இல்லாத சூழ்நிலையில் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1700க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களும் அதில் 5500க்கும் மேற்ப்பட்ட மக்களும் முகாம்களில் வசிக்கின்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் தான் மாவீரர் நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. நிகழ்வினை ஒருங்கினைத்த முன்னவர் நடராசு மற்றும் ஆண்டனி அவர்களுக்கு எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்வில் நாம் தமிழர் ஈரோடை மாவட்டத் தோழர்களும் பங்குகொண்டது அளவில்லா மகிழ்ச்சியை எங்களுக்குள் உண்டாக்கியது. உணர்வை கொடுத்து உறவை பெற்று வந்தோம்

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

 

உணர்வுடன் இணைய,
நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்
விசய சங்கர் - 78712 82092, கோபி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.
பொதிகை சுந்தர் - 88075 59195, கோபி நகர ஒருங்கிணைப்பாளர்
உமா சங்கர் - 98657 93528, கோபி நகர ஒருங்கிணைப்பாளர்
பாரதி - 99942 70462, அந்தியூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
சங்கர் ஆனந் - 90927 75454, கூகலூர் பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர்
கருணாமூர்த்தி - 75022 19390, இளைஞர் பாசறை
செம்மை சீனிவாசன் - 98657 54400, இளைஞர் பாசறை

 

 

1453486_191841531005276_836655215_n.jpg

 

1453448_191841794338583_985928037_n.jpg

 

1460095_191841521005277_1168816229_n.jpg

 

1480650_191841654338597_1672761868_n.jpg

 

1464616_191841694338593_1730454779_n.jpg

 

1479137_191841691005260_1143907803_n.jpg

 

1467282_191841971005232_1661581708_n.jpg

 

1476078_191841964338566_299804985_n.jpg

 

1475861_191842014338561_1651927113_n.jpg

 

1465176_191842181005211_14192283_n.jpg

 

1470229_191842287671867_1368389600_n.jpg

 

1456064_191842357671860_1451157076_n.jpg

 

1467395_191842364338526_1481923973_n.jpg

 

செஞ்சோலை குண்டுவீச்சில் பலியான குழந்தைகள்

 

1470169_191842574338505_2046002985_n.jpg

 

1479474_191842771005152_1874602053_n.jpg

 

1453520_191842834338479_370752352_n.jpg

 

1455090_191842927671803_1766675723_n.jpg

 

1424462_191843121005117_1630339185_n.jpg

 

1463596_191842961005133_1093934399_n.jpg

 

1450838_191843074338455_377440818_n.jpg

 

நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் தொடர்பான மேலும் சில படங்கள்.

 

1460008_414551465340762_981717623_n.jpg

 

1452282_414551658674076_1806402495_n.jpg

 

578154_414551895340719_1325988364_n.jpg

 

1452040_414551732007402_1939943992_n.jpg

 

1477753_414551812007394_1379822027_n.jpg

 

1459898_414552042007371_1292749591_n.jpg

 

1457469_414553222007253_56678262_n.jpg

 

559810_414553348673907_1216297996_n.jpg

 

1454752_414553402007235_931130705_n.jpg

 

1441434_414553448673897_1293913059_n.jpg

 

புதுவை கலை

(facebook)

  • தொடங்கியவர்

நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூரில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி தொடர்பான மேலும் சில படங்கள்.

 

1476248_550818255012083_813821693_n.jpg

 

971546_550819178345324_1637743399_n.jpg

 

1472934_550819901678585_1474941021_n.jpg

 

1471922_550820781678497_16128130_n.jpg

 

1466187_550821638345078_276270232_n.jpg

 

1457570_550823038344938_1012632293_n.jpg

 

1425595_550829428344299_322008392_n.jpg

 

1441390_550830958344146_2003535239_n.jpg

 

(facebook)

 

 

  • தொடங்கியவர்

ராஜ பாளையத்தில் மாவீரர் நாள்-27.11.2013

 

1394432_477931188992883_223828815_n.jpg

 

1463268_477931992326136_85354701_n.jpg

 

1471835_477932335659435_2082921436_n.jpg

 

1479273_691284684224285_95391014_n.jpg

 

7702_691284044224349_414880707_n.jpg

 

1454618_691284084224345_587446213_n.jpg

 

1479094_691284187557668_412401729_n.jpg

 

1471255_477927982326537_1378331146_n.jpg

 

1452413_477928412326494_1912995914_n.jpg

 

1457525_477929125659756_1153734147_n.jpg

 

1452153_477929685659700_1920389663_n.jpg

 

988772_477933398992662_987368876_n.jpg

 

1466134_691284737557613_1982848588_n.jpg

 

1461141_691284814224272_1567975414_n.jpg

 

1469822_477934625659206_2086420688_n.jpg

 

996990_477934985659170_1713761559_n.jpg

 

1441222_477935398992462_1244757745_n.jpg

 

1476006_477935878992414_1531053728_n.jpg

 

1480694_477938255658843_572307427_n.jpg

 

1456634_477938695658799_1635090701_n.jpg

 

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

திருப்பூரில் மாவீரர் தினம் தொடர்பான மேலதிக படங்கள்.

 

திருப்பூரில் மாவீரர் தின வீரவணக்க நிகழ்வு...

 

திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மொழி காக்க, மண் மீட்க, தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் நினைவாக வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது...

இருநூறுக்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கூடி , "தாயக க் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே" என்னும் மாவீரர் தினப் பாடல் ஒலிக்கையில், கண்ணீர் மல்க வித்தான புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்....

 

பெண்களும் குழந்தைகளும் கூடிநின்று அஞ்சலி செலுத்தியது - அடுத்த தலைமுறையின் புலிப்பாய்ச்சல் தொடங்கி விட்டது என்பதைக் கட்டியம் கூறியது.....

மாவீரர் வழி நடப்போம்...
அவர்தம் பணி முடிப்போம்.....

 

1479519_320509268090319_1254781048_n.jpg

 

1483149_320509848090261_1780016897_n.jpg

 

1452526_320510084756904_379813373_n.jpg

 

1456656_320510068090239_1257962164_n.jpg

 

1467365_320510274756885_1260274227_n.jpg

 

1470107_320510664756846_169290477_n.jpg

 

1468763_320510691423510_73757145_n.jpg

 

1461309_320510871423492_221141230_n.jpg

 

1426204_320510931423486_1375508087_n.jpg

 

1464663_320511138090132_451969498_n.jpg

 

1470339_320515014756411_381618108_n.jpg

 

1240373_320511364756776_1070836520_n.jpg

 

1452359_320511911423388_1504019192_n.jpg

 

1468616_320512891423290_1036190267_n.jpg

 

1457544_320513261423253_954855651_n.jpg

 

1459695_320514004756512_63549420_n.jpg

 

943018_320514421423137_759429997_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

கல்லூரி விடுதிக்குள்,மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய சென்னை அப்பலோ கல்லூரி மாணவர்கள்...

 

62336_565750180172744_2066900424_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

நவம்பர் 27 அன்று தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் தின பொதுகூட்டம் சென்னை கீழ் அயனம்பாக்கம் மூவர் சிலை அருகில் கட்சியின் பொதுச்செயலாளர் க.அதியமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடுமையான கெடுபிடி , காவல்துறை அடக்குமறை நடுவிலும் இந்நிகழ்ச்சியை துணிச்சலாக நடத்தினர் தமிழர் முன்னேற்றக் கழகத் தோழர்கள். தேசிய தலைவரின் பதாகை வைக்கக் கூடாது என்ற காவல்துறை வாய்மொழி உத்தரவையும் பொருட்படுத்தாது தேசியத் தலைவரின் பதாகை இந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்தது.

மாவீரர் நாளை நினைவு கூர்வது, தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொரு ஆண்டும் நாம் நினைவு படுத்திக் கொள்வதற்கும் தான். மேலும் இப்போது வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகத் தமிழினம் தனக்கென்று இறையாண்மை பொருந்திய தமிழர் அரசை நிறுவ வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் உண்மையான அர்ப்பணிப்புடன் அணியமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.

தமிழகத்தில் அதிகாரமுள்ள தன்னாட்சி பொருந்திய அரசு நிறுவப்படாமல் ஈழம் அமைவது சாத்தியமில்லை என்பதையும் தமிழகத் தமிழர்கள் உணர்தல் வேண்டும். தாய் தமிழகம் வேற்றின மக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தை இனமான தமிழர்களே ஆட்சி செய்யும் நிலை ஏற்படுவது தான் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் என்பதை இந்த நாளில் நான் பதிவு செய்தேன்.

மேலும் தமிழீழத்தில் மட்டும் நாம் நிலங்களை, உரிமைகளை இழக்கவில்லை, தமிழகத்திலும் இழந்துள்ளோம் . ஆகவே இரு பெரும் தமிழர் தேசங்களின் உரிமைகளையும் மீட்டெடுப்பதே தமிழர்களின் தற்கால தலையாய கடமை என்பதை இம்மாவீரர் நாள் நிகழ்வில் பதிவு செய்தேன். மற்ற தமிழ் உணர்வாளர்களும், முனைவர் அருகோ அவர்களும் பல சான்றுகளுடன் இதே கருத்தை முன்வைத்து பேசினர்.

 

1455898_761007770580742_303679862_n.jpg

 

1486708_761007627247423_729154694_n.jpg

 

1455108_761007877247398_1153075411_n.jpg

 

1425661_761007723914080_777281133_n.jpg

 

1459873_761007797247406_2017956701_n.jpg

 

1450234_761007867247399_1566875302_n.jpg

 

1461689_761007790580740_490240483_n.jpg

 

1467203_761007670580752_1056571640_n.jpg

 

Rajkumar Palaniswamy

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

புதுக்கோட்டையிலுள்ள அகதிமுகாமில் நடந்த மாவீரர் தினம்.

 

1473070_691852360834184_502130267_n.jpg

 

1466020_691852380834182_1410843068_n.jpg

 

599774_691852404167513_1728670748_n.jpg

 

1441460_691852440834176_1059363856_n.jpg

 

1476508_691852450834175_1963656651_n.jpg

 

1441401_691852470834173_384147586_n.jpg

 

1441417_691852627500824_656487645_n.jpg

 

1470374_691852670834153_907342621_n.jpg

 

1470236_691852497500837_1189786913_n.jpg

 

530505_691852530834167_1168688645_n.jpg

 

1462857_691852567500830_2016451185_n.jpg

 

1452150_691852617500825_1195616237_n.jpg

 

1461026_691852377500849_1050210397_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

புலியூர் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள்.

 

1452064_692431404109613_1084382950_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியான தங்களின் பணிக்கு நன்றிகள் துளசி  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.